Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழகம் முழுவதும் 17 லட்சம் தெரு விளக்குகள் மாற்றம்: சூரிய சக்தியில் இயங்க வைக்க அரசு முடிவு
Page 1 of 1
தமிழகம் முழுவதும் 17 லட்சம் தெரு விளக்குகள் மாற்றம்: சூரிய சக்தியில் இயங்க வைக்க அரசு முடிவு
மரபுசாரா எரிசக்தியைப் பயன்படுத்தி, மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்க தமிழக
அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், நடந்த
முதல் பட்ஜெட் கூட்டத்தில் கவர்னர் உரையில் இதற்கான திட்டமும்
அறிவிக்கப்பட்டது. இதன் முதல் கட்டமாக, 12 ஆயிரத்து 618 கிராமங்களில் உள்ள,
17 லட்சத்து 42 ஆயிரத்து 804 தெரு விளக்குகளுக்கு பதில், சூரியசக்தி
விளக்குகளைப் பொருத்துவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு
மத்திய அரசின் உதவியுடன், 54.50 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. அடுத்த
ஐந்தாண்டுகளில், தற்போதுள்ள 17 லட்சத்து 42 ஆயிரம் தெரு விளக்குகள்,
சூரியசக்தி விளக்குகளாகப் மாற்றப்படுகின்றன. தமிழக மின் மேம்பாட்டு முகமை,
திட்டத்தை செயல்படுத்துகிறது.
எந்தப் பகுதிகளில் சூரிய விளக்குகள்: சூரிய மின்விளக்குகளைப்
பொருத்த எந்த கிராமங்களைத் தேர்வு செய்வது என்பதை, மாவட்ட கலெக்டரும்,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலரும் முடிவு செய்கின்றனர்.
தற்போதுள்ள மின் விளக்குகளுக்குப் பதில் சூரிய விளக்குகளைப்
பொருத்தும்போது, கிராமங்களில் நடமாட்டம்
குறைவாக உள்ள பகுதிகள், வன எல்லைகள், மின் வினியோகம் மிகக் குறைவாக உள்ள பகுதிகள், மயானங்கள், மயானங்களுக்கு செல்லும் பாதைகள், "தாய்' திட்ட அமல்செய்யப்படும்
குக்கிராமங்கள் போன்ற பகுதிகளில், சூரிய விளக்குகளைப் பொருத்த முன்னுரிமை
அளிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக மின் மேம்பாட்டு முகமை, சூரிய
விளக்குகளைப் பொருத்துவதற்கான பணிகளை ஒப்படைக்க, நிறுவனங்களைத் தேர்வு
செய்கிறது. இந்நிறுவனங்கள், சூரிய விளக்குகளைப் பொருத்துவதோடு, குறிப்பிட்ட
காலத்துக்கு அவற்றை பராமரிக்கும் வேலையையும் செய்யும்.
உத்தரவாதம்: சூரிய சக்தி விளக்குகள் இரண்டு முதல் ஐந்தாண்டு
உத்தரவாதம் உள்ளதாகப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, சூரிய
விளக்கு உபகரணங்களைப் பயன்படுத்துதல், பராமரித்தல் மற்றும் செய்யக்
கூடியவை, செய்யக் கூடாதவை ஆகிய பற்றிய பிரசுரங்களை கிராம நிர்வாகத்துக்கு
அளிக்க, தமிழ்நாடு மின் மேம்பாட்டு முகமையை, அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
சூரிய விளக்குகளைப் பொருத்தத் தேர்வு செய்யப்படும் நிறுவனங்களுடன்
செய்துகொள்ளும் ஆண்டு பராமரிப்புப் பணி ஒப்பந்தத்தையும் கிராம
நிர்வாகத்துக்கு
அளிக்குமாறு, மின் மேம்பாட்டு முகமையிடம் கூறப்பட்டுள்ளது. சூரிய
விளக்குகள் திட்டத்தை, மாவட்ட அளவில் கலெக்டர்கள் கண்காணிக்கின்றனர்.
இதற்கு, உதவி இயக்குனர் அந்தஸ்திலான அதிகாரியை நியமிக்கவும் கலெக்டர்
அறிவுறுத்தப்பட்டுள்ளார். சூரிய விளக்குகள் பொருத்தும் திட்டத்துக்கு
மாவட்ட அளவில் கலெக்டரும், மாநில அளவில் தமிழக மின் மேம்பாட்டு முகமையும்
பொறுப்பாளர்களாக உள்ளனர்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» தமிழகம் முழுவதும் 16 டி.எஸ்.பி.க்கள் மாற்றம்
» 10ம் வகுப்பு தேர்வு எழுத 10 லட்சம் மாணவர்கள் தயார்: நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் துவங்குகிறது
» சாலை விதிமுறை மீறினால் நடவடிக்கை தமிழகம் முழுவதும் ‘ஸ்பாட் பைன்’ அமல் : தமிழக அரசு அதிரடி உத்தரவு
» தமிழகம் முழுவதும் 4 நாட்கள் மதுக்கடைகள், பார்கள் அடைப்பு: தமிழக அரசு அறிவிப்பு..
» தமிழகம் முழுவதும் உள்ள கலை அறிவியல் மற்றும் சட்டக்கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவித்திருக்கிறது தமிழக அரசு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum