Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:29 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm
» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 23, 2024 4:19 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஹெல்மெட் அணியாதவர்களுக்கு மலர்மாலை : ராஞ்சியில் புது "டெக்னிக்'
Page 1 of 1
ஹெல்மெட் அணியாதவர்களுக்கு மலர்மாலை : ராஞ்சியில் புது "டெக்னிக்'
ராஞ்சி: ராஞ்சியில், சாலை போக்குவரத்து விழிப்புணர்வு வாரத்தையொட்டி,
ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டு பவர்களுக்கு, "மாலை'
அணிவித்து மரியாதை செலுத்தும் புதுமையான முறையில், அந்நகர போலீசார் தண்டனை
அளிக்கின்றனர்.
நாளுக்கு நாள் வாகனங்கள் பெருகி வரும் தற்போதைய
நிலையில், விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. ஹெல்மெட் அணிந்து இருசக்கர
வாகனங்களை ஓட்டுவதால், விபத்து ஏற்படும் போது தலையில் அடிபடுவதைத்
தவிர்க்கலாம். இதற்காக உள்ள சட்டத்தையும், வாகன ஓட்டிகள் மதிப்பதில்லை.
ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து, போக்குவரத்து போலீசார் அவ்வப்போது
அறிவுறுத்தி வருகின்றனர். இருந்தபோதிலும், வாகன ஓட்டிகளில்
பெரும்பான்மையானவர்கள் அந்த அறிவுரையை அலட்சியப்படுத்தி விடுகின்றனர்.
இந்நிலையில்,
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி நகரில் ஹெல்மெட் அணியாமல் வாகனம்
ஓட்டுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். அபராதம் விதித்தாலும், அதைப்பற்றி
கவலைப்படாமல், அபராதம் செலுத்தத் தயங்குவதில்லை. ஆனால், ஹெல்மெட் அணிய
விரும்புவதில்லை. இதனால், அவர்களை ஹெல்மெட் அணியும்படி செய்ய அந்நகர
போலீசார், புதுமையான முறையை மேற்கொண்டு வருகின்றனர். சாலை போக்குவரத்து
விழிப்புணர்வு வாரத்தையொட்டி, ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை ஓரம்
கட்டி, அவர்களுக்கு மலர் மாலை அணிவித்து, அதை வீடியோ படம் எடுத்து,
"டிவி'யில் ஒளிபரப்புகின்றனர். பத்திரிகையிலும் பிரசுரம் செய்கின்றனர்.
இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. பலர் இதை தவிர்ப்பதற்காக, ஹெல்மெட் அணிவது
அதிகரித்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் கண்காணிப்பாளர் பிரசாத் கூறியதாவது: ஹெல்மெட்
அணியாமல் வண்டி ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதித்தாலும், அதைச் செலுத்தி
விடுகின்றனர். ஆனால், அவர்கள் மீண்டும் ஹெல்மெட் அணியாமலேயே வண்டி
ஓட்டினர். இதனால், வண்டி ஓட்டுபவர்களை ஹெல்மெட் அணியும்படி செய்வதற்காக,
அவர்களுக்கு மாலை அணிவித்து, அவர்களிடம் போலீசார் கைகுவித்து, ஹெல்மெட்
அணியும்படி கேட்டுக் கொள்கின்றனர்.
இதை வீடியோ படம் எடுத்து,
"டிவி'யில் ஒளிபரப்பும் போதும், பத்திரிகைகளில் செய்தி வரும் போதும்
அவர்கள் அவமானம் அடைந்து, மனம் மாறுகின்றனர். வாகன ஓட்டிகளுக்கு
அளிக்கப்படும் இந்த மலர் மாலை சிகிச்சையால், எதிர்காலத்தில் ஹெல்மெட் அணிய
மறக்க மாட்டார்கள். இவ்வாறு போலீஸ் கண்காணிப்பாளர் கூறினார்.

Similar topics
» இப்படியும் கடனை வசூல் செய்யலாம் : பெட்டிக்கடைக்காரரின் புது "டெக்னிக்'
» அரசியல் பிரமுகர்களின் "நில அபகரிப்பு டெக்னிக்'
» பணத்திற்கு பதில் பரிந்துரை கடிதம்: தி.மு.க., புது டெக்னிக்
» கடத்தலுக்கு புது டெக்னிக்: அரசியல் கட்சிகளிடம் விளையாடும் பணம்
» ராஞ்சியில் இன்று 2வது டி20 போட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|