Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மீட்புப் பணி கடும் மந்தம்: புயல் பாதித்த பகுதிகளில் மக்கள் கொதிப்பு
Page 1 of 1

கடலூர்: "தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில், ஐந்து
நாட்களாகியும், கிராமங்களில் மீட்புப் பணிகள் துவக்கப்படாததால், அரசு மீது
மக்கள், கடும் கோபத்தில் உள்ளனர். கடலூர் மாவட்டத்தில், கடந்த 30ம் தேதி
வீசிய, "தானே' புயலால், மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள்
முற்றிலுமாக நொறுங்கின. மூன்று லட்சம் ஏக்கரில் பயிரிட்டிருந்த நெல், வாழை,
கரும்பு, வேர்க்கடலை உள்ளிட்ட விவசாயப் பயிர்களும், 40 ஆயிரம் ஏக்கரில்
பயிரிடப்பட்டிருந்த, பல ஆண்டுகள் பயன்தரும் மா, பலா, முந்திரி, தென்னை,
புளிய மரங்கள் உட்பட, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களும் வேரோடு
சாய்ந்தன.
கோரப் புயல் தாக்குதலில், 46 ஆயிரம் மின் கம்பங்கள்,
5,000 டிரான்ஸ்பார்மர்கள், 120 துணை மின் நிலைய உபகரணங்கள், 30 பெரிய
டவர்கள், 10 ஆயிரத்து 470 கி.மீ., மின் கண்டக்டர்கள் (மின் கம்பி)
பாதிக்கப்பட்டன. இதனால், மாவட்டமே சின்னாபின்னமாகியது.
கடந்த 30ம் தேதி
முதல், மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழக அரசு மீட்புப்
பணிக்காக, பேரிடர் மேலாண்மை திட்ட இயக்குனர் அபூர்வா தலைமையில், ஐந்து
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். புயலுக்குப்
பின், கடலூர் நகரில் எங்கு பார்த்தாலும் சுழலும் விளக்குகள் பொருத்தப்பட்ட
கார்கள், "ஜி' பொறிக்கப்பட்ட வாகனங்கள் சுழன்று வந்து கொண்டிருக்கின்றன.
நாளுக்கு நாள் அதிகாரிகள் வாகனங்கள் அதிகரித்து வருகிறதே தவிர, மீட்புப்
பணி முடிந்தபாடில்லை.
கிராம சாலைகளில் மரங்கள் விழுந்து கிடப்பதால்,
குடிநீர் லாரிகள் செல்ல முடியவில்லை. கிராமப் பகுதிகளில் தொடர்ந்து
குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. கால்நடைகளுக்கு தண்ணீர்
கிடைக்கவில்லை. நகரப் பகுதிக்கு குடிநீர் ஏற்றும் மோட்டாரை இயக்க,
ஜெனரேட்டர் கிடைக்கவில்லை என்கிறது மாவட்ட நிர்வாகம். கடலூர் அருகே உள்ள
சின்னகாரைக்காடு கிராமத்தில், குடிநீர் கேட்டு பஸ் கண்ணாடியை உடைக்கும்
நிலைக்கு மக்கள் சென்று விட்டனர். தண்ணீரை அடிப்படையாகக் கொண்டு
நடத்தப்படும் ஓட்டல்கள், டீ கடைகள் ஒன்று இரண்டைத் தவிர, மற்றவை
மூடப்பட்டுள்ளன.
வீதிகளில் ஆங்காங்கே, தாவர இலை சருகுகள் மலை போல்
குவிந்துள்ளன. இதை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இலைகள் அழுகி
வருவதால், துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. கடந்த 6
நாட்களாக, மாவட்ட மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர். வீடுகள்,
விவசாயம் எல்லாவற்றையும் துறந்து, மக்கள் நிர்கதியாய் நிற்கின்றனர்.
கணக்கெடுப்பு பணிக்காக, ÷Œதமடைந்த ஓலைக்குடிசையைக் கூட
சீரமைக்க முடியவில்லை.
மீட்புப்
பணியே முடியாததால், மாவட்ட நிர்வாகத்தால் நிவாரணப் பணிக்குச் செல்ல
முடியவில்லை. மின் துறையில் தினமும் 1,000 பேர் இரவு பகலாக பணியாற்றி,
வெறும் 35 டிரான்ஸ்பார்மர்கள் மட்டுமே சரிசெய்து, இதுவரை 2 கி.மீ., தூரம்
தான் மின்சாரம் கொண்டு வரப்பட்டுள்ளது. கிராம சாலைகளில் விழுந்துள்ள மின்
கம்பங்கள், மரங்களை அப்புறப்படுத்தாததால், தொடர்ந்து போக்குவரத்து
பாதிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடந்து ஐந்து நாட்களாகியும்,
கிராமப் பகுதிகளில் மீட்புப் பணி துவக்கப்படாததால், மக்கள் அரசின் மீது
கடும் கோபம் கொண்டுள்ளனர்.
இடைத்தேர்தல் பாணியை மீட்புப்
பணியில் காட்டலாமே! : இடைத்தேர்தல் என்றால், கிராமத்திற்கு ஒரு அமைச்சர்,
தெருவுக்கு ஒரு எம்.எல்.ஏ., என தொகுதியை முற்றுகையிட்டு, ஒவ்வொருவரும்
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சில கோடி ரூபாயை செலவிட்டு, அப்பகுதி
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து ஓட்டுகளைப் பெறுகின்றனர். அதேபோன்று,
"தானே' புயலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் அனைத்து
அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் முகாமிட்டு, ஒவ்வொருவரும் சில
கிராமங்களைப் பிரித்துக் கொண்டு, நிவாரணப் பணியை மேற்கொண்டிருந்தால்,
அதிகாரிகளும் துரிதமாக செயல்படுவர். அதைக் கண்டு, அந்தந்த பகுதி மக்களும்
விழுந்த மரங்கள் மற்றும் மின் கம்பங்களை அகற்றவும், புதிய மின் கம்பங்களை
நடுவதற்கும் தாமாகவே முன் வருவர். இதனால், ஓரிரு நாட்களிலேயே மீட்புப்
பணியை முழுமையாக நிறைவேற்ற முடியும். மக்களும் இயல்பு நிலைக்கு
திரும்புவர். அதன் பிறகு, புயலால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு
மேற்கொள்ள வேண்டிய புனரமைப்புப் பணியைத் துவக்க, அரசுக்கும் வசதியாக
இருக்கும்.

Similar topics
» போர் பாதித்த பகுதிகளில் மறுவாழ்வு பணியில் வேகம் இல்லை: சந்திரிகா குற்றச்சாட்டு
» 'வெள்ளம் பாதித்த தொகுதிகள் எங்களுக்கே': தி.மு.க., முடிவால் காங்., கடும் அதிர்ச்சி
» மின் தடைக்கு எதிராக மக்கள் கொதிப்பு... அமைச்சர்களுடன் இன்று ஜெ. அவசர ஆலோசனை
» ஐரோப்பாவில் கடும் புயல் : ஐந்து நாடுகளில் பாரிய தாக்கம்
» ஆந்திராவில் ஓங்கோல் பகுதியை தாக்கியது லைலா புயல்: கடும் மழையால் பெரும் சேதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum