Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
லோக்பாலுக்காக ஹசாரே இன்று மீண்டும் உண்ணாவிரதம்
Page 1 of 1

மும்பை: மும்பையில் ஹசாரே இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்குவதை
அடுத்து, போராட்டம் நடக்கும் பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள் ளன. இதற்கிடையில், ஹசாரேயின் சிறை நிரப்பும் போராட்டத்தில்
பங்கேற்பதாக, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர், ஆன்-லைன் மூலம் தகவல்
தெரிவித்துள்ளனர்.
பலமான லோக்பால் மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்ற
வலியுறுத்தி, காந்தியவாதி அன்னா ஹசாரே, இன்று துவங்கி, மூன்று நாட்களுக்கு
உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவுள்ளார்.
இதற்காக, அவரது சொந்த ஊரான
ராலேகான் சித்தியில் இருந்து புறப்பட்டு நேற்று மாலை, மும்பை வந்தடைந்தார்.
இன்று காலை 11 மணிக்கு, அவரது உண்ணா விரதம் துவங்குகிறது.
2,000 போலீசார் : உண்ணாவிரதப் போராட்டம், மும்பை பெருநகர வளர்ச்சிக் குழும மைதானத்தில் நடக்கிறது.
போராட்டத்துக்கு
ஏற்கனவே மிரட்டல் கடிதம் வந்திருப்பதால், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும்
வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உண்ணாவிரதம்
நடக்கும் பகுதியில் மட்டும் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்; 200 எஸ்.ஐ.,க்களும் அங்கு முகாமிட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநில போலீசார் தவிர, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர்,
அதிவிரைவு படையினர், வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள்
ஆகியோரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவசர வழி :
மைதானத்தைச் சுற்றி, ஆறு அவசர வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆறு மெட்டல்
டிடெக்டர் யூனிட்களும் அமைக்கப்பட்டுள்ளன. தீ விபத்து தடுப்பு
முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொறுத்திருக்க
வேண்டும் ஹசாரே போராட்டம் குறித்து பார்லிமென்ட் விவகாரத் துறை இணை
அமைச்சர் ராஜிவ் சுக்லா கூறுகையில், "பலமான விதிமுறைகளுடன் கூடிய லோக்பால்
மசோதா தான், லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இனிமேல் இதுகுறித்த
முடிவை, பார்லிமென்ட் தான் எடுக்கும். அதே நேரத்தில், உண்ணாவிரதப்
போராட்டம் நடத்துவோருக்கு ஒரு விஷயத்தை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த
மசோதா தொடர்பாக, பார்லிமென்டில் என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதை,
அவர்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்; அதுவரை அவர்கள் காத்திருக்க
வேண்டும்' என்றார்.
ஒரு லட்சம் பேர் ரெடி : உண்ணாவிரதத்தை
தொடர்ந்து, சிறை நிரப்பும் போராட்டத்துக்கு ஹசாரே அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த போராட்டத்தில் பங்கேற்பதாக, இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர்,
ஹசாரேவுக்கு ஆதரவாக ஆன்-லைன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
கவலை
வேண்டாம்: டாக்டர் "ஓகே' : அன்னா ஹசாரேயின் உதவியாளர் சுரேஷ் பதாரே
கூறியதாவது: ஹசாரே, கடந்த இரண்டு நாட்களாகவே சளி மற்றும் இருமலால்
பாதிக்கப்பட்டு இருந்தார்; மிதமான காய்ச்சலும் அவருக்கு உள்ளது. அவரை
பரிசோதித்த டாக்டர், கவலைப்படும்படி எதுவும் இல்லை எனக் கூறி விட்டார்.
இதனால், திட்டமிட்டபடி நாளை(இன்று) அவர் உண்ணாவிரதம் இருப்பார். அதில் எந்த
சந்தேகமும் இல்லை. காய்ச்சல் காரணமாக, ஹசாரே சற்று
பலவீனமடைந்திருந்தாலும், உற்சாகமாகவே காணப்படுகிறார். உண்ணாவிரதம்
இருக்கும்போது, மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வது குறித்து
ஹசாரேயிடம் ஆலோசிக்கப்படும். தேவைப்பட்டால், சப்பி சாப்பிடும் வகையிலான
மாத்திரைகள் வழங்கப்படும்.
இவ்வாறு பதாரே கூறினார்.
சோனியா வீடு
முன் போராட்டம் : உண்ணாவிரதத்தில் பங்கேற்பதற்காக மும்பை புறப்படும் முன்,
ராலேகான் சித்தியில் செய்தியாளர்களுக்கு ஹசாரே பேட்டி அளித்தார். அவர்
கூறியதாவது: வரும் 30ம் தேதி, சோனியா வீடு முன், முற்றுகை போராட்டம்
நடத்துவோம். எங்களின் போராட்டம், எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் எதிரானது
அல்ல. லோக்பால் மசோதா குறித்த, எங்களின் பரிந்துரைகளை ஏற்பதாகக் கூறி
விட்டு, பின் அதை அரசு தரப்பு நிராகரித்து விட்டது. ஊழல் மற்றும் பண
பலத்தால், சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனக்கு பெரிய
அளவில் உடல் நல பாதிப்பு இல்லை. உண்ணாவிரதம் இருக்கும் அளவுக்கு, உடல் நலன்
நன்றாக உள்ளது.
இவ்வாறு ஹசாரே கூறினார்.
பிரணாப் முகர்ஜி நிதி
அமைச்சர் : லோக்பால் மசோதா தொடர்பாக, ஹசாரே குழுவினருடன் பல சுற்று பேச்சு
நடத்தியாகிவிட்டது. மசோதாவுக்கு இறுதி வடிவம் கொடுப்பது குறித்து,
பார்லிமென்ட் தான் இனி முடிவு செய்யும். பார்லிமென்டில் நடக்கவுள்ள விவாதம்
குறித்து, தற்போது எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» ஹசாரே - ராம்தேவ் இன்று டில்லியில் உண்ணாவிரதம்
» லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி டெல்லியில் மீண்டும் உண்ணாவிரதம்: அன்னா ஹசாரே அறிவிப்பு
» இனி உண்ணாவிரதம் இல்லை; ஆர்ப்பாட்டம்தான்:அண்ணா ஹசாரே
» சோனியாவை சந்தித்தார் ஹசாரே : திட்டமிட்டபடி உண்ணாவிரதம் என அறிவிப்பு
» மத்திய அரசு பணிந்தது: ஹசாரே உண்ணாவிரதம் வாபஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum