Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 3:35 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஏரியில் கிடந்தது உ.ரா.வரதராஜன்: மனைவி
2 posters
Page 1 of 1
ஏரியில் கிடந்தது உ.ரா.வரதராஜன்: மனைவி
Last Updated :
உ.ரா.வரதராஜன் உடலை அடையாளம் காண வருகிறார் அவரது மனைவி சரஸ்வதி (நடுவில்).
சென்னை,
பிப். 21: சென்னை போரூர் ஏரியில் மீட்கப்பட்ட உடல் மார்க்சிஸ்ட் மூத்த
தலைவர் உ.ரா.வரதராஜனுடையது என அவரது மனைவி சரஸ்வதி அடையாளம் காட்டினார்.÷இருந்தாலும், இதை உறுதிப்படுத்தும் வகையில் மரபணு சோதனை (டி.என்.ஏ.) மற்றும் விரல் ரேகை சோதனை நடத்த போலீஸôர் முடிவு செய்துள்ளனர்.÷மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்தவர் உ.ரா.வரதராஜன்.
வில்லிவாக்கம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர்.÷இவரது மனைவி சரஸ்வதி ரிசர்வ் வங்கியில் அலுவலராகப் பணியாற்றுகிறார்.÷இந்நிலையில்
கடந்த 10}ம் தேதி முதல் வரதராஜனை காணவில்லை. அவரது செல்போன் எண்ணில்
குடும்பத்தினர் மற்றும் கட்சிப் பிரமுகர்கள், நண்பர்களால் தொடர்பு கொள்ள
முடியவில்லை.÷குடும்பப் பிரச்னை காரணமாக இவர் வீட்டை விட்டு
வெளியேறியதாகக் கூறப்பட்டது. கடந்த 15}ம் தேதி இதுகுறித்து காவல்துறைக்கு
தகவல் தெரிவிக்கப்பட்டது.÷இதைத் தொடர்ந்து இவரது மனைவி சரஸ்வதி அளித்த புகாரை கட்சியின் மூத்த தலைவர்கள் தமிழக டிஜிபி லத்திகா சரணை சந்தித்து கொடுத்தனர்.÷குடும்பப்
பிரச்னை, கட்சி மேலிடம் எடுத்த ஒழுங்கு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட
இவர் மாயமானது தமிழகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.÷வரதராஜன் மாயமானதையடுத்து தமிழகம் முழுவதும் போலீஸôர் உஷார்படுத்தப்பட்டனர்.÷கொல்கத்தாவில்
உள்ள அவரது சகோதரி மற்றும் நெருங்கிய நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளாரா
எனவும் போலீஸôர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.÷இதற்கிடையில்
உ.ரா.வரதராஜன், "தனது சொத்துகளை கட்சியின் வசம் ஒப்படைக்குமாறும், தனது
சடலத்தை மருத்துவக் கல்லூரி ஆய்வுக்காக வழங்க வேண்டும் என்றும்' கடிதம்
எழுதி வைத்துள்ளதும் தெரியவந்தது.÷எனினும் கடந்த 10 நாள்களாக வரதராஜன் குறித்து எவ்வித உறுதியான தகவலும் கிடைக்கவில்லை.÷இதற்கிடையே கடந்த 13-ம் தேதி போரூர் ஏரியில் இருந்து 55 வயது மதிக்கத்தக்க நபரின் உடலை போலீஸôர் மீட்டனர்.÷இது வரதராஜனின் உடலாக இருக்கலாமோ என்று போரூர் போலீஸôருக்கு சந்தேகம் ஏற்பட்டது.÷இதையடுத்து,
உடனே அவரது வளர்ப்பு மகன் அரவிந்த் பிரகாஷை போலீஸôர் அழைத்துச் சென்று
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் பிணவறையில் உள்ள சடலத்தை
ஞாயிற்றுக்கிழமை காண்பித்தனர்.÷ஆனால், சடலம் மிகவும் அழுகிய
நிலையில் இருந்ததால் அவரால் அடையாளம் காண முடியவில்லை. பின்னர் அவரது
மனைவி சரஸ்வதி மற்றும் கட்சி நிர்வாகிகள் சடலத்தைப் பார்வையிட்டனர். அந்த
உடல், வரதராஜனுடையதுதான் என்பதை அவரது மனைவி சரஸ்வதி உறுதி செய்ததாகப்
போலீஸôர் தெரிவித்தனர். மரபணு சோதனை நடத்த வலியுறுத்தல்:
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்
ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:÷சில அங்க அடையாளங்களைக் கொண்டு இது அவரது சடலம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அவரது மனைவி சரஸ்வதியும் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.÷ஆனால், நூறு சதவீதம் இதை உறுதி செய்ய வேண்டுமெனில், விரல் ரேகை மற்றும் மரபணு சோதனை செய்ய வேண்டும் என போலீஸôர் தெரிவித்தனர். ÷இந்தச்
சோதனை முடிவுகள் வெளிவர இன்னும் 3 நாள்கள் காத்திருப்பது என்று முடிவு
செய்யப்பட்டுள்ளது. இந்தச் சோதனைகளை நடத்த காவல் துறையிடம்
கோரப்பட்டுள்ளது என்றார் ராமகிருஷ்ணன்.÷கட்சியினர் மற்றும் வரதராஜனின் சகோதரியும் மரபணு சோதனை நடத்த ஆதரவு தெரிவித்துள்ளனர்.÷பிரேதப் பரிசோதனை நடத்துவது திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.÷ராயப்பேட்டை மருத்துவமனையின் பிணவறை சுற்றுப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» அண்ணாநகரில் வக்கீல் கடத்தி கொலையா? மோட்டார் சைக்கிள் அனாதையாக கிடந்தது
» முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் என். வரதராஜன் மரணம்
» முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்டப்போரின் முழுச் சாட்சியான மருத்துவர். Dr.வரதராஜன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மதிப்பளிக்கப்பட்டார்!
» தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் உடல் தகனம்!
» ஏரியில் தூர்வாரும் போது புதையல் கண்டெடுப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum