Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
யாழில் பிச்சை கேட்கும் மாணவர்கள் ( புதிய படங்கள் )
2 posters
Page 1 of 1
யாழில் பிச்சை கேட்கும் மாணவர்கள் ( புதிய படங்கள் )
எமது அமைப்பினர் இவ்வாறு பிச்சை கேட்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களின்
பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டுள்ளனர். முதலில் இவ்வாறு பிச்சை கேட்கும்
மாணவர்களின் நிதி தேவையினை பூர்த்தி செய்து அவர்களை பாடசாலைக்கு அனுப்பும்
முயற்சியில் இறங்கியுள்ளோம். இந்த மாணவர்களுக்கு உதவி செய்ய
விரும்புபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும். தொடர்பு இலக்கம் :
+447551449606
தற்போது
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வறுமை காரணமாகவும் பெற்றோர்கள்
இல்லாத நிலையிலும் வீதியோரங்களில் பிச்சைஎடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை
அதிகரித்து வருகின்றது. யாழ்ப்பாணத்தில் மட்டும் தற்போது ௧௪௨ பிச்சை
ஏந்தும் மாணவர்களின் விபரங்களை எமது அமைப்பினர் சேகரித்து உள்ளனர்.
வடக்கில் பல மாணவர்கள் காலையில் பாடசாலைக்கும் மாலையில் பிச்சை எடுக்கும்
தொழிலுக்கும் செல்கின்றனர் . அதிகரித்த பசி மற்றும் குடும்ப வறுமை என்பனவே
எமது மாணவர்களை இந்தளவு நிலைக்கு கொண்டுவந்துள்ளது . எமது சமுதாயத்தின்
எதிர்கால தூண்களின் நிலைமை எங்கே சென்று கொண்டிருக்கின்றது ? இதை இப்படியே
வேடிக்கை பார்க்கப் போகிறோமா ?
நலன்புாி முகாம்களிலிருந்து மக்கள்
விடுவிக்கப்பபட்ட பின்னா் யாழ்ப்பாணத்தில் பிச்சை கேட்போாின் எண்ணிக்கை
பெருமளவில் அதிகாித்து காணப்படுகிறது..முக்கியமாக பாடசாலை செல்லும்
வயதுடைய பெண் பிள்ளைகளே அதிகமாக பிச்சை கேட்டு அலைகின்றனா. எமது
அமைப்பினர் இவ்வாறான சிறாா்களை சந்தித்து அவா்களின் நிலைமையை அறிவதற்காக
இன்று பி.ப3.30 மணிக்கு யாழ் பஸ் நிலையத்திற்கு சென்றபோது இந்த சிறுவர்
சிறுமியர் எம் அமைப்பினிரிடமும் கையேந்திக்கொண்டு வந்து நின்றனர். அதில்
ஒரு மாணவியின் விபரத்தை நீங்கள் இங்கே பார்க்கலாம். அந்த சிறுமி பெயா் மோி
செல்வம்,வயது 13, தற்போதைய முகவாி -மூத்தவிநாயகா் கோவிலடி,
ஆனைக்கோட்டை.சிறுமியின் கதை இதுதான்-
" என்ர பெயா் மோி, எனக்கு
ஒரு தங்கையும், (பெயா் கஸ்துாாி, ஆண்டு-07)தம்பியும்(ரூபன்
-ஆண்டு-06),அம்மா பெயா் செல்வராணி, அம்மாக்கு காலில் ஊனம்
நடக்கமாட்டா.அப்பா வேறு கல்யாணம் பண்ணி போயிட்டாா்...சாப்பிடுவற்கே
கஸ்டமான நிலை.. சாப்பிட ஒன்றுமில்லை எனும் போது இப்படி பிச்சை எடுப்பதற்கு
வருவேன் இங்கு கிடைக்கும் பணத்தை கொண்டு போய் பொருட்கள் வாங்கி சமைத்து
அம்மாக்கும் தம்பி, தங்கைக்கும் சாப்பாடு கொடுப்பேன்". பாடசாலைக்கு
போவதில்லையா என்று கேட்டதற்கு- ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தில்ஆண்டு-08
படிக்கிறேன்..பாடசாலைக்கு போவேன் ஆனால் வீட்டில் கஸ்டமாக இருக்கும் போது
இப்படி பிச்சையெடுக்க வருவேன்......... இன்று காலையிலே இங்கு
வந்திட்டேன்.ஆனால் ் காலையிலிருந்து சாப்பிடல்ல நான் சாப்பிட்டா வீட்டில
அம்மாவும், தம்பி, தங்கை பாவம்". இப்படி எத்தனை பிஞ்சுகள் எம் மத்தியில்
......... எத்தனை நாட்களுக்கு இவா்கள் பிச்சை எடுப்பது.? பெற்றவா்கள்
செய்யும் தவறுகளால் பாதிக்கப்படும் சிறாா்கள் இன்றைய நிலை... உதவிகள்
எதுவுமற்ற நிலையில் பிச்சை எடுப்பதை தவிர வேறு வழி ஏது என்று
சிந்திக்கிறாா்கள். நாம் இச்சிறாா்களை இப்படியே விடலாமா? நாம்
ஒவ்வொருவரும் முன்வந்து எம் சகோதரா்களை பிச்சை ஏந்துதுவதிலிருந்து
காப்பாற்றுங்கள்..
சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பானது இந்த
மாணவர்களுக்கு உடனடியாக உதவி செய்யும் பணியில் இறங்கியுள்ளது . நீங்களும்
எங்களுக்கு உதவி செய்ய விரும்பினால் எங்களை உடனே தொடர்பு கொள்ளவும் .
தொலைபேசி எண் : +447551449606
நன்றி

Rikaz- வலை நடத்துனர்
- Posts : 662
Join date : 28/01/2010
Similar topics
» ஈழத்தின் யாழில், இராணுவமும் பொலீசாரும் மாணவர்கள் மீது தாக்குதல். படங்கள்.
» தமிழ் ஊடகத்துறையில் புதிய வரவாக “ நமது முரசொலி“ இன்று யாழில் வெளிவருகின்றது
» கல்விப் பிச்சை கேட்டு சித்த மருத்துவ மாணவர்கள் போராட்டம்
» யாழில் யானைமுகத்தையுடைய கல் உருவம் கண்டுபிடிப்பு. (படங்கள்)
» தமிழீழ விடுதலைக்காக போராட்டம் நடத்தும் மாணவர்கள் புதிய இணையத்தளம் தொடங்குகின்றனர்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum