TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:16 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Oct 05, 2024 3:15 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இரண்டு கணனிகளுக்கிடையில் பைல்களைப் பரிமாற

Go down

இரண்டு கணனிகளுக்கிடையில் பைல்களைப் பரிமாற  Empty இரண்டு கணனிகளுக்கிடையில் பைல்களைப் பரிமாற

Post by ஜனனி Sat Jan 21, 2012 7:45 am

இரண்டு கணனிகளுக்கிடையில் எவ்வாறு பைல்களைப் பரிமாறலாம்?” என்பது
பற்றி இப்போது பார்ப்போம். இங்கு சொல்லப்படும் முறை மூலம் பைல்களைப்
பரிமாற மட்டுமே முடியுமே தவிர இரண்டு கணனிகளுக்கிடையில் இணைய இணைப்புகளை
இணைக்கும் முறையல்ல. இரண்டு கணிணிகளுக்கிடையில் பைல்களைப் பரிமாற, அடிப்படை
தேவைகள் சில உண்டு.

முதலாவது, இரண்டு கணனிகளிலும் Network Card இருக்க வேண்டும். மற்றையது, இரண்டு கணனிகளும் இயக்க நிலையிலேயே இருக்க வேண்டும்.

இரண்டு கணணிகளுக்கிடையில் Hub , Switch போன்ற இணைய சாதனங்கள் இல்லாமல்
Network card ஊடாக இரண்டு கணனிகளை இணைக்க cross-over கேபில் பயன்
படுத்தப்படுகிறது. இந்த cross-over கேபில் (கீழேயுள்ள படத்தைப் பார்க்க)
வழமையான Ethernet கேபிலிலிருந்து வேறுபட்டது.

[You must be registered and logged in to see this image.]





Cross-Over கேபில்

இரண்டு கணினிகளையும் cross-over கேபிலால் இணைத்த பின், அடுத்ததாக இரண்டு
கணனிகளிலும் IP முகவரிகளை (IP address) மாற்றியமைக்க வேண்டும்.

அதற்கு முன், எவ்வாறு IP முகவரிகளை Windows XP இயங்கு தளத்தில் மாற்றியமைப்பது என்பது பற்றிப் பார்ப்போம்.

Step 1:
Start பின் Settings ஊடாக Network Connections தெரிவு செய்யுங்கள். அதன் window கீழே உள்ளவாறு காணப்படும்.
[You must be registered and logged in to see this image.]

Step 2:

அதன் பின், புதிதாக வந்திருக்கும் window பின்வருமாறு காணப்படும்.


  • Local
    Area Network என்பதன் கீழ் உள்ள network cardக்குரிய Icon மஞ்சள் நிற
    விழிப்புக் குறியுடனும் “Limited or No Connectivity” எனும் செய்தியுடனும்
    இருக்கும்.

(அதாவது இன்னும் இரண்டு கணினிகளும் தொடர்பாடலை மேற் கொள்ள தயாராயில்லை என்பதே ஆகும்).

Step 3:
அடுத்து அந்த மஞ்சள் நிற Icon மீது Right Click செய்து, புதிதாக வரும்
Menuவிலிருந்து Properties என்பதைத் தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும்
Local Area Connection Properties டயலொக் பொக்ஸில் General ரப் இன் (Tab)
கீழ் Internet Protocol (TCP/IP) என்பதைத் தெரிவு செய்து அதன் கீழே உள்ள
Properties பட்டனையும் click செய்யுங்கள்.

அதன் window கீழே உள்ளவாறு காணப்படும்.
[You must be registered and logged in to see this image.]

Step 4:

புதிதாக தோன்றும் டயலொக் பொக்ஸில் Use the following IP address என்பதைத்
தெரிவு செய்து கீழே உள்ள வாறு அதன் IP முகவரியை மாற்றியமையுங்கள்.

முதலாவது கணனியில் (கணனி-1) IP முகவரியாக 192.168.0.1 எனவும்,
இரண்டாவது கணனியில் (கணனி-2) 192.168.0.2 எனவும் வழங்குங்கள்.

கீழேயுள்ள படத்தைப் பார்க்க.[You must be registered and logged in to see this image.]

இப்போது உங்கள் இரண்டு கணனிகளையும் ஒன்றாக இணைத்துள்ளீர்கள். நீங்கள்
இரண்டு கணினிகளுக்கிடையில் தேவையானவற்றை பகிர்ந்து கொள்ள முடியும்.

நீங்கள்செய்ததுசரிதானா? என்பதைஉறுதிசெய்துகொள்ளபின்வரும்முறையைபின்பற்றுங்கள்.

Step 1:


  • Start → Settings ஊடாக Network Connections தெரிவு செய்க.


  • புதிதாக
    வரும் windowல் Network cardக்குரிய iconல் மஞ்சள் நிற விழிப்புக் குறி
    மறைந்திருப்பதைக் காணலாம் அல்லது icon மேல் பூட்டு வடிவில் ஒரு icon
    இருக்கும்.

கவனிக்க:
Network cardக்குரிய icon மேல் பூட்டு வடிவில் இருந்தால் பைல் பரிமாறம்
செய்வதை windows அனுமதிக்காது. ஏனென்றால், இது Firewall இயக்க
நிலையிலுள்ளது என்பதைக் காட்டுகிறது. அதை சரி செய்ய, இடப்பக்கம் Network
Task என்பதன் கீழ் Change Windows Firewall Settings என்பதைக் கிளிக்
செய்யுங்கள். இது Firewall இயக்க நிலையை தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளும்.
தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. இப்போது நீங்கள் இரண்டு கணணிகளுக்கிடையில்
தேவையானவற்றை பகிர்ந்து கொள்ள முடியும்.

உங்கள் கணினி-1 in IP முகவரிகளை (IP address) பெற,


  • Start → Run ஐத் தெரிவு செய்யுங்கள். அதன் பின் தோன்றும் windowவில் “cmd”என type செய்யுங்கள்.
  • புதிதாக தோன்றும் windowவில் “ipconfig” என type செய்து enter கீயை அழுத்துங்கள்.
  • அந்த windowவில் ஐபி முகவரிகள் பற்றிய விபரம் பின்வருமாறு தெரியும்.

IP Address: 192.168.0.1
Subnet Mask: 255.255.255.0 (இது வேறுபடும்)
Default Gateway: 192.168.0.1 (இது வேறுபடும்)
Preferred DNS Server: 192.168.0.1 (இது வேறுபடும்)

இரண்டாவது கணனியிலும் கீழே உள்ளவாறு ஐபி முகவரியை மாற்றி அமையுங்கள் (இதற்கும் மேலுள்ள முறையைப் பின்பற்றுக).

IP Address: 192.168.0.2
Subnet Mask: 255.255.255.0
Default Gateway: 192.168.0.1
Preferred DNS Server: 192.168.0.1


இவ்வாறு இருப்பின் இரண்டு கணினிகளுக்கிடையில் தேவையானவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள் .
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum