Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
70 லட்சம் நவீன ரக முந்திரி கன்றுகளை கடலூர் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க உத்தரவு
Page 1 of 1
70 லட்சம் நவீன ரக முந்திரி கன்றுகளை கடலூர் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க உத்தரவு
கடலூர் மாவட்டத்தில், புயலால் பாதிக்கப்பட்ட முந்திரி விவசாயிகளுக்கு,
70 லட்சம் முந்திரி கன்றுகளை இலவசமாக வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் உத்தரவு :"தானே' புயலால், கடலூர் மாவட்ட முந்திரி விவசாயிகள்,
கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 35 ஆயிரத்து 200 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட
முந்திரி மரங்கள், புயல் காற்றால் வேரோடு சாய்ந்தன. அதுமட்டுமின்றி, 2,281
ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த, பலா மற்றும் மாமரங்களும் சேதமடைந்தன.
முந்திரி
விவசாயிகளுக்கு, ஆயிரக்கணக்கில் இழப்பீடு வழங்கினாலும், முந்திரி கன்றுகளை
உற்பத்தி செய்து, மானாவாரியான செம்மண் நிலத்தில் நடவு செய்ய முடியாத நிலை
இருந்தது. இதைக் கருத்தில் கொண்டு, ஏழு ஆண்டுகள் வரை காத்திருக்காமல்,
குறைந்த காலத்தில் பலன் தரும் முந்திரி கன்றுகளை உற்பத்தி செய்து,
விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதுடன், அதை பராமரிக்கவும், விவசாய
அதிகாரிகளுக்கு, முதல்வர் உத்தரவிட்டார்.
"விருத்தாச்சலம் 3'
இதையடுத்து, விவசாயத் துறை அமைச்சர்
தாமோதரன், துறையின் முதன்மைச் செயலர் சந்தீப் சக்சேனா உள்ளிட்டோர், தலைமைச்
செயலகத்தில் ஆலோசனை நடத்தி, மூன்று ஆண்டுகளில் பலன் தரும் நவீன
முந்திரியான, "விருத்தாச்சலம் 3' என்ற ரகத்தை தேர்வு செய்து, அரசிடம்
ஒப்புதல் பெற்றனர்.
தமிழகத்தில், தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமாக, 46
அரசு பண்ணைகள் உள்ளன. இதுதவிர, தனியார் பண்ணைகளும் உள்ளன. இவற்றில், 70
லட்சம் முந்திரி கன்றுகளை உற்பத்தி செய்து, பாதிக்கப்பட்ட பகுதியில் நடவு
செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, விவசாயத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வரும் மழை
காலத்தில், நன்கு வளர்ந்த முந்திரி செடிகளை, பாதிக்கப்பட்ட விவசாயிகளின்
நிலத்தில் நடவு செய்வதுடன், அதைத் தொடர்ந்து கண்காணிப்பது வரை, இலவசமாக
செய்ய, விரிவான திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதுதவிர, மழை அல்லாத காலத்தில்,
மா, பலா கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு இலவசமாக
கொடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» விவசாயிகளுக்கு இலவசமாக பலா, முந்திரி கன்று வழங்க முதல்வர் ஜெ., உத்தரவு: தமிழக அரசு
» தமிழகத்துக்கு 4.8 டி.எம்.சி நீர் வழங்க கர்நாடகாவிற்கு உத்தரவு
» 50 வகையான மருந்துகளை இலவசமாக வழங்க மத்திய அரசு முடிவு!
» இலவசமாக வழங்க வேண்டிய குடிநீர் எதற்கு அரசாங்கத்தாலயே விற்கப்படுகிறது ?
» குழந்தைகள் காப்பகங்களுக்கு சலவை இயந்திரம் வழங்க முதல்வர் உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum