Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
dll File "பைல்"னா என்ன? கொஞ்சம் விளக்குங்க!
Page 1 of 1
dll File "பைல்"னா என்ன? கொஞ்சம் விளக்குங்க!
கணணி
இயக்கம் அல்லது இயங்குதளம் குறித்து அறிந்து கொள்கையில் டி.எல்.எல் கோப்பு
என ஒரு சொல் தொடரை அடிக்கடி நாம் கேள்விப்படுகிறோம். இது டைனமிக் லிங்க்
லைப்ரேரி(Dynamic Link Library) என்பதைக் குறிக்கிறது.
விண்டோஸ் இயங்குதளத்துடன் இணைந்த அதன் இயக்கத்திற்கு அடிப்படையில் தேவையான
கோப்புகள் இவை. இவை மற்ற கோப்புகளிலிருந்து தனியே தெரிந்தாலும் பெர்சனல்
கணணி பயன்படுத்துபவர்கள் இவை என்ன என்றோ அல்லது இவை இல்லை என்றால் என்ன
செய்திடும் என்றோ கவலைப்படுவதில்லை.
இவை எதற்காக எவ்வாறு செயல்படுகின்றன என்று தெரிந்து கொண்டால் கணணி இயக்கம்
குறித்த மர்மங்களிலிருந்து நிச்சயம் விடுபடலாம். இந்த கோப்புகளின்
கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளின் தன்மை குறித்து புரோகிராமர்கள் தான்
கட்டாயம் அறிந்து கொண்டிருக்க வேண்டும்.
இருப்பினும் இவை மிக முக்கியமான வகை கோப்புகள் என்பதால் இவை குறித்து நாம்
நிச்சயம் ஓரளவிற்காவது அறிந்திருக்க வேண்டும். எனவே கீழே கணணி தொழில்
நுட்பம் சாராத ஒருவருக்குத் தெரிந்திருக்க வேண்டிய சில அடிப்படைத் தகவல்கள்
இங்கு தரப்படுகின்றன.
ஒரு டி.எல்.எல் கோப்பு அந்த கோப்பின் துணைப்பெயரான DLL என்பதை வைத்து
அடையாளம் காணலாம். இது குறித்து பல விளக்கங்கள் தரப்பட்டாலும் மைக்ரோசாப்ட்
தன் இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளது, சுருக்கமாகவும் அதன் முக்கிய
தன்மையினையும் காட்டுவதாக உள்ளது.
ஒரு டைனமிக் லிங்க் லைப்ரேரி கோப்பில் மற்ற டி.எல்.எல் அல்லது அப்ளிகேஷன்
சாப்ட்வேர் தொகுப்புகளுக்கான கோப்பின் செயல்பாடுகளை இயக்கும் புரோகிராம்
வரிகள் எழுதப்பட்டிருக்கும்.
புரோகிராமர்கள் ஒரு டி.எல்.எல் கோப்பில் சில குறியீட்டு வரிகளை
அமைக்கின்றனர். இந்த குறியீடுகள் திரும்ப திரும்ப மேற்கொள்ள வேண்டிய சில
செயல்களுகானவை. குறிப்பிட்ட சில செயல்களை கணணியில் மேற்கொள்ளத் தேவையான
குறியீடுகள் இவை.
ஒரு எக்ஸிகியூட்டபிள்(.EXE) கோப்பு போல டி.எல்.எல் கோப்புகளை நேரடியாக
இயக்க முடியாது. ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கின்ற எக்ஸிகியூட்டபிள் அல்லது
டி.எல்.எல் கோப்புகளின் குறியீடுகளே இன்னொரு டி.எல்.எல் கோப்பின்
குறியீடுகளை இயக்க முடியும்.
இதனை இன்னொரு வழியாகவும் காணலாம். டி.எல்.எல் கோப்புகள் ஒரு செயலை மட்டும் மேற்கொள்ளும் கோப்பு தொகுப்புகள்.
இதனை வெவ்வேறு புரோகிராம்களில் குறிப்பிட்ட செயலினை மேற்கொள்ள
தேவைப்படுகையில் இøணைத்து இயக்கலாம். இதனால் கணணியின் செயல்பாடு
எளிதாகிறது.
கணணியில் நாம் பலவகை அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்குகிறோம். வேர்ட்
ப்ராசசர், இன்டர்நெட் பிரவுசர், ஸ்ப்ரெட் ஷீட், பிக்சர் மேனேஜர்,
கிராபிக்ஸ் டிசைனர், பேஜ் மேக்கர் என இவற்றின் வேலைத் தன்மை மொத்தமாக
வேறுபடுகின்றன. ஆனால் இவை அனைத்திலும் சில குறிப்பிட்ட செயல்பாடுகள்
பொதுவான தன்மையானùதாய் இருக்கின்றன.
எடுத்துக்காட்டாக கோப்பை திறத்தல், மாற்றங்களை அப்டேட் செய்தல், ஒரு
கோப்பில் மேல் கீழ் செல்லல், அழித்ததைப் பெறல், அழித்தல், அறவே நீக்குதல்
என நிறைய வேலைகளை பொது வேலைகளாகக் காட்டலாம்.
இந்த வேலைகள் பெரும்பாலான அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் இயங்குகையில்
மேற்கொள்ள வேண்டிய திருக்கும். இந்த வேலைகளுக்கு ஒவ்வொரு அப்ளிகேஷன்
புரோகிராமிலும் அதற்கான குறியீடுகளை எழுதி அமைத்துக் கொண்டிருந்தால்
நிச்சயம் அது புரோகிராமரின் உழைப்பின் நேரத்தை வீணாக்குவதாக அமையும்.
இவற்றைப் பொதுவாக மேற்கொள்ளும் வகையில் சிறிய புரோகிராம் கோப்புகளில்
அமைத்து அவற்றை தேவைப்படும் போது மெயின் அப்ளிகேஷன் சாப்ட்வேர்
புரோகிராமில் இருந்து இயக்கினால் எளிதாக வேலை அமைவதுடன் தேவையற்ற திரும்ப
திரும்ப ஒரு பணிக்காக பல இடங்களில் வேலை மேற்கொள்வது குறையும்.
இந்த பொதுவான வேலைகளுக்காக அமைக்கும் கோப்புகளே டி.எல்.எல் கோப்புகள். இந்த
கோப்புகள் மொத்தமாக ஒரு நூலகத்தில் இருக்கும் நூல்கள் போல இயங்குதளங்களில்
தேக்கி வைக்கப்படுகின்றன.
அவற்றை மற்ற அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் எடுத்து
பயன்படுத்துகின்றன. ஒரு டி.எல்.எல் கோப்பை ஒரே நேரத்தில் பல அப்ளிகேஷன்
சாப்ட்வேர் புரோகிராம்கள் பயன்படுத்த முடியும்.
இங்கு சில முக்கியமான டி.எல்.எல் கோப்புகளையும் அவற்றின் செயல்பாடுகள் என்ன என்பதனையும் காணலாம்.
COMDLG32.DLL: இது டயலாக் பாக்ஸ்களை கண்ட்ரோல் செய்கிறது.
GDI32.DLL: இந்த கோப்பு பல்வேறு பணிகளை மேற்கொள்கிறது. கிராபிக்ஸ்
வரைகிறது. டெக்ஸ்ட்டைக் காட்டுகிறது. எழுத்து வகைகளை நிர்வகிக்கிறது.
KERNEL32.DLL: இதில் நூற்றுக்கணக்கான செயல்பாடுகள் உள்ளன. குறிப்பாக
மெமரியினை நிர்வாகம் செய்வது அவற்றில் முக்கியமான ஒன்று. கணணியைப்
பயன்படுத்துபவருக்கான பல வகையான யூசர் இன்டர்பேஸ்களை இது கையாள்கிறது.
புரோகிராம் விண்டோக்களை அமைப்பதில் துணை புரிகிறது. அதன் மூலம்
பயனாளர்களுக்கு இடையே செயல்படுகிறது.
இவ்வாறு பொதுவான செயல்பாடுகளுக்கென பொதுவான டி.எல்.எல் கோப்புகள்
இருப்பதால் தான் விண்டோஸில் இயக்கப்படும் அனைத்து அப்ளிகேஷன்
புரோகிராம்களும் ஒரே மாதிரியான தோற்றம் மற்றும் செயல்பாடுகளில் அமைகின்றன.
அனைத்து வகையான அப்ளிகேஷன் செயல்பாடுகளை தரப்படுத்துவதில் இந்த டி.எல்.எல்
கோப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இதனால்தான் டெஸ்க்டொப் கணணிகள் பயன்பாட்டில் விண்டோஸ் இயங்குதளம் அனைவரின்
பாராட்டைப் பெற்ற ஆதரவு பெற்ற சிஸ்டமாக இடம் பிடிக்க முடிந்தது.
விண்டோஸுக்கு முன் டாஸ் என்னும் இயக்கம் இருந்தது.
அதனைப் பயன்படுத்தியவர்கள் நினைவு கூர்ந்தால் எப்படி ஒவ்வொரு அப்ளிகேஷன்
புரோகிராமிற்கும் ஒரு மாதிரியான முகப்பு கிடைத்தது என்பதனை உணர்வார்கள்.
அது விண்டோஸ் வந்தவுடன் மாறிவிட்டது. அதற்குக் காரணம் இந்த டி.எல்.எல்
கோப்புகளே.
Similar topics
» வேலன்:-பைல் எக்ஸென்டஷன் பிக்ஸர் -File Extension Fixer
» rundll32.exe பைல் என்றால் என்ன? பயன்கள் என்ன?
» ISO FILE ஐ BOOTABLE FILE ஆக மாற்றுவது எப்படி
» BOOTABLE FILE ஐ ISO FILE ஆக மாற்றுவது எப்படி
» கொஞ்சம் Relax Please. ஈரோடு என்றால் என்ன? கங்காரு. பாட்டி வடை சுட்ட கதையும்.
» rundll32.exe பைல் என்றால் என்ன? பயன்கள் என்ன?
» ISO FILE ஐ BOOTABLE FILE ஆக மாற்றுவது எப்படி
» BOOTABLE FILE ஐ ISO FILE ஆக மாற்றுவது எப்படி
» கொஞ்சம் Relax Please. ஈரோடு என்றால் என்ன? கங்காரு. பாட்டி வடை சுட்ட கதையும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum