Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அனுமானுக்கு-செந்தூரம்-வடைமாலை-துளசி மாலை- வெற்றிலை மாலை-அணிவிப்பது ஏன்?
TamilYes :: சர்வ மதம் :: இந்து சமயம்
Page 1 of 1

நமக்கு தேவையானதை இறைவனிடம் வேண்டுகிறோம்.
நம் வேண்டுதல் நிறைவேறினால், அந்தந்த தெய்வங்களுக்கு உகந்தது எதுவோ அதனை
காணிக்கையாக செலுத்துகிறோம். நாம்தான் இறைவனிடம் இது வேண்டும் அது வேண்டும்
என்று கேட்கிறோம், ஆனால் இறைவன் நம்மிடம் அன்பையும் பக்தியையும் தவிர வேறு
எதுவும் எதிர்பார்பதில்லை.
பெற்றோர் தம் குழந்தையை நல்லவிதத்தில்
வளர்க்க வேண்டும் என்று ஆசைபடுவார்களே தவிர, அவர்களை வளர்த்து கைநிறைய
சம்பாதிக்க வைத்து, அந்த பணத்தில் தாங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்று
எந்த பெற்றோராவது திட்டம் போட்டு வளர்க்கிறார்களா என்றால் இல்லை. பெற்றோர்
தம் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது அன்பை மட்டும்தான்.
அதுபோல்தான் தெய்வங்களும் நம்
தாய்-தந்தையை போன்று நம்மை பாதுகாக்கின்றனர். எந்த எதிர்பலனும்
எதிர்பார்க்காமல் நன்மை செய்கின்றனர். அதற்கு நன்றி சொல்வதற்குதான்
பக்தர்களாகிய நாம், இறைவனுக்கு நம்மால் முடிந்த காணிக்கையை அன்பாக
செலுத்துகிறோம். இதனால் நமக்கு திரும்ப திரும்ப பல நன்மைகள் ஏற்படுகிறது.
ஆஞ்சனேயர்
ஆஞ்சனேயரிடம் சில வேண்டுதல்களை வேண்டி,
அது நிறைவேறினாலோ அல்லது என் வேண்டுதலை நிறைவேற்றுங்கள் என்று
வேண்டிக்கொண்டு அவருக்கு பிடித்தமான ஒன்றை சமர்ப்பித்தால், நிச்சயம் நமக்கு
அவர் என்றும் உறுதுணையாக இருப்பார். பணவசதி படைத்தவர்கள் தங்கள்
வசதிக்கேற்ப நேர்த்திகடனை செலுத்தலாம். பணவசதி குறைந்தவர்கள் ஸ்ரீராம
நாமத்தை உச்சரித்தாலே அவர்களுக்கு நன்மை ஏற்பட்டு, மற்றவர்களுக்கு அள்ளி
கொடுத்தாலும் குறையாத செல்வத்தையும், சுபிக்ஷத்தையும் அஞ்சனை மைந்தன்
தந்தருளுவார்.
வடை மாலையின் மகிமை
இராகுவை போல் கொடுப்பார் இல்லை
என்பார்கள். அந்த இராகுபகவான் நமக்கு நம்மை செய்ய வேண்டுமானால்,
ஆஞ்சனேயருக்கு வடைமாலை சாத்த வேண்டும். அதுவும் உளுந்துவடை சாத்தினால்,
இராகு தோஷம் நீங்கும். இராகுவை விரட்டி அடித்தவர் நம் அனுமார். அதனால்
இராகுபகவான், அனுமானின் பேச்சை கேட்டுதான் ஆகவேண்டும். அதனால்தான் சில
வடஇந்தியர்கள் உளுந்தால் தயாரித்த ஜாங்கிரியை ஆஞ்சனேயருக்கு தருவார்கள்.
நாம் வடைமாலை சாத்துகிறோம். திருமணதடைக்கும், செல்வ தடைக்கும்
இராகுபகவானும் முக்கிய காரணம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அனுமாருக்கு
வடைமாலை அணிவித்து ராகுதோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறுவோம்.
வெண்ணைய் தத்துவம்
ஸ்ரீராமருக்கும் இராவணனுக்கும் நடந்த போர்
உச்சகட்டத்தில் இருந்தது. அப்போது இராவணன், சரமாரியாக அம்புகளை ஏய்தார்.
இதனால் ஸ்ரீஇராமருக்கும், லட்சுமணனுக்கும் காயம் ஏற்பட்டுவிடுமோ என்ற
எண்ணத்தில், அவர்களை தன் தோளில் சுமந்துக் கொண்டே சென்றார் அனுமார்.
அப்போது இராவணனின் அம்புகள் அனுமானை தாக்கி, அவர் உடலில் காயங்கள்
ஏற்பட்டது. அந்த காயங்களின் எரிச்சல் தணிய, அதற்கு மருந்தாக வெண்ணையை தன்
உடலில் பூசிக்கொண்டார். வெண்ணை குளிர்ச்சிதன்மை கொண்டது. அத்துடன் மேலும்
அம்புகள் அதிகம் தன் உடலை தாக்க முடியாதபடி இருக்க வெண்ணையை தம் உடல்
முழுவதும் பூசிக்கொண்டார் அனுமார்.
“பெற்றவள் வயிறு குளிர்ந்தால் பிள்ளைகளின்
வம்சம் செழிக்கும்” என்பதைபோல், அனுமாருக்கு வெண்ணை அணிவித்தால்
குடும்பத்தில் இருக்கும் இன்னல்கள் மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி
ஏற்படும்.
செந்தூரம் அணிவிப்பது ஏன்?
அசோகவனத்தில் சீதையை கண்டுபிடித்த
அனுமார், மகிழ்ச்சியுடன் சீதாதேவியின் அருகில் சென்று வணங்கினார். அப்போது
சீதாபிராட்டியின் நெற்றி வகுடில் சிகப்பாக கீறல் போல கோடு இருந்ததை கண்ட
அனுமார், “தாயே…யார் உங்கள் நெற்றியில் காயத்தை உண்டாக்கியது.?
சொல்லுங்கள். அவர்களை கொன்றுவிடுகிறென்.”
என்றார் கோபமாக.அதற்கு சீதை, “இது ரத்த காயம் இல்லை அனுமன். சுமங்களி
பெண்கள் நெற்றிவகுடில் குங்குமம் வைத்தால் கணவரின் ஆயுள் அதிகரிக்கும்.”
என்றார்.
சின்ன குங்குமத்துக்கே இவ்வளவு மகிமை
என்றால், அதனை உடல் முழுவதும் பூசிகொண்டால் எவ்வளவு பலன் கிடைக்கும். என்ற
எண்ணத்தில், தன் உடல் முழுவதும்செந்தூரத்தை பூசிக்கொண்டு, அன்புமிகுந்த பக்தியை செலுத்தினார் அனுமார்.
யார் அனுமாருக்கு செந்தூரம் அணிவிக்கிறார்களோ, ஆஞ்சனேயர் மகிழ்ச்சி அடைந்து, அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி தருவார்.
வெற்றிலை ஏன் அணிவிக்க வேண்டும்?
அசோகவனத்தில் சீதையை கண்டு பேசிவிட்டு
விடை பெற்றார் அனுமார். அப்போது அனுமாருக்கு இராவணனால் ஏதாவது ஆபத்து
நேருமோ என்று அஞ்சிய சீதை, அனுமாருக்கு எந்த தீங்கும் நேராமல் இருக்க,
மலர்களால் ஆசி வழங்க நினைத்தார். ஆனால் அசோகவனத்தில் அவை கிடைக்காததால் தன்
அருகில் இருந்த வெற்றிலைகொடியில் இருந்து வெற்றிலையை பறித்து, அனுமார்
தலையில் வைத்து, “உனக்கு வெற்றி. நீண்ட ஆயுளுடன் இருப்பாய்.” என்று ஆசி
வழங்கினார் சீதாபிராட்டி
மேலும் அனுமார், இலங்கையை விட்டு செல்லும்
போது, அவருக்கு குளிர்ச்சியாலும், விஷ பூச்சிக்களாலும் அனுமனின் உடலுக்கு
எந்த தீங்கும் நேரக்கூடாது என்ற எண்ணத்தில், உஷ்ணதன்மையும் விஷம்
முறிக்கும் ஆற்றலும் கொண்ட வெற்றிலையை அனுமாருக்கு மாலையாக அணிவித்து ஆசி
வழங்கினார் சீதை.
ஆஞ்சனேயருக்கு வெற்றிலைமாலை
அணிவித்தபிறகுதான் சீதை வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்பட்டது. ஸ்ரீராமரை
எப்போது காண்போம் என்ற கவலையில் இருந்த சீதையின் மனதில் தெளிவு பிறந்தது.
இராவண வதம் முடிந்து ஸ்ரீஇராமருடன் இணைந்தார் சீதை. அனுமாருக்கு
வெற்றிலைமாலை அணிவித்தால் தடைகள் நீங்கி எதிலும் வெற்றி கிடைக்கும்.
துளசி மாலை
பெருமாளுக்கு துளசி இஷ்டமானது. அத்துடன்
துளசிவாசம் செல்வம் பெருக செய்யும் என்ற தத்துவமும் உண்டு. துளசிமாலையை
அனுமாருக்கு அணிவித்தால் செல்வம் பெருகும்.
அஞ்சனை மைந்தனை வணங்கி அஞ்சாத மனம் பெற்று வாழ்நாளில் என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ அனுமார் நமக்கு துணையிருப்பார்

அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» அருள் தரும் வரலாறு
» மாலை சூடும் மணநாள்!
» சுட சூட மாலை முரசு பத்திரிகை செய்தி...
» காசாவில் இன்று மாலை நிலவரப்படி, 604 பாலஸ்தீனியர்கள் பலி
» திருப்பதி பிரம்மோற்சவம் இன்று மாலை நிறைவு!
» மாலை சூடும் மணநாள்!
» சுட சூட மாலை முரசு பத்திரிகை செய்தி...
» காசாவில் இன்று மாலை நிலவரப்படி, 604 பாலஸ்தீனியர்கள் பலி
» திருப்பதி பிரம்மோற்சவம் இன்று மாலை நிறைவு!
TamilYes :: சர்வ மதம் :: இந்து சமயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum