TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


காளை பிரசவித்தது என்று கேட்டவுடன் கயிறு எடுக்க ஓடிகொண்டிருக்கும் குளச்சல் MLA

2 posters

Go down

காளை பிரசவித்தது என்று கேட்டவுடன் கயிறு எடுக்க ஓடிகொண்டிருக்கும் குளச்சல் MLA  Empty காளை பிரசவித்தது என்று கேட்டவுடன் கயிறு எடுக்க ஓடிகொண்டிருக்கும் குளச்சல் MLA

Post by navas Fri Jan 27, 2012 12:17 pm

காளை பிரசவித்தது என்று கேட்டவுடன் கயிறு எடுக்க ஓடிகொண்டிருக்கும் குளச்சல் MLA  417838_355106347835330_100000079044529_1439710_823385648_aகுளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சகோ.ஜே.ஜி பிரின்ஸ் அவர்கள் சமீபகாலமாக குமரிமாவட்டம் கீழ்குளத்தை சார்ந்த ராஜன் சுந்தரம் என்பவரை இஸ்லாம் மதத்திற்கு மாற மாலிதீவு போலீசார் வற்புறுத்தியதாகவும் ஆனால் ராஜன் சுந்தரம் மதம் மாறவில்லை என்பதால் மாலிதீவுவில் பொய்யாக கொலைவழக்கில் குற்றவாளியாக்கப்பட்டு 26 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில்உள்ளார் என்று பேஸ்புக் டிவிட்டர் போன்ற சமூக தளங்களிலே பரப்பிவருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ஏ ஆர் ரகுமானின் இசையில் வெளிவந்த" ஹொசன்னா" என்ற பாடலுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் பிரதமருக்கு புகார் அனுப்புவதற்கான ஒரு இணையதளத்தின் லிங்கையும் வெளியிட்டிருந்தார். அதை விமர்சித்திருந்தேன் அவர்களின் கோரிக்கையை அல்ல கிறிஸ்தவ இயக்கங்களின் முந்தைய நிலைபாடுகளை ஆனால் அதற்கு பதிலளிக்காமல் மீண்டும் மாலிதீவு வதந்தியை வாந்தியெடுத்து மறைமுகமாக இஸ்லாமிய எதிற்புணர்வை வெளிப்படுத்தியதோடு பீர்முகம்மது என்பவரிடம் இஸ்லாமியர்களுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் எங்காவது செயல்பட்டுடிருக்கிறார்கள் நிரூபிக்க முடியுமா? என்று சவால் விட்டார் இவை அனைத்திற்கும் ஆதாரத்துடன் பதிலளித்தேன் ஆனால் எனது கருத்திடல்களில் கிறிஸ்தவ சபைகளின் நயவஞ்சகம் குறித்த தகவல்களும் மாலி தீவு குறித்த எனது பதிலுக்கும் பதிலளிக்க முடியாமல் அந்த கருத்துக்களை நீக்கிவிட்டு என்னை அவரது பேஸ்புக் பக்கத்தை பார்கமுடியாமல் முடக்கிவிட்டு அவரது பினாமி வாயிலாக பதிலளித்து இருக்கிறார்



அவரால் பதில் தரமுடியாமல் நீக்கபட்ட எனது கருத்திடுகைகளின் உள்ளடக்கம்

கேரளாவில் லவ் ஜிகாத் என்ற அமைப்பு உள்ளதாகவும் கிறிஸ்தவ, இந்து பெண்களை காதலித்து மதம் மாற்றி தீவிரவாத்துக்கு உபயோகிப்பதாகவும் கூறி மதகலவரத்தை தூண்ட முயர்ச்சித்தது யார்? இந்த புரளியை நம்பவைத்து ஆர் எஸ் எஸ் காரர்களை தூண்டிவிட்டு இந்தியாமுழுவதும் மதகலவரத்தை தூண்ட முயர்ச்சித்தது யார்? கடைசியில் அரசின் புலனாய்வில் முடிவில் ஆர் எஸ் எஸ் இனையதள நடத்துனர் மாட்டினார் மதகலவரத்தை தூண்ட முயர்ச்சித்த கிறிஸ்தவ சபை தப்பித்து கொண்டது

சபையின் எச்சரிக்கை பார்க்க

http://in.christiantoday.com/articles/church-warns-of-love-jihad-in-kerala/4623.htm

புலனாய்வு ரிப்போட் பார்க்க http://english.doolnews.com/love-jihad-fake-propaganda-case-against-website-kerala-news-10638-10638.html

மேலும் எனக்கு தனிப்பட்ட அனுபவவும் உண்டு டாக்டர் குமாரதாசஸ் அவர்கள் குமரிமாவட்டத்தை சார்ந்த கங்கிரஸ் தேசிய செயர்குழுவில் அங்கம் வகித்தவரும் தலைவர் மூப்பனாரின் விஸ்வாசிகளில் ஒருவருமான ஒரு தலைவரிடம் எனது பெயரை சொல்லி சாயிபு (முஸ்லிம்)என்றும் அறிமுகம் செய்தார் அந்த தலைவரின் பதில் "அப்ப தீவிரவாதின்னு சொல்லுங்க டாக்டர்" அவரின் பதில் தந்த வலி இதுவரையிலும் ஆறவில்லை.குமரிமாவட்டத்தில் ஐயா மூப்பனாரின் விஸ்வாசிகளில் முதன்மையானவர்கள் 2பேர் அவர்களில் ஒருவர் ஈசா மற்றவர் தான் நான் குறிபிட்ட தலைவர் அவர் யார் என்பது தங்களுக்கு தெரிந்திருக்கும் என நம்புகிறேன் மேலும் சில கிறிஸ்தவ மதவகுப்புகளில் "முறை தவறி பிறந்தவர்கள்" என்று குறிப்பிடுவது எந்த சமுதாயத்தை? உங்களால் பதில்கூற முடியுமா?

அடுத்து மாலிதீவில் மதம் மாறவில்லை என்பதற்க்காக ஒருவரை கொலை குற்றம் சுமத்தி 26 ஆண்டு சிறைதண்டனை அளித்துள்ளதாக கூறியுள்ளதில் மதம் மாறவில்லை என்ற காரணம் நம்பும்படியாக இல்லை அப்படி கட்டாயப்படுத்தி மதம் மாற்ற முடியுமென்றால் மாலிதீவிலுள்ள அனைத்து மாற்றுமத்தினரையும் சிறையிலடைத்து மதம் மாற்றிவிடலாமே? அப்படி கட்டாய மதம் மாற்றம் செய்ய அவர் அறிவு ஜீவியோ அல்லது ஏதாவ்து துறையில் வல்லுனராகவோ இல்லை சாதாரண மேசன் தானே இவரை மதம் மாற்ற மாலி அரசு ஏன் இவ்வளவு முயற்சி எடுக்கவேண்டும் ?

சில நாடுகளில் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகள் அந்த நாட்டு அரசாங்க மதத்தை தழுவினால் தண்டனயில் சில சலுகைகள் வழங்கலாம் என சட்டம் இயற்றி வைத்துள்ளன அது போன்று ஒருவேளை அங்கு சட்டம் இருக்கலாம் அதை வைத்து உங்களிடம் தவறான தகவல் தந்து இருக்கலாம் எப்பொருள் யார் யார் வாய்கேப்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு.

இதுதான் அவரால் டெலிட் செய்யப்பட்ட கருத்துகள் அவரது மாலி வதந்தியை படித்தவுடன் காளை பிரசவித்தது என்று கேட்டவுடன் கயிறு எடுக்க ஓடிய கதை நினைவுக்கு வந்தது

தற்போது அவரது பேஸ் புக்கில் டெலிட் செய்து போக காணப்படும் பகுதியியை பாருங்கள்

Prime Minister of India: Special Appeal to get the word "Hosanna" removed from the song



http://www.change.org/petitions/head-legal-business-affairs-fox-star-studios-special-appeal-to-get-the-word-hosanna-removed-from-the-song

1Share



10 people like this.

Navas Shahul அப்துல் ராமன் (தமிழ் அர்த்தம் ராமனின் அடிமை) என்று படத்துக்கு பெயர் வைக்க முயன்ற போது இஸ்லாமியயர் களில் சிலர் எதிற்த போது அனைத்து கிறிஸ்தவ அமைப்புகள் உட்பட அனைவரும் கருத்து சுதந்திரம் என்று கூறி இஸ்லாமியர்களுக்கு எதிராக கொக்கரித்தார்கள் ஆனால் இயக்குனர் தனது தவரை உணர்ந்து படத்தின் பெயரை அப்துல்லா, ராமன் என்று மாற்றினார் அது போன்று அனைத்து திரைப்படங்களிலும் இஸ்லாமியர்களை தேசதுரோகிகளாகவும் தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கிறார்கள் இதனை காலம்காலமாக இஸ்லாமிய சமூகம் எதிற்த்து வருகிறது ஆனால் கிறிஸ்தவ அமைப்புகளில் சில இங்கேயும் கருத்து சுதந்திரம் என்று கூறி இஸ்லாமியர்களின் கோரிக்கையை கேலிசெய்தார்கள் ஆனால் "ஹோசன்னா" வுக்கு மட்டும் கருத்து சுதந்திரம் இல்லையா?

Tuesday at 12:44pm

Peer Mohamed I do appreciate your service for the constituency. We cannot have a Islamic MLA, Hindu MLA, Christian MLA for each contituency. Sorry to say that I do not feel that you are neutral. MLA of a constituency or any one politics should be neutral and respect that you are representing the whole constituency. Not only christians......

Tuesday at 1:35pm

Stalin Panimayam Navas Shahul, கிருஸ்துவ அமைப்பினர் என்றுமே இஸ்லாமியர்களின் கோரிக்கையை கேலி செய்ததில்லை இந்தியாவில் ! நீங்கள் அவ்வாறு கூறுவது தவறான தகவல் ! ஆனாலும் ரகுமான் அவர்கள் உங்கள் சமுதாயத்தை சார்ந்தவர் என்பதால் நீங்கள் இவ்வாறு பேசுவதில் ஆச்சரியம் இல்லை !

Tuesday at 1:53pm · 2

JG Prince Mla ColachelConstituency There are also people in India even in Tamil Nadu, to blast crackers, if India lose the cricket match with Pakisthan. I have never blamed any religion. Christians feel that, it is a hurt for them and they have posted it. I have just pasted here.

Tuesday at 1:53pm · 1

JG Prince Mla ColachelConstituency Well said Stalin Panimayam. We have never even criticized or made our comment for offering prayers within India towards the death of Osama Bin Laden. We have never done anything against Islam or other religions

Tuesday at 1:57pm · 2

Peer Mohamed First, I am not against hurting Christian brothers feelings and I am not supporting Rahman. If you have any objections on using that word, it is your right to oppose it. But, when we an issue against muslims are raised, please respect our feelings as well...

Tuesday at 2:03pm · 1

Peer Mohamed A muslim is not allowed to act against his country except his religious rights are barred. If India looses and any one celebrates, how can he be proud to be an Indian.

Tuesday at 2:06pm

JG Prince Mla ColachelConstituency Dear Peer Mohamed, u r just trying to hide and escape. What u have said is said. You have no evidence for your statement. your words are baseless. Do you know, how many muslim friends are with me from my district and all over Tamil Nadu. They know me well. But u r blaming me

Tuesday at 2:08pm

Stalin Panimayam நண்பர்களே மேற்படி கோரிக்கையில் பிற மதத்தவர்களை விமர்சித்து கோரிக்கை வைக்கப்படவில்லைஎன்பதை கவனிக்கவும்..!

Tuesday at 2:10pm

Peer Mohamed Mr.Prince, Why should I escape. I have not mentioned anything wrong in my comments.

Tuesday at 2:14pm

Peer Mohamed In your previous posting, you have said in male forced conversions are done......How can you force some one to follow a religion. Even with fear if he acts as that religion, how can we guess that he is converted. Upon fear, I can act like hindu, But my belief will not change if i am forced.

Tuesday at 2:18pm

JG Prince Mla ColachelConstituency Dear Peer Mohamed, I do agree with the comment of bro. Stalin Panimayam

Tuesday at 2:18pm

Peer Mohamed I have not commented anything against stalins last comment. But I object his first comment ரகுமான் அவர்கள் உங்கள் சமுதாயத்தை சார்ந்தவர் என்பதால் நீங்கள் இவ்வாறு பேசுவதில் ஆச்சரியம் இல்லை !which is like saying, muslim will support a muslim even if he is in mistake.

Tuesday at 2:24pm

JG Prince Mla ColachelConstituency Dear Peer Mohamed, your attitude is well understood. My concern and problem is not with converting anyone to other Religion. My concern is Indians should not be killed or harassed. You may ask Mr.Rajan Sundaram, an Indian National (Passport No.B 1341926) of Keezhkulam, Kanyakumari District, Tamil Nadu has been arrested for false charges and imprisoned for about 26 years. Maldivian Police has forced him to convert himself to Islam. I can prove it with evidence. Maldivian boy has murdered his Maldivian girl friend. Mr.Rajan Sundaram doesn’t know the local language. He was a mason and semi-illiterate. So it is easier for Maldivian Police to accuse him with false charges. His parents were old aged. He has two sisters. First sister got married, where her husband died within six months due to brain cancer and she is a widow. Another sister is unmarried. They doesn’t even have a proper home, which is totally damaged, where it can anytime fall down to the floor. Now he may 30 years old. After 26 years, what is the need of releasing him from the prison and sending back to native? It is more worse than the case of murdered Jeyakumar. Whether he will be able to see his father and mother alive? Whether, he can give a better life for her sisters. Will he able to survive? Already, he has been harassed very severely, where he has been affected both physically and mentally. What concern you have for this affected Indian family. But you are more concerned for Male, Maldives

Tuesday at 2:24pm

JG Prince Mla ColachelConstituency The first comment by Stalin Panimayam is right. Tell me a thing with evidence, where Christians done anything against you. False statements cannot be agreed.

Tuesday at 2:27pm · 1

Peer Mohamed again Why you are deviating. see my comment, i have objected only ரகுமான் அவர்கள் உங்கள் சமுதாயத்தை சார்ந்தவர் என்பதால் நீங்கள் இவ்வாறு பேசுவதில் ஆச்சரியம் இல்லை !

Tuesday at 2:30pm

Peer Mohamed I feel pity for this brother mr.sundaram

Tuesday at 2:31pm

JG Prince Mla ColachelConstituency Mr.Jeya Kumar, an Indian National (PASSPORT NO.-E3864314) of Karungal, Kanyakumari District, Tamil Nadu has been arrested and murdered by Maldivian Police in police custody. Complaint was made by a second standard student. So, Maldivian police has arrested him and he was murdered after three days in police custody by cutting his throat with glass pieces and has made a false report as suicide. Now his wife became widow and his one and only girl child became fatherless orphan. What and who can compensate the loss. What is the future of this family

Tuesday at 2:33pm · 1

Peer Mohamed I am not concerned about male and i dont have any relation with male. i have only pointed your comment about forced conversions

Tuesday at 2:34pm

JG Prince Mla ColachelConstituency The passport of Indian Nationals Dr. Vikas Gosavi, Jacqulin and two nurses employing with ADK Hospital of Maldives were illegally seized and not permitted to move to India. Are they slaves. Don't they need to meet their parents and others in their family

Tuesday at 2:35pm · 1

Peer Mohamed these are false accusations and have to be tackled by high commision in male.

Tuesday at 2:36pm

JG Prince Mla ColachelConstituency Felt very sad of your comment. speak something which is acceptable. Don't hurt others and make false statements

Tuesday at 2:38pm · 1

Peer Mohamed and as an MLA you have the responsibility to bring this to the notice of the government

Tuesday at 2:38pm

Peer Mohamed I have commented only on the forced conversions.

Tuesday at 2:39pm

Peer Mohamed Where I have hurt these brothers and which of my statements are false

Tuesday at 2:40pm

JG Prince Mla ColachelConstituency You may go through your comments and find it out

Tuesday at 2:41pm · 1

Peer Mohamed i only mean that you cannot force anyone to bear any religion

Tuesday at 2:42pm

Peer Mohamed please quote as i have to correct myself i commented wrong.

Tuesday at 2:43pm

Peer Mohamed However, If you are willing, please remove all the comments in this petition as it will not serve the cause...

Tuesday at 3:09pm

Navas Shahul நான் மேலே கூறியவைகள் ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களை குறித்தோ அல்லது கிறிஸ்தவ மதத்தை விமற்சித்தோ அல்ல கிறிஸ்தவ அமைப்புகளை குறித்து தான் கூறினேன் நான் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் அவ்ர்களுடன் 1993 முதல் 2005 வரை நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவன் என்ற முறையில் அவர் இஸ்லாமியர்களுக்கு எதிராக எந்த நேரத்திலும் செயல்பட்டதில்லை ஆதரவாகதான் செயல்பட்டிருக்கிறார்

Tuesday at 6:12pm

Navas Shahul ‎@ Stalin Panimayam ரகுமான் அவர்கள் எனது சமுதாயத்தை சார்ந்தவர் என்பதால் நான் இவ்வாறு பேசுவதில் ஆச்சரியம் இல்லை ! என்று கூறியுள்ளீர்கள் முதலில் ஒன்றை புரிந்த்து கொள்ள வேண்டும் எங்கேயும் ஹோசன்னா பாடலை ஆதரிக்கவில்லை கருத்து சுதந்திரம் பேசிய அமைப்புகளைதான் விமர்சிதேன் மேலும் ரகுமான் போன்ற களிசடைகளை வெறுக்கிறேன் அவன் ஆஸ்கார் விருது வாங்கியதை நான் சார்ந்த சமுதாயம் விழாவெடுத்து கொண்டாடவில்லை மாறாக மற்றவர்கள்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது போன்று கொண்டாடினார்கள் மேலும் ரகுமான் மதத்தை புரிந்த்து இஸ்லாத்திற்கு வந்தவரில்லை தற்போதுவரை இஸ்லாத்தை புரிந்து கொள்ளவுமில்லை

Tuesday at 6:37pm

Stalin Panimayam Navas Shahul , இந்தியாவில், இஸ்லாமிய சமூகத்திற்கு எதிரான வகையில் கருத்து சுதந்திரம் குறித்து பேசிய ஏதேனும் கிருஸ்துவ அமைப்பு இருந்தால் உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா ! முடியாது ! ஏனென்றல் நீங்கள் கூறியது அடிப்படை ஆதாரமற்ற தவறான தகவல் !

Yesterday at 12:28pm

Stalin Panimayam JG Prince Mla ColachelConstituency அவர்கள் கிருஸ்தவத்தை சார்ந்தவர் என்ற அடையாளத்தை வைத்து , கிறிஸ்துவர்களுக்காக குரல் கொடுப்பதை விமர்சிக்கும் செயலை எவ்வாறு எடுத்துக்கொள்வது ..! உதாரணமாக..ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவஹிருல்லா அவர்கள் இஸ்லாமிய சமூகத்திற்கு வேண்டி ஒரு கோரிக்கை வைத்தால் அந்த தொகுதியை சார்ந்த பிற சமுதாய மக்கள் அச்செயலை தவறாக விமர்சிப்பதில்லையே..! ( பி.கு.: நான் சட்டமன்ற தேர்தலில் JG Prince Mla ColachelConstituency அவர்களுக்கு வாக்களிக்கவில்லை )

23 hours ago

(இது எனது நண்பரின் அக்கவுண்ட் வழியாக காப்பி செய்யப்பட்டது )
‎2 ஆண்டுக்கு முன் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்று பா.ஜ.க வினர் கையெழுத்து இயக்கம் நடத்தியபோது கையெழுத்திட்டவர் நாகர்கோவில் நாடளுமன்ற உறுப்பினர் J.Helan Davidson என்பதையும் சேர்த்து கொள்ளுங்கள்

கவனிக்கவும் அவரை குறித்து நான் நற்சான்றிதழ் கொடுத்துள்ள்தை டெலிட் செய்யவில்லை ஆனால் 1993 முதல் 2005 வரையிலான அவரது செயல்பாடுகளுக்கு தான் சான்றிதழ் கொடுத்துள்ளேன் மேலும் கீழே உள்ள Stalin Panimayam (அவரது பேஸ்புக் பினாமி) ன் இரண்டு கருத்திடல்களும் என்னை பிளாக் செய்தபின்பு இடப்பட்டது


Last edited by navas on Fri Jan 27, 2012 12:54 pm; edited 1 time in total
navas
navas
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 291
Join date : 24/03/2010
Location : dubai and india

http://indianrailwaytimes.blogspot.com/

Back to top Go down

காளை பிரசவித்தது என்று கேட்டவுடன் கயிறு எடுக்க ஓடிகொண்டிருக்கும் குளச்சல் MLA  Empty Re: காளை பிரசவித்தது என்று கேட்டவுடன் கயிறு எடுக்க ஓடிகொண்டிருக்கும் குளச்சல் MLA

Post by navas Fri Jan 27, 2012 12:26 pm

தயவு செய்து இதை கிறிச்தவ மதத்துக்கு எதிரான பிரச்சாரமாக எடுத்து கொள்ள வேண்டாம் பிரின்ஸ் போன்றவர்களின் சுயரூபத்தை தோலுரித்து காட்டவே வெளியிடப்படுகிற்து
navas
navas
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 291
Join date : 24/03/2010
Location : dubai and india

http://indianrailwaytimes.blogspot.com/

Back to top Go down

காளை பிரசவித்தது என்று கேட்டவுடன் கயிறு எடுக்க ஓடிகொண்டிருக்கும் குளச்சல் MLA  Empty Re: காளை பிரசவித்தது என்று கேட்டவுடன் கயிறு எடுக்க ஓடிகொண்டிருக்கும் குளச்சல் MLA

Post by ஜனனி Fri Jan 27, 2012 1:43 pm

ஆச்சரியம் ஆச்சரியம்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

காளை பிரசவித்தது என்று கேட்டவுடன் கயிறு எடுக்க ஓடிகொண்டிருக்கும் குளச்சல் MLA  Empty Re: காளை பிரசவித்தது என்று கேட்டவுடன் கயிறு எடுக்க ஓடிகொண்டிருக்கும் குளச்சல் MLA

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கையில் கோழி "பிரசவித்தது'
» இருபதாயிரம் பேர் என்று வட இந்திய ஊடகம் உண்மையைச் சொல்கிறான் ஆனால் தமிழ்நாட்டு ஊடகங்கள் 2000.. 3000... என்று பொய் சொல்கின்றன... குரூணாநிதியில் வார்த்தைகளில் சொல்வதென்றால் “தமிழ்நாட்டு ஊடகங்களின் ஈரல் கெட்டுவிட்டது” என்று தானே சொல்ல வேண்டும்...
» "கார்களில் கருப்பு கண்ணாடியை அகற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லாவிடில் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும்," என காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இன்று கரூர் அரசு சுகாதாரத்துறையில் கண்ட காட்சி...
» இந்நாள் என்று வரும் என்று ஏங்கும் கோடிக்கணக்கான மக்களில் நாணும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சி தான்
» "நான் தமிழன் என்பதை நிரூபிக்கிறேன். நீங்கள் தமிழர் என்று நிரூபிக்க முடியுமா?" என்று கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர். சவால் விடுத்தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum