Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
’தானே‘ புயலின் விளைவு: கடலில் வலை விரித்து நிலக்கரி அள்ளும் மீனவர்கள்! வட சென்னையில் விநோதம்
Page 1 of 1
’தானே‘ புயலின் விளைவு: கடலில் வலை விரித்து நிலக்கரி அள்ளும் மீனவர்கள்! வட சென்னையில் விநோதம்
"தானே' புயல் தாக்குதலால்,
கடலில் வலை வீசி மீன் பிடித்த மீனவர்கள், தற்போது, டன் கணக்கில் நிலக்கரி
அள்ளுகின்றனர். கடற்கரையிலேயே அவற்றை எடை போட்டு விற்கும் பணியும்,
மும்முரமாக நடக்கிறது.
வங்கக் கடலில் உருவான, "தானே' புயல் கரையைக் கடந்ததால், முடங்கிக்
கிடந்த மீன் பிடி தொழில் சுறுசுறுப்படைந்துள்ளது. கடலில் வலை வீசி மீன்
பிடித்த மீனவர்கள், வடசென்னை பகுதியில், வலை வீசி நிலக்கரியை அள்ளும்
வினோதம் நடந்து வருகிறது.
மீன் கிடைக்குமோ என்ற அச்சத்தோடு, காத்திருந்த மீனவர்களுக்கு நேற்று
காலை முதல், கடல் அலைகளில் நிலக்கரி கிடைக்கிறது. இதையறிந்த, கடலோர மக்கள்
கூட்டம் கூட்டமாக காசிமேடு, திருவொற்றியூர் பகுதிகளில் குவிந்துள்ளனர்.
ஆர்ப்பரித்து வரும் அலைகளில், வலை வீசி, நிலக்கரியை அள்ளுகின்றனர். இது
எப்படி வருகிறது என, மீன் வளத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, "சென்னை,
எண்ணூர் துறைமுகங்களுக்கு நிலக்கரி கப்பல்கள் வந்து செல்கின்றன.
நிலக்கரி இறக்கும் போது சிதறிய நிலக்கரி துகள்கள் ஆழ்கடலில் புதைந்து,
தற்போது, புயல் சீற்றத்தால் வெளியே வந்துள்ளது. இதைத் தான் மீனவர்கள்
சேகரிக்கின்றனர்' என்றனர்.
இதுகுறித்து மீனவர் சார்லஸ் கூறும்போது, "பல ஆண்டுகளுக்கு முன், புயல்
சீற்றம் வந்த போது, இதுபோன்று பெருமளவு நிலக்கரி கரைக்கு வந்தது.
பத்து நாட்களுக்கும் மேலாக நிலக்கரி சேகரித்து விற்றோம்' என்றார்.
கரையிலேயே விற்பனை மீனவர்கள் வலை வீசி நிலக்கரி சேகரிக்கும் தகவலறிந்த
வியாபாரிகள், கரையோரத்திலேயே எடைபோடும் இயந்திரத்துடன் கடை போட்டனர்.
மீனவர்கள் சேகரித்த நிலக்கரியை மூட்டை மூட்டையாக வியாபாரிகளிடம்
கொடுத்தனர். கிலோ 1.50 ரூபாய் என்று விலை வைத்து வியாபாரிகள் வாங்கினர்.
வியாபாரி ஒருவர் கூறும் போது, "அனல் மின் நிலையங்களில் பயன்படுத்தும்
நிலக்கரி தான் இது. மீனவர்களிடம் இவற்றை வாங்கி, சிறு தொழில் நிறுவன
பாய்லர்கள், செங்கல் சூளைகள், டீக்கடைகளுக்கு, கூடுதல் விலை வைத்து
விற்போம்' என்றார்.
"தானே' புயலுக்குப் பின், கடலில் மீன் கிடைக்குமா என்று புலம்பிய
நிலையில், அலையில் நிலக்கரி கிடைப்பது ஒரு வகையில், மீனவர்களுக்கு
மகிழ்ச்சி தான்.
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» சென்னையில் மகாசென் புயலின் பேயாட்டம்
» கன்னியாகுமரி மீனவர்கள் மீது நடுக் கடலில் துப்பாக்கிச் சூடு- சுட்டது யார்?
» கிளிநொச்சி இளைஞன் இராமேஸ்வரம் கடலில் மீட்பு! - மீனவர்கள் தள்ளிவிட்டுச் சென்றதாக குற்றச்சாட்டு.
» இங்கிலாந்து இளவரசர் வில்லியம் வேல்ஸ் பகுதியில் விமானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கடலில் ஒரு பெண் தத்தளிப்பதைப் பார்த்து, சற்றும் தாமதிக்காமல், கடலில் குதித்த வில்லியம் அப்பெண்ணை காப்பாற்றினார்.
» இலங்கை மீனவர்கள் அட்டூழியம்: மீனவர்கள் வலை மூழ்கடிப்பு
» கன்னியாகுமரி மீனவர்கள் மீது நடுக் கடலில் துப்பாக்கிச் சூடு- சுட்டது யார்?
» கிளிநொச்சி இளைஞன் இராமேஸ்வரம் கடலில் மீட்பு! - மீனவர்கள் தள்ளிவிட்டுச் சென்றதாக குற்றச்சாட்டு.
» இங்கிலாந்து இளவரசர் வில்லியம் வேல்ஸ் பகுதியில் விமானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கடலில் ஒரு பெண் தத்தளிப்பதைப் பார்த்து, சற்றும் தாமதிக்காமல், கடலில் குதித்த வில்லியம் அப்பெண்ணை காப்பாற்றினார்.
» இலங்கை மீனவர்கள் அட்டூழியம்: மீனவர்கள் வலை மூழ்கடிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum