TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மணிப்பூர் தேர்தலில் வன்முறை: 7 பேர் பலி

Go down

மணிப்பூர் தேர்தலில் வன்முறை: 7 பேர் பலி Empty மணிப்பூர் தேர்தலில் வன்முறை: 7 பேர் பலி

Post by மாலதி Sun Jan 29, 2012 7:19 am


மணிப்பூர் தேர்தலில் வன்முறை: 7 பேர் பலி Poll



விஷ்ணுபூர் வாக்குச் சாவடி மையத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள்.


இம்பால், ஜன. 28: மணிப்பூர் சட்டப் பேரவைத் தேர்தல் வன்முறையில் தீவிரவாதி உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் 60 தொகுதிகளுக்கு சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 82 சதவீத வாக்குகள் பதிவாகின. இது
குறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பி.சி. லாம்குங்கா கூறும்போது,
மாநிலத்தில் மொத்தமுள்ள 17 லட்சத்து 40 ஆயிரம் வாக்காளர்களில் 82 சதவீதம்
பேர் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.எனினும் 8 மாவட்டங்களின் வாக்குப் பதிவு நிலவரம் இன்னும் கிடைக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார்.நாகா
தீவிரவாதிகள் தாக்குதல்: சுக்னு பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட டாம்பி
வாக்குச் சாவடி மையத்தில் வாக்காளர்போல் வரிசையில் ஊடுருவிய தீவிரவாதி
திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் சி.ஆர்.பி.எப். வீரர், கிராம காவல்
படையைச் சேர்ந்த 3 பேர், ஒரு வாக்காளர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த
மற்றொரு வாக்காளர் ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்
உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர்
சுட்டுக் கொன்றனர்.நாகா தீவிரவாத பிரிவைச் சேர்ந்த என்.எஸ்.சி.என்.
(ஐ.எம்.) தீவிரவாத அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று
சந்தேகிக்கப்படுகிறது.இம்பால் கிழக்கு மாவட்டம் மற்றும் மேற்கு
மாவட்டப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை
பாதுகாப்புப் படையினர் செயலிழக்கச் செய்தனர். 60 தொகுதிகளில் தேர்தல்: மாநிலத்தில் மொத்தம் 60 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. களத்தில் 279 வேட்பாளர்கள் உள்ளனர். மாநிலம்
முழுவதும் 2,357 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 12,967
தேர்தல் அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாநில போலீஸாரைத் தவிர 350
கம்பெனி படைகளும், துணை ராணுவப் படையைச் சேர்ந்த 270 வீரர்களும்
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தீவிரவாதிகள் மிரட்டல்: தேர்தலைப்
புறக்கணிக்குமாறு 7 தீவிரவாத அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. ஆனால்,
காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியதும் மக்கள் நீண்ட வரிசையில்
காத்திருந்து ஜனநாயகக் கடமையை ஆற்றினர். முதல்வர் இபோபி சிங், தோபல் மாவட்டத்தில் உள்ள கங்காபோக் வாக்குச் சாவடி மையத்தில் வாக்களித்தார்.மாநிலம்
முழுவதும் மதியம் வரை வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றது. பிற்பகலுக்குப்
பின்னர் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களால் சில இடங்களில் பதற்றம்
காணப்பட்டது. கடும் போட்டி: ஆட்சியைக் கைப்பற்றுவதில் ஆளும்
காங்கிரஸýக்கும், ஐந்து கட்சிகள் அடங்கிய மக்கள் ஜனநாயகக் கூட்டணிக்கும்
இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஐந்து கட்சிகள் கூட்டணியில் மணிப்பூர்
மக்கள் கட்சி, தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐக்கிய ஜனதா
தளம், ராஷ்டிரீய லோக தளம் ஆகிய கட்சிகள் உள்ளன. மணிப்பூர் மாநில
காங்கிரஸ் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பாஜக 19
இடங்களிலும், மணிப்பூர் மாநில காங்கிரஸ் 34 இடங்களிலும் போட்டியிடுகின்றன.நாகாலாந்து
மாநிலத்தின் ஆளும் கட்சியான நாகா மக்கள் கட்சி 12 இடங்களில் தனித்துப்
போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 24 இடங்களிலும், திரிணமூல்
காங்கிரஸ் 47 இடங்களிலும் தனித்துப் போட்டியிடுகின்றன.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» உலகப் பொதுமறையாம் திருக்குறளை மணிப்பூர் மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்ட மணிப்பூர் மங்கை ரேபிகா தேவி அவர்களுக்கு தமிழகத் தமிழர்களின் சார்பாக நம் வாழ்த்துகளை பகிர்வோம் !
» மீண்டும் அசாமில் வன்முறை: 3 பெண்கள் உட்பட 12 பேர் பலி The violence in Assam: 12 killed, including 3 women
» எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மோதல்; பெட்டிகள் தூக்கி வீசப்பட்டது 12 பேர் பலி 45 பேர் படுகாயம்
» மணிப்பூர் என்கவுன்ட்டரில் பயங்கரவாதி சாவு
» அசாம் - மணிப்பூர் -நாகலாந்தில் நிலநடுக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum