Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
புலிகளின் பெயரில் லண்டனில் புதிய அணி பாலா என்பவரின் தலமையில் அதிரடி திருப்பம்
Page 1 of 1
புலிகளின் பெயரில் லண்டனில் புதிய அணி பாலா என்பவரின் தலமையில் அதிரடி திருப்பம்
வணக்கம் .
எம் தமிழ் உறவுகளே ..
தமிழ் ஈழ விடுதலை புலிகளினால் இலங்கை இந்திய கூட்டு சதிகள் நடைபெற்ற
காலத்தில் தமிழ் ஈழ தேசிய தலைவரின் நேரடி வழி காட்டலில் அரசியல் கட்சியாக
பதிவு செய்யபட்ட தமிழ் ஈழ மக்கள் விடுதலை முன்னணி என்ற கட்சி இலங்கையின்
தேர்தல் ஆணையத்தின் கீழ் பதிவு செய்ய பட்டு மக்கள் சனநாயக கட்சியாக பதிவு
செய்யபட்டு செயல் படுத்த பட்டது .
தற்பொழுது தமிழ் ஈழ விடுதலை புலிகளின் பலம் தமிழ் தாயக பகுதிகளில்
வலுவிழந்த நிலையில் பிரித்தானியாவில் 10/02/2010 அன்று அரசியல் கட்சியாக
பிரித்தானிய நாட்டின் சட்ட திட்டங்களிட்கு அமைவாக பதிவு செய்யபட்டுள்ளது .
இந்த வீரமிகு வரலாற்று திருப்பத்தை மூவராக நின்று கடுமையாக உழைத்து இந்த
அரிய தமிழ் பங்களிப்பை செய்திருப்பது வேறு யாருமல்ல இங்கிலாந்தில் இருந்து
வெளி வரும் ஒரு பேப்பரின் ஆங்கில பகுதிக்கு ஆசிரியராகவிருந்த பாலா என
அழைக்கப்படும் பலசுப்பரமணிதினால் தான் .
எமக்கு வந்த மின் அஞ்சல் தகவலின் பிரகாரம் இதற்கு யார் பொறுப்பு என முன்னர் நாம் கேள்வி எழுப்பி இருந்தோம் .
அதை தொடர்ந்து எமது அழைப்புக்கு வந்த இந்த கட்சி அமைப்பின் தலைவர் அதற்கான விபரங்களை வழங்கினார் .
தமிழ் ஈழ மக்களின் தன்னாட்சி உரிமையை நோக்கி இவர்களின் பயன் அதிரடியாக தொடர விருக்கிறது .
இந்த கட்சியின் அலுவலகம் உத்தியோக பூர்வமாக பிரித்தானியாவில் திறக்க பட உள்ளது .
இந்த தமிழ் தேசிய வடிவிலான இந்த கொடியினை இங்கிலாந்தில் நாம் எந்த அச்சமும் இன்றி எந்த இடத்திலும் பிடிக்கலாம் .
முக்கியமான காலத்தில் முக்கிய சிறப்பு பணியாற்றும் உங்களிற்கு எதிரியின் நன்றிகளும் பாராட்டுக்களும் .
தொடர்ந்து ஏனைய கட்சிகள் போல் அல்லாது தமிழ் மக்களின் விடியலை முனோக்கி நகர்த்த வல்ல செயல் திட்டத்தில் உங்கள்
பணிகள் அதிரடியாக முழங்கட்டும் . நேரிய வழியில் உங்கள் பயணம் அமையும் பட்சத்தில் ஒட்டு மொத்த தமிழினமும் உங்கள்
பின்னால் அணி திரளும் என்பது திண்ணம் .
ஈழம் வெல்லட்டும் - தமிழன்
கண்ணீர் நிக்கட்டும்
விபரம்
Register of political parties
People's Front of Liberation Tigers
Date registered: 10/02/2010
Registered in: GB
Fielding candidates in: England
Is a Gibraltar Party: No
Has made a statement that the party intends to contest a combined European Parliamentary region: Yes
Has accounting units: No
Is Minor Party: No
Has emblems:
View emblems
Party address: 83 Silverleigh Road, Thornton Heath, CR7 6DZ.
Party officers:
Leader: Mr Nadarajah Balasubramaniam
Nominating Officer: Mr Ponniah Thevarajah
Treasurer: Mr Vasuthevar Nehru
Party description(s): Translation(s):
British Eelam Tamil Tigers
British Tamil Tigers
Eelam Liberation Tigers
Liberation struggle of Eelam Tamils
Liberation Tigers of Eelam
[You must be registered and logged in to see this link.]
நன்றி :எதிரி.COM
இப்பிடி எத்தனை கட்சி வரப்போகுதோ ????

Similar topics
» மூன்றாவது அணி முடிவில் அதிரடி திருப்பம்: அ.தி.மு.க., தொடர் பேச்சுவார்த்தை
» வணிகர்கள் ஆதரவு தேமுதிக – தமாகா- ம.ந. கூட்டணிக்கு? – அதிரடி திருப்பம்!
» பாலா சொன்னால் அம்மணமாக நடிப்பேன்!நடிகர் விஷால் அதிரடி பதில்
» எகிப்தில் அதிரடி திருப்பம் பதவி விலகினார் முபாரக் : மக்கள் போராட்டத்திற்கு வெற்றி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum