TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அன்ட்ராயிட்டும் (Android) இனி தமிழ் பேசும் - ஒரு Application அறிமுகம்

Go down

அன்ட்ராயிட்டும் (Android) இனி தமிழ் பேசும் - ஒரு Application அறிமுகம் Empty அன்ட்ராயிட்டும் (Android) இனி தமிழ் பேசும் - ஒரு Application அறிமுகம்

Post by logu Thu Dec 29, 2011 7:53 am


அன்ட்ராயிட்டும் (Android) இனி தமிழ் பேசும் - ஒரு Application அறிமுகம் Android_background


இணையத்தையும் கைத்தொலைபேசிகளையும் வியந்து பார்த்த காலம் மாறி அவற்றை
எம்முடனே எடுத்துச் செல்லுகின்ற அளவுக்கு அவை இரண்டும் அபரிமிதமாக
வளர்ந்துள்ளன. அதிலும் குறிப்பாக Smart phone என்பதுதான் கைத்தொலைபேசிகளின்
இன்றைய Trend. Smart phone மோகம் இன்று வயது, பால் வேறுபாடின்றி ஒரு காய்ச்சல் போலவே பரவியிருக்கிறது.


இத்தனைக்கும் அவை கொண்டுள்ள சிறப்புத் தன்மைகளே காரணம் என்று சொல்லலாம். ஏனெனில்
Smart phone என்பது சாதாரண கைத்தொலைபேசிகள் என்பதையும் தாண்டி கணினியின்
ஒரு சில இயல்புகளையும் தன்னுள் உள்வாங்கி கொண்ட சாதனமாக காணப்படுகிறது.

Smart phone களைப் பற்றி பேசும் போது இந்தச் சொல்லையே தனக்கு மட்டுமே
உரியது என பிடித்து வைத்திருப்பது அன்ட்ராயிட் (Android) இயங்கு
முறைமைதான். என்னதான் Windows mobile களும் ஆப்பிள் ஐ-போன்களும் இதனோடு
மல்லுக்கு நின்றாலும் ஆடம்பரத்தில் மட்டுமன்றி விலையிலும் சற்று குறைந்தே
இருக்கின்ற காரணத்தால் அன்ட்ராயிட் (Android) இயங்குதள கைபேசிகள் அனைவர்
மனங்களோடும், இல்லை..இல்லை அனைவர் கைகளிலும் இலகுவில் ஒட்டிக்
கொள்கிறது. இத்தனைக்கும் மேலாக இணைய ஜாம்பவான், புதுமை அரசன் கூகிளின்
(Google) தயாரிப்பு இது. இதைவிடவும் ஒரு காரணம் வேண்டுமா?


அன்ட்ராயிட்டும் (Android) இனி தமிழ் பேசும் - ஒரு Application அறிமுகம் Android


இவ்வாறான இந்த அன்ட்ராயிட் (Android) இயங்குதள கைபேசிகள் போன்ற Smart phone
களில் Application என்பவை பிரபல்யமானவை. அதாவது கணினிக்கு மென்பொருள் போல.
இவைகளின் எண்ணிக்கை எத்தனை இருக்கும் என்பது குறிப்பிட தெரியவில்லை.
ஏனென்றால் மணிக்கொரு முறை 100 க்கும் மேற்ப்பட்ட Application களை Android
market உள்வாங்கி கொள்கிறது. இந்த ஆயிரக்கணக்கான Application களில் தமிழ்
ஆர்வலர்களுக்காக, எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது போல எங்கள்
செம்மொழியை உங்கள் அன்ட்ராயிட் (Android) தொலைபேசியிலும் முதன்மை மொழியாக
பாவிக்க ஒரு Application இருக்கிறது.





இந்த Application ஐ நான் தந்திருக்கின்ற இணைப்பில் பதிவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். உங்கள் அன்ட்ராயிட் (Android) தொலைபேசிக்கான முழுமையான ஒரு தமிழ் யுனிக்கோட் (Unicode) விசைப்பலகையாகும்.

இதனை பயன்படுத்தி Phonetic எனப்படுகின்ற ஒலிக்குறிப்பு முறையில் இலகுவாக
தமிழை தட்டச்சு செய்யலாம். ஒலிக்குறிப்பு முறை என்பது பொதுவாக அனைவரும்
அறிந்ததே. இருந்தாலும் அறியாதவர்களுக்காக சொல்கிறேன். உதாரணமாக நீங்கள்
தமிழில் "வணக்கம்" என தட்டச்சு செய்ய Vanakkam என தட்டச்சு செய்து Space ஐ
அழுத்த அது தமிழில் தோன்றும்.






இந்த சிறிய Application ஐ உங்கள் அன்ட்ராயிட் (Android) கைத்தொலைபேசியின்
எந்த இடத்திலும் பயன்படுத்தலாம். அதாவது குறுஞ்செய்திகள் (Instant
messages), அரட்டை, இணையத் தேடல் அதுமட்டுமல்லாமல் நீங்கள் ஒரு தமிழ்
வலைப்பதிவராக இருந்தால் இந்த Application ஐ பயன்படுத்தி ஒரு பதிவே எழுதி
விடலாம். செம்மொழியாம் தமிழ் மொழியை இனி தொழில்நுட்பத்தோடு நுகருங்கள். அன்ட்ராயிட்டும் (Android) இனி தமிழ் பேசும். மீண்டும் மற்றொரு பதிவில் சந்திக்கின்றேன்.




தரவிறக்க சுட்டி


.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum