TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

ஒரு கிளிக்கு 6 டாலர் உங்களுக்கு வேண்டுமா!

5 posters

Go down

ஒரு கிளிக்கு 6 டாலர் உங்களுக்கு வேண்டுமா!  Empty ஒரு கிளிக்கு 6 டாலர் உங்களுக்கு வேண்டுமா!

Post by மாலதி Sat Jan 28, 2012 8:56 am

ஒரு கிளிக்கு 6 டாலர் உங்களுக்கு வேண்டுமா!  %25E0%25AE%2592%25E0%25AE%25B0%25E0%25AF%2581+%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25B3%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581+6+%25E0%25AE%259F%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AE%25B0%25E0%25AF%258D+%25E0%25AE%2589%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581+%25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25BE
வணக்கம்
நண்பர்களே நம் அனைவரும் வளைதளங்களை வைத்துக் கொண்டு விளம்பரத்துக்காக நாம்
முதலில் அணுகுவது google தான் ஆனால் அவர்கள் நம்மளை துரத்தி விடுவார்கள்.
ஏனென்றால் நம் தளம் தமிழாம் அவர்களது விளக்கம். இருந்தாலும் நம் முயற்சியை
விடாது தொடர்ந்தால் கண்டிப்பாக வாங்கி விடலாம். அதற்க்கு மத்தியில் ஒரு
அழகான விளம்பர தளம் உள்ளது. அவர்கள் ஒரு சொடக்கிற்கு தரும் தொகையை பார்தால்
தலையே சுற்றுகிறது.

ஒரு சொடக்கிற்கு 6 டாலர் தருகிறார்கள். நானும் இதை முதலில் நம்பவில்லை . ஆனால் நான் இன்று மட்டும் 100 டாலர் சம்பாதித்து உள்ளேன்.
ஒரு கிளிக்கு 6 டாலர் உங்களுக்கு வேண்டுமா!  Banner3
அவர்கள்
குறிப்பிட்ட தொகை சேர்ந்ததும் அனுப்பியதற்க்கு ஆதாரமும் கொடுத்துள்ளனர்.
முயண்டுதான் பார்களாமே. இவர்கள் முதல் முறையிலேயே அனுமதிக்கின்றனர்.
நீங்களும் இந்த தளத்தில் சேர்ந்து சம்பாரியுங்கள் நண்பர்களே!

இந்த தளத்தில் View Ads என்ற பகுதியில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்க்க வேண்டும்
ஒரு கிளிக்கு 6 டாலர் உங்களுக்கு வேண்டுமா!  Untitled

[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஒரு கிளிக்கு 6 டாலர் உங்களுக்கு வேண்டுமா!  Empty Re: ஒரு கிளிக்கு 6 டாலர் உங்களுக்கு வேண்டுமா!

Post by REMO Sat Jan 28, 2012 10:40 am

இது போன்று மற்றொரு தளம் உள்ளது. தளத்தின் பெயர் [You must be registered and logged in to see this link.]
REMO
REMO
உதய நிலா
உதய நிலா

Posts : 23
Join date : 13/08/2010

Back to top Go down

ஒரு கிளிக்கு 6 டாலர் உங்களுக்கு வேண்டுமா!  Empty Re: ஒரு கிளிக்கு 6 டாலர் உங்களுக்கு வேண்டுமா!

Post by அருள் Sat Jan 28, 2012 3:21 pm

ஆச்சரியம் ஆச்சரியம்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

ஒரு கிளிக்கு 6 டாலர் உங்களுக்கு வேண்டுமா!  Empty Re: ஒரு கிளிக்கு 6 டாலர் உங்களுக்கு வேண்டுமா!

Post by REMO Sat Jan 28, 2012 4:24 pm

[You must be registered and logged in to see this link.]" alt="" />
REMO
REMO
உதய நிலா
உதய நிலா

Posts : 23
Join date : 13/08/2010

Back to top Go down

ஒரு கிளிக்கு 6 டாலர் உங்களுக்கு வேண்டுமா!  Empty Re: ஒரு கிளிக்கு 6 டாலர் உங்களுக்கு வேண்டுமா!

Post by ஜனனி Sat Jan 28, 2012 6:28 pm

என்னதான் நடக்குது ? கண்டிப்பாக பணம் கிடைக்குமா ரெமோ ?பதில் சொல்லவும் ஆச்சரியம்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

ஒரு கிளிக்கு 6 டாலர் உங்களுக்கு வேண்டுமா!  Empty Re: ஒரு கிளிக்கு 6 டாலர் உங்களுக்கு வேண்டுமா!

Post by ippodhu.pirandhavan Wed Feb 08, 2012 8:54 pm

இது போன்ற PTC வெப்சைட் நிறைய குவிந்துள்ளன. ஒரு விளம்பரத்திற்கு $0.001 பெறுவதே பெரிய விஷயம். ஒரே ஒரு கிளிக்-ல் $10 என்பதெல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாத விஷயம். இதே போல் இன்னொரு தளம் உள்ளது. ஒரு விளம்பரத்திற்கு $50 மற்றும் ஒரு e-மெயில்-க்கு $150. உங்கள் கணக்கில் $10000 சேர்ந்ததும் withdraw செய்து கொள்ளலாம். ஒரு இலவச உறுப்பினர் 8 நாட்களில் குறிப்பிட்ட தொகையை எட்ட முடியும். கற்பனை செய்து பார்த்தால் வருட கடைசியில் நம் வருமான வரி மட்டுமே சில லட்சங்களை எட்டும்.
நானும் இது போன்ற தளங்களை ஆராய்வதே பொழுது போக்காக கொண்டிருந்தேன்.

சில உதாரணங்கள் இதோ,

[You must be registered and logged in to see this link.]

இது போல மேலும் பல தளங்களை பற்றி தெரிந்து கொள்ள

[You must be registered and logged in to see this link.]

டிஸ்கி : பொய்மை உள்ள இடத்தில் வாய்மையும் உண்டு. இதே போன்ற நேர்மையான தளங்களும் உண்டு. அவற்றை கொண்டு நேர்மையான முறையில் வருமானம் ஈட்ட முடியும். அதை கொண்டு மாதாந்திர டீ மற்றும் snacks செலவை மட்டுமே பார்த்து கொள்ளலாம்.
ippodhu.pirandhavan
ippodhu.pirandhavan
உதய நிலா
உதய நிலா

Posts : 14
Join date : 20/01/2012

Back to top Go down

ஒரு கிளிக்கு 6 டாலர் உங்களுக்கு வேண்டுமா!  Empty Re: ஒரு கிளிக்கு 6 டாலர் உங்களுக்கு வேண்டுமா!

Post by அருள் Wed Feb 08, 2012 9:04 pm

ippodhu.pirandhavan wrote:இது போன்ற PTC வெப்சைட் நிறைய குவிந்துள்ளன. ஒரு விளம்பரத்திற்கு $0.001 பெறுவதே பெரிய விஷயம். ஒரே ஒரு கிளிக்-ல் $10 என்பதெல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாத விஷயம். இதே போல் இன்னொரு தளம் உள்ளது. ஒரு விளம்பரத்திற்கு $50 மற்றும் ஒரு e-மெயில்-க்கு $150. உங்கள் கணக்கில் $10000 சேர்ந்ததும் withdraw செய்து கொள்ளலாம். ஒரு இலவச உறுப்பினர் 8 நாட்களில் குறிப்பிட்ட தொகையை எட்ட முடியும். கற்பனை செய்து பார்த்தால் வருட கடைசியில் நம் வருமான வரி மட்டுமே சில லட்சங்களை எட்டும்.
நானும் இது போன்ற தளங்களை ஆராய்வதே பொழுது போக்காக கொண்டிருந்தேன்.

சில உதாரணங்கள் இதோ,

[You must be registered and logged in to see this link.]

இது போல மேலும் பல தளங்களை பற்றி தெரிந்து கொள்ள

[You must be registered and logged in to see this link.]

டிஸ்கி : பொய்மை உள்ள இடத்தில் வாய்மையும் உண்டு. இதே போன்ற நேர்மையான தளங்களும் உண்டு. அவற்றை கொண்டு நேர்மையான முறையில் வருமானம் ஈட்ட முடியும். அதை கொண்டு மாதாந்திர டீ மற்றும் snacks செலவை மட்டுமே பார்த்து கொள்ளலாம்.

இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது .என்ன ? இந்த சைட் இல் நமக்கு பணம் கிடைக்காதா ? சொல்லவும்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

ஒரு கிளிக்கு 6 டாலர் உங்களுக்கு வேண்டுமா!  Empty Re: ஒரு கிளிக்கு 6 டாலர் உங்களுக்கு வேண்டுமா!

Post by ippodhu.pirandhavan Wed Feb 08, 2012 9:19 pm

கிடைக்கும் கிடைக்காது என்று நாம் முடிவு செய்ய இயலாது. நான் சொல்ல விரும்புவது என்ன என்று, நான் கொடுத்துள்ள தள முகவரிகளை பார்த்தால் தெளிவாக புரியும்.

இருப்பினும் நமது முயற்சியை கை விட வேண்டாம். நாம் இதில் எந்த முதலீடும் செய்ய வில்லை. இருந்தாலும் நம் மனதை நடு நிலையாக வைத்து இருப்பதில் தவறு இல்லையே நண்பர்களே?
ippodhu.pirandhavan
ippodhu.pirandhavan
உதய நிலா
உதய நிலா

Posts : 14
Join date : 20/01/2012

Back to top Go down

ஒரு கிளிக்கு 6 டாலர் உங்களுக்கு வேண்டுமா!  Empty Re: ஒரு கிளிக்கு 6 டாலர் உங்களுக்கு வேண்டுமா!

Post by அருள் Wed Feb 08, 2012 9:24 pm

நன்றி அறிவிப்பு
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

ஒரு கிளிக்கு 6 டாலர் உங்களுக்கு வேண்டுமா!  Empty Re: ஒரு கிளிக்கு 6 டாலர் உங்களுக்கு வேண்டுமா!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» உங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்க வேண்டுமா?
» ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?
» உங்களின் பான் கார்ட் கரெக்டாக உள்ளதா - திருத்தங்கள் ஏதேனும் செய்ய வேண்டுமா? அல்லது தொலைந்து விட்டதா - இல்லை அப்ளை செய்ய வேண்டுமா - இதோ சிம்பிள் வழிகள்........
» பேஸ்புக்யில் உங்களுக்கு தெரியாமல் ஷேர் ஆகும் வீடியோவை ஷேர் ஆவதை தடுக்க வேண்டுமா
» 4 லட்சம் டாலர் சம்பளம்-1 லட்சம் டாலர் பயணப்படி: ஒபாமாவின் அதிபர் வாழ்க்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum