TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தமிழக அரசுக்கு விஜயகாந்த் ஆவேசமாக கேள்வி

3 posters

Go down

தமிழக அரசுக்கு விஜயகாந்த் ஆவேசமாக கேள்வி  Empty தமிழக அரசுக்கு விஜயகாந்த் ஆவேசமாக கேள்வி

Post by ஜனனி Mon Dec 26, 2011 7:18 am

சென்னை: ""அ.தி.மு.க., பொதுக் குழுவிற்காக இப்போதே சாலையில் டிஜிட்டல்
பேனர்களை அதிகளவில் கட்டி வருகின்றனர். அவர்கள் பேனர் கட்டினால் மட்டும்
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதா?'' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்
தமிழக அரசுக்கு ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தே.மு.தி.க., சார்பில் கிறிஸ்துமஸ் விழா, சென்னை கோயம்பேட்டில் உள்ள
அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில்
பொதுமக்களுக்கு கேக் மற்றும் மட்டன் பிரியாணி வழங்கி தே.மு.தி.க., தலைவர்
விஜயகாந்த் பேசியதாவது: அ.தி.மு.க., பொதுக் குழுவிற்காக இப்போதே சாலையில்
டிஜிடல் பேனர்களை அதிகளவில் கட்டி வருகின்றனர். நாங்கள் பேனர் கட்டினால்
உடனே அவிழ்த்து விடும் போலீசார், இதை கண்டு கொள்ளவில்லை. அ.தி.மு.க.,வினர்
பேனர் கட்டினால் மட்டும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதா?

கடிதம் விடு தூது: கடந்த ஆட்சியில் கருணாநிதி, மத்திய அரசுக்கு
கடிதம் எழுதிக் கொண்டே இருந்தார். இப்போது ஜெயலலிதாவும் கடிதம் எழுதிக்
கொண்டு இருக்கிறார். மாற்றம் வேண்டும் என்பதற்காக தான் மக்கள் ஓட்டுப்
போட்டுள்ளனர். முல்லைப் பெரியாறு அணை பிரச்னை சுப்ரீம் கோர்ட்டில்
நிலுவையில் இருப்பதால், அதைப் பற்றி கருத்து சொல்ல முடியாது என மத்திய
அமைச்சர் வாசன் சொல்கிறார். கடந்த 2006ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
வழங்கியும், அதை நிறைவேற்றாதது ஏன் என்று நாங்கள் கேட்பதற்கு இதுவரை பதில்
இல்லை. இரண்டு மாநில மக்களையும் இப்பிரச்னையில், மத்திய அரசு துண்டாட
பார்க்கிறது. நிலைமை எல்லை மீறி போய்விட்டது.

வாஜ்பாய்-மன்மோகன் ஒப்பீடு: முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தங்க
நாற்கர சாலைத் திட்டத்தை பார்வையிட நெல்லூரில் இருந்து சென்னை வரை காரிலேயே
வந்தார். ஆனால், இன்றைக்கு பிரதமர் மன்மோகன்சிங், 2ஜி வழக்கில் குற்றம்
சாட்டப்பட்டுள்ளவர்களின் விழாவில் பங்கேற்க விமானத்தில் தமிழகம் வருகிறார்.
அப்படி என்றால் குற்றவாளிகளுக்கு பிரதமர் சப்போர்ட் செய்கிறாரா?.
கர்நாடகா, கேரளா மாநிலங்கள், தமிழகத்தை வடிகால் வாரியமாகவே பயன்படுத்தி
வருகின்றன. அங்கு மழை வெள்ளம் அதிகமாகும்போது, தமிழகத்திற்கு திருப்பி
விடுகின்றனர். முல்லைப் பெரியாறு அணை, கூடங்குளம் அணுமின் நிலையம், மீனவர்
பிரச்னைகளில் மத்திய அரசு தொடர்ந்து மவுனமாகவே உள்ளது. தமிழக மக்களின்
உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத பிரதமர், தமிழகம் வருவதை கண்டித்துதான்
நாங்கள் கறுப்புக் கொடி ஆர்பாட்டம் செய்ய இருக்கிறோம். இவ்வாறு விஜயகாந்த்
பேசினார்.

கறுப்புக் கொடி காட்ட தே.மு.தி.க., ரெடி: முல்லைப் பெரியாறு அணை
பிரச்னை, மீனவர் பிரச்னை, கூடங்குளம் பிரச்னைகளில் மத்திய அரசு மவுனம்
சாதிப்பதை கண்டித்து தமிழகம் வரும் பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்டி
ஆர்பாட்டம் நடத்தப்படும் என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிவித்து
இருந்தார். அதன்படி, இன்று சென்னையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
நடத்துவதற்காக தே.மு.தி.க., தலைமை பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.
பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில
வாசகங்கள் அடங்கிய பதாகைகள், கறுப்புக் கொடிகள், தனியாரிடம் ஆர்டர்
கொடுத்து தயாரிக்கப்பட்டுள்ளது. அவை நேற்று லாரி நிறைய கட்சி
அலுவலகத்திற்கு எடுத்துவரப்பட்டது.

ரகசிய ஏற்பாடு: இந்த ஆர்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி கிடைக்காது
என்பதால், அதை சமாளித்து ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்க
தே.மு.தி.க., தலைமை பல்வேறு ரகசிய ஏற்பாடுகளை செய்துள்ளது. இது குறித்த,
ஆலோசனைக் கூட்டம் கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் நேற்று
நடந்தது. இதில் கட்சி தலைவர் விஜயகாந்த், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்
மாவட்ட செயலர்கள் பங்கேற்றனர். இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்க, இந்த
ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்து 2,000 தொண்டர்களை அழைத்து வர வேண்டும் என
அப்போது முடிவு செய்யப்பட்டது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

தமிழக அரசுக்கு விஜயகாந்த் ஆவேசமாக கேள்வி  Empty Re: தமிழக அரசுக்கு விஜயகாந்த் ஆவேசமாக கேள்வி

Post by sugumar Mon Dec 26, 2011 5:51 pm

இப்படி எதாவது செய்யுங்க அப்பத மக்கள் உங்களை மறக்காம இருப்பாங்க.. lol!
sugumar
sugumar
உதய நிலா
உதய நிலா

Posts : 29
Join date : 22/10/2011

Back to top Go down

தமிழக அரசுக்கு விஜயகாந்த் ஆவேசமாக கேள்வி  Empty Re: தமிழக அரசுக்கு விஜயகாந்த் ஆவேசமாக கேள்வி

Post by mmani Tue Dec 27, 2011 7:20 am

தமிழக அரசுக்கு விஜயகாந்த் ஆவேசமாக கேள்வி  695262 தமிழக அரசுக்கு விஜயகாந்த் ஆவேசமாக கேள்வி  695262 தமிழக அரசுக்கு விஜயகாந்த் ஆவேசமாக கேள்வி  695262
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

தமிழக அரசுக்கு விஜயகாந்த் ஆவேசமாக கேள்வி  Empty Re: தமிழக அரசுக்கு விஜயகாந்த் ஆவேசமாக கேள்வி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆவேசம் அடைந்த விஜயகாந்த் பத்திரிக்கையாளர்களிடம் ஒருமையில் ஆவேசமாக பேசினார்.
» பஸ் கட்டணத்தை உயர்த்தியது ஏன்? : அரசுக்கு ஐகோர்ட் கேள்வி?
» மாநிலங்கள் என்ன மாநகராட்சிகளா? - மத்திய அரசுக்கு ஜெயலலிதா கேள்வி
» இரண்டு ஏக்கர் நில திட்டத்தில் நடந்தது என்ன? அரசுக்கு கேள்வி
» மின் உபரி, பற்றாக்குறை ஆனது ஏன்? திமுக அரசுக்கு ஜெயலலிதா கேள்வி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum