Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழக கவர்னர் ரோசய்யா மீது நில மோசடி புகார் ; ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கோர்ட்டில் சாட்சியம் அளிப்பு
Page 1 of 1

சென்னை: தமிழகத்தில் அரசியல்வாதிகள் மீதுதான் நில மோசடி வழக்கு
இருக்கிறதென்றால் நம்ம கவர்னர் ரோசய்யா மீதும் அரசு நிலத்ததை வேறு ஒரு
தனியார் பார்ட்டிக்கு தாரை வார்த்து அரசுக்கு ரூ. 200 கோடி வரை இழப்பீடு
செய்ததாக ஆந்திர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில்
ஐ.ஏ,எஸ்., அதிகாரிகள் இருவர் சாட்சியம் அளித்தனர்.
ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஒய்.ராஜசேகர ரெட்டி விமானவிபத்தில் இறந்து
போனார். இதனையடுத்து அமைச்சராக இருந்த ரோசய்யா முதல்வராக காங்., மேலிடம்
அமர்த்தியது. இவர் முதல்வராக இருந்த சொற்ப காலத்தில் அவர் மீது காங்கிரஸ்
கட்சிக்குள்ளே எதிர்ப்பு கிளம்பியது. இவர் முதல்வராக நீடிக்க
எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், இதனையடுத்து நவ., 2010ல் தனது
பதவியை ராஜினாமா செய்தார், இவரது காலக்கட்டத்தில் அரசு கையகப்படுத்திய
நிலத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தினார் என்ற
குற்றச்சாட்டு எழுந்தது. இதனை ஐதராபாத்தை சேர்ந்த வக்கீல் ரங்காராவ்
கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை
சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுகொள்ளப்பட்டது. இது
தொடர்பான ஆவணஙகள் மற்றும் என்ன நடந்தது என்பது குறித்து சாட்சியம்
அளிக்குமாறு ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் அப்பாராவ் ( முனிசிபல் நிர்வாக தலைமை
செயலர் ) ஆச்சார்யா (நகர் மேம்பாடு கமிஷனர்) ஆகியோருக்கு சம்மன் அனுப்பி
வைக்கப்பட்டது. இருவரும் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இவர்கள்
தங்களுடைய சாட்சியத்தில் ; முதல்வர் ரோசய்யா நாங்கள் கூறியதை ஏற்கவில்லை.
நிலத்தை திருப்பி ஒப்படைக்க கூடாது. இதனால் அரசுக்கு பெரும் பாதிப்பு
ஏற்படும். வளர்ச்சி பணிகளுக்கு தடையாக அமைந்தவிடும் என்று சொனானோம் ஆனால்
இதனை அவர் சட்டை செய்யாமல் நிலத்தை உரிமையாளர்ரிடம் கொடுத்து விட்டார்.
இவ்வாறு கூறியுள்ளனர்.
ரோசய்யா செய்த தவறு என்ன? ஐதராபாத் நகரின் மையப்பகுதியான அமீர்பேட்
என்ற இடத்தில், தனியாருக்கு சொந்தமான ஒன்பது ஏக்கர் நிலத்தை, பல
ஆண்டுகளுக்கு முன், வர்த்தக வளாகம் கட்டுவதற்காகவும், நகர்புற வளர்ச்சி
திட்டங்களை நிறைவேற்று வதற்காகவும், ஆந்திர அரசு கையகப்படுத்தியது. நிலம்
கையகப்படுத்துதல் தொடர்பான அறிவிப்பு வெளியான பின், பிரபல தொழிலதிபர்
ஜி.என்.நாயுடு என்பவர், கடந்த 1997ல் அந்த நிலத்தை, நிலத்தின்
உரிமையாளர்களிடம் இருந்த வாங்கினார். தொழிலதிபர் நாயுடுவின் வற்புறுத்தலின்
பேரில், நிலம் கையகப்படுத்தப்பட்ட உத்தரவை திரும்ப பெறுவதாக, ஆந்திர மாநில
அரசு அறிவித்தது. சட்ட விரோதமான முறையில், அந்த நிலம், அவற்றின்
உரிமையாளரிடம் திருப்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதல்
தொடர்பான சட்டத்தின்படி, ஒரு நிலத்தை கையகப்படுத்தி விட்டால், அதை திரும்ப
ஒப்படைப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. இவ்வாறு முதல்வர் எடுத்த
முடிவினால் ரூ. 200 கோடி மதிப்புள்ள நிலம் தனியாருக்கு போய்ச்சேர்ந்தது.
இதற்கான முடிவை எடுத்ததுதான் கவர்னர் செய்த குற்றம்.
இது தொடர்பாக கோர்ட் உத்தரவுப்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு
செய்து கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. அதிகாரிகள் அளித்த
சாட்சியத்தினால் தற்போது தமிழக கவர்னராக இருக்கும் ரோசய்யாவுக்கு சிக்கல்
ஏற்படும் என தெரிகிறது.
ஏன் இதனை செய்தார் ரோசய்யா ?
முறைகேடு வழக்கில் சிக்கியிருப்பதால் இவரை பதவியில் இருந்து விலக்க
வேண்டும் என ஜனாதிபதிக்கு ஆந்திர வக்கீல்கள் சிலர் மனு அனுப்பி
வைத்துள்ளனர். நிலம் ஒப்படைப்பு விஷயத்தில் முன்னாள் முதல்வர்களாக இருந்த
ராஜசேகரரெட்டி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் கால்ததில் திருப்பி கேட்டபோதும்
இவர்கள் திருப்பி கொடுக்காது இருந்த போது முதல்வராக இருந்த ரோசய்யா ஏன்
இதனை செய்தார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» மத்திய அரசு அறிவித்துள்ள நேரடி மானிய திட்டத்தை மாநில அரசுகளின் மூலம் செயல்படுத்த வேண்டும் என தமிழக கவர்னர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.
» நிதி மோசடி அதிகம் என கவர்னர் புகார்: கர்நாடகாவில் சர்ச்சை ஓயவில்லை
» அ.தி.மு.க., அமைச்சர் மீது நில மோசடி புகார்
» நடிகர் விக்னேஷ் மீது நில மோசடி புகார்
» அழகிரி-மனைவி மீது ரூ.50 கோடி நில மோசடி புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum