TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


"தினமலம்' செய்தியை யாரும், "சீரியசாக' எடுத்துக் கொள்ள மாட்டார்கள்

Go down

"தினமலம்' செய்தியை யாரும், "சீரியசாக' எடுத்துக் கொள்ள மாட்டார்கள் Empty "தினமலம்' செய்தியை யாரும், "சீரியசாக' எடுத்துக் கொள்ள மாட்டார்கள்

Post by அருள் Thu Jan 19, 2012 8:24 am

தமிழக தொழில் துறைகள் நசிந்து போகும் அளவு, மின் பிரச்னை இங்கே
தலைவிரித்தாடுகையில், மின் தேவையை பூர்த்தி செய்ய உதவும், கூடங்குளம் அணு
உலையை செயல்பட விடாமல், சிலர் தடுக்கின்றனர். இந்த எதிர்ப்பாளர்களுடன்
தொடர்புடைய தொண்டு நிறுவனங்களுக்கு, வெளிநாட்டிலிருந்து, 54 கோடி ரூபாய்
நன்கொடை வந்ததைக் கண்டுபிடித்துள்ளதாக, மத்திய அமைச்சர் நாராயணசாமி
கூறினார். இச்செய்தி, "தினமலர்' நாளிதழில் வெளியானது.

இச்செய்தியை
யாரும், "சீரியசாக' எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று கூறும், அணு
எதிர்ப்பாளர்களின் தலைவராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் உதயகுமார்,
"தினமலர்' நாளிதழுக்கு, ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில் அவர்
கூறியிருப்பதாவது: அடிப்படையற்ற, ரசனையற்ற, யோக்கியமற்ற செய்திகளை
வெளியிடும், "தினமலம்' கருத்துத்தாளை (வியூஸ்பேப்பர்), அணுசக்திக்கு எதிரான
மக்கள் இயக்கம் கண்டிக்கிறது. கொள்கையற்ற, ஒழுக்கமற்ற, பத்திரிகை தர்மம்
அற்ற இந்த மஞ்சள் பத்திரிகை, தமிழ் மக்களின் உரிமைக்கும், மதிப்புக்கும்
எதிராக செயல்படுகிறது. "அணுஉலை எதிர்ப்பாளர்களுக்கு வெளிநாட்டுப் பணம்
வந்தது எப்படி?' என்ற தலைப்பில், இந்த, உபயோகமற்ற, கருத்துத்தாள், செய்தி
வெளியிட்டுள்ளது. அதில், எங்களுடன் தொடர்பு வைத்துள்ள சில கிறிஸ்துவ
தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு, அமெரிக்காவிலிருந்து, 54 கோடி ரூபாய்
நிதி உதவி வந்துள்ளதாகக் கூறியுள்ளது. இந்த, மூளையற்ற, முதுகெலும்பற்ற,
"வியூஸ்பேப்பர்' அசிங்கமான, அபத்தமான கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரம் எதுவும்
தரவில்லை. அறிவுள்ள, பண்புள்ள எவரும், இந்த, நாற்றமெடுக்கும் பத்திரிகை
செய்தியை, "சீரியசாக' எடுத்துக் கொள்ள மாட்டார்கள். எங்கள் இயக்கத்தின்,
மூன்று முக்கிய இயக்கவாதிகளின் வீட்டு முகவரி, வீட்டு தொலைபேசி எண், மொபைல்
எண், இ-மெயில் முகவரி ஆகியவற்றை, 2011, நவம்பர் 24ம் தேதி, இந்தப்
பத்திரிகை, முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டது. இதன் மூலம்,
இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்கள் வீட்டு உறுப்பினர்களையும் தொந்தரவு
செய்து, மிரட்டுவதற்காக தன் வாசகர்களைத் தூண்டிவிட்டுள்ளது. இதை
எதிர்த்து, பிரெஸ் கவுன்சில் ஆப் இந்தியா, தமிழ்நாடு மாநில மனித உரிமை
கமிஷன் மற்றும் தேசிய மனித உரிமை கமிஷன் ஆகியவற்றிடம், இயக்கத்தின்
சார்பில் புகார் கொடுத்து, இந்த நாளிதழ் செய்திகளை தினமும், "எடிட்'
செய்து, அச்சிட்டு, வெளியிடுவோர் மீது, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க
வலியுறுத்தப்பட்டது. இப்போது, இந்த நாளிதழ், புகழ் பெற்ற கிறிஸ்துவ
தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பெயரை வெளியிட்டு, மேலும் விஷத்தைக்
கக்கி, வாந்தி எடுத்துள்ளது. இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரின் இ-மெயில்
முகவரியையும் வெளியிட்டுள்ளது. வெட்கமற்ற, சர்ச்சைக்குரிய, இந்த பத்திரிகை
நிறுவனம், மனசாட்சி இன்றி, வேறு சிலரின் தூண்டுதல் பேரிலும், லாப
நோக்கத்திலும் செயல்படுகிறது. தமிழ் மக்களின் உணர்வுகளையும்,
நம்பிக்கைகளையும், உரிமைகளையும் அவமதிக்கும் இந்த, "தினமலத்தை' நாங்கள்
கண்டிக்கிறோம். கிறிஸ்துவர்கள், அவர்களின் இயக்கங்கள், மற்ற சிறுபான்மை
மதத்தினரின் நலனுக்கு எதிராகச் செயல்படும், இந்த, "தினமலத்தின்'
எதேச்சாதிகாரப் போக்கையும் நாங்கள் கண்டிக்கிறோம். அணுசக்தி போன்ற
அபாயகரமான, ஆபத்து விளைவிக்கக் கூடிய இந்த பத்திரிகையின் வெளியீடுகளை,
தமிழ் மக்கள் அனைவரும் புறக்கணிக்குமாறு கோருகிறோம். இந்த, "தினமலத்தை' போல
அல்லாமல், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், ஒரு சில காந்தீயக்
கொள்கைகளுடன் இயங்கி வருகிறது. எந்த இந்திய அல்லது சர்வதேச தன்னார்வத்
தொண்டு நிறுவனங்களிடமிருந்தும் நாங்கள் எந்த நிதியும் வாங்கவில்லை.

- போராட்டக் குழு, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம். இவ்வாறு அந்த இ-மெயிலில் எழுதப்பட்டுள்ளது.

உதயகுமாரிடம் பேச விரும்புவோர், அவரின், "மொபைல்' எண்: 98656-83735, 98421-54073, மற்றும் "இ-மெயில்' முகவரி: [You must be registered and logged in to see this link.] யில் தொடர்பு கொள்ளலாம்.
[You must be registered and logged in to see this link.]
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மானமுள்ள ஒரு மறத்தமிழனும் இருவருக்கும் வாக்களிக்க மாட்டார்கள் - வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பகிரங்கமாக அறிவித்துள்ளார்
» பிரபாகரனின் மரணச் செய்தியை எதிர்பார்த்துக் காத்திருந்தார் ராஜீவ் காந்தி.
» EVKS இளங்கோவன் பேச்சை நான் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை; சிறந்த ஜோக்காக கருதுகிறேன்: வைகோ
» ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகள் தீங்கிழைக்க மாட்டார்கள்: நெடுமாறன்
» WhatsAppல் செய்தியை அனுப்பியவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum