Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 6:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நகைச்சுவைக் கதைகள்
Page 1 of 1
நகைச்சுவைக் கதைகள்
புதிதாக
பள்ளிக்கு வந்த ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் பாடம் எடுக்க நுழைந்தார்.
மாண
வர்களிடம் கலகலப்பாக பழக வேண்டும் என்ற காரணத்திற்காக, இந்த வகுப்பில்
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம். நான் ஒன்றும் கோபித்து கொள்ள
மாட்டேன் என்றார்.
மாணவர்கள்
மவுனமாக அமர்ந்திருந்தனர். அப்போது குறும்புக்கார மாணவன் ஒருவன்,
நாற்காலியின் மீது ஏறி நின்றான். ஆசிரியையும் பரவாயில்லையே தைரியமாக
எழுந்து நிற்கிறாயே என்றார். அதற்கு
அந்த மாணவன், இல்லை டீச்சர் நீங்கள் மட்டும் தனியாக நின்று
கொண்டிருக்கிறீர்கள். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந் தது. அதனால் தான்
துணைக்கு நானும் நிற்கிறேன் என்றான்.

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Re: நகைச்சுவைக் கதைகள்
ஒரு கணவனுக்கு அவன் மனைவி வளர்த்த பூனையைக் கண்டாலே ஆகவில்லை.அதை
எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று நினைத்தான்.
ஒரு நாள் அப்பூனையைத்
தூக்கி கொண்டு இருபது வீடுகள் தள்ளி எறிந்துவிட்டு வந்தான். வீட்டிற்கு
வந்தால் பூனை வாசலில் நின்று கொண்டிருக்கிறது.அடுத்தநாள் அப்பூனையை அடுத்த
தெருவில் விட்டு வந்தான். அன்றும் பூனை அவனுக்கு முன்னாள் வந்து மாடியில்
இருந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது.
வெறுப்படைந்த அவன் அடுத்தநாள்
பூனையைக் காரில் ஏற்றிக் கொண்டு வலது புறம்,இடது புறம் என்று மாறி மாறி
நீண்ட தூரம் சென்று பூனையை விட்டு வந்தான்.
சிறிது நேரம் கழித்து
கணவனிடமிருந்து மனைவிக்கு போன்வந்தது.கணவன் கேட்டான்,''உன் பூனை வீட்டிற்கு
வந்து விட்டதா?''ஆம் என்று மனைவி சொல்ல கணவன் சொன்னான்,''போனை பூனையிடம்
கொடு.எனக்கு வீட்டிற்கு வர வழி தெரியவில்லை.''
---------------------
நாட்டுப்பற்று பற்றி பாடம் நடத்திய ஆசிரியர் மூன்று மாணவர்களை அழைத்து
அவர்கள் எவ்வாறு நாட்டுப்பற்று உடையவர்கள் என்பதை விளக்க சொன்னார்.
ஒரு
மாணவன் சொன்னான்,''நான் வெளி நாட்டுப் பொருட்கள் எதையும்
உபயோகிப்பதில்லை.''
அடுத்தவன் சொன்னான்,''நான் வெளி நாட்டுத் திரைப்படங்கள்
எதுவும் பார்ப்பதில்லை.''
மூன்றாவது மாணவன் சொன்னான்,''நான் பள்ளியில்
சேர்ந்ததிலிருந்து இதுவரை ஆங்கிலத்தில் தேறியதில்லை''
--------------------------
'நேற்று இரவு நான் இல்லாதபோது என் வீட்டிற்கு ஒரு திருடன்
வந்துவிட்டான்.என் மனைவி அவனை அடித்து நொறுக்கி விட்டாள். அவன் அலறி
அடித்து ஓடி விட்டான்.''என்றான் ஒருவன் தன நண்பனிடம்.
நண்பன்
சொன்னான்,''பரவாயில்லை..உன் மனைவி தைரியம் மிக்கவர் போலும்,''
அவன்
நண்பனின் காதருகே வந்து மெதுவாக சொன்னான்,''அப்படி இல்லை.அவள்
பயந்தவள்தான்.ஆனால் இருட்டில் நான்தான் தாமதமாக வந்துள்ளேன் என்று நினைத்து
விட்டாள்.''

தூதன்
''கடவுளின் தூதன் நான்''என்று கூறிக் கொண்டிருந்த
ஒருவனை கலீப் ஓமர் முன் கொண்டு வந்து நிறுத்தினர்.
அவன் ஓமரிடம் சொன்னான்,''நபிகள்
நாயகம் தூதராக வந்து ஆயிரம் ஆண்டுகள் ஆகி விட்டன.அதற்குள் நிறைய மாற்றங்கள் வந்து
விட்டன.எனவே புதிய செய்திகளுடன் என்னைத் தூதராக இறைவன் அனுப்பி
இருக்கிறார்.''
ஓமருக்கு கோபம் வந்துவிட்டது.அவர் தன ஆட்களிடம் அவனை உடைகளின்றி ஒரு
தூணில் கட்டி வைத்து உதைக்கச் சொல்லிவிட்டு ஒரு வாரம் கழித்து அவனை வந்து
பார்ப்பதாகக் கூறிச் சென்றார்.
அதேபோல் அவர் வந்தபோது அவன் உடலெங்கும் ரத்தக்
காயங்களுடன் பலமின்றி காணப்பட்டான்.
ஓமர் அவனிடம்,''இப்போது என்ன சொல்கிறாய்?''என்று
கேட்டார்.
அவன் சிரித்துக் கொண்டே,''நான் கடவுளிடமிருந்து வரும்போது அவர்,'என்னுடைய
தூதர்கள் அனைவரும் இதுவரை துன்புறுத்தப் பட்டிருக்கிறார்கள் .அதுபோல நீயும்
துன்புறுவாய் அதைக் கண்டு அஞ்சிவிடாதே,'என்று கூறினார்.நீங்கள் அதை உறுதி
செய்துள்ளீர்கள்.''என்று கூறினான்.
அப்போது பக்கத்தில் கட்டிப் போடப்பட்டிருந்த கைதி
ஒருவன் கோபத்துடன்,''அவன் சொல்வதை நம்பாதீர்கள்.நபிகளுக்குப் பிறகு நான் எந்த
தூதுவரையும் அனுப்பவில்லை.'' என்று கத்தினான்.
------------------------------------------
யார் செய்தால் என்ன?
முல்லாவின் நண்பர் வருத்தத்துடன் அவரிடம்
சொன்னார்,
''பத்து ஆண்டுகளுக்கு முன் எனக்குத் திருமணம் ஆனது.அப்போதெல்லாம் வேலை
முடித்து நான் வீட்டுக்கு வரும் போதெல்லாம் என் மனைவி,நான் வீட்டினுள்
உபயோகிக்கும் செருப்புக்களை தயாராக எடுத்து வெளியே வைத்துக் காத்துக்
கொண்டிருப்பாள்.என் நாயும் வேகமாக வந்து என்னைச் சுற்றி சுற்றி வாலாட்டிக்
குரைக்கும்.இப்போது எல்லாம் மாறிவிட்டது.இப்போது என் நாய் செருப்பைக் கொண்டு வந்து
தருகிறது.என் மனைவி என்னைப் பார்த்து குரைக்கிறாள்.''
முல்லா சொன்னார்,'அதனால்
என்ன?முன்னால் அனுபவித்த வசதிகளை இப்போதும் அனுபவிக்கிறாய் அல்லவா?யார் செய்தால்
என்ன?''

ஞானம் பெற விரும்பிய ஒருவன் இறைவனிடம் சென்று ஞானம்
பெற வழி கேட்டான்.
இறைவன் சொன்னார்,''அப்பா,இப்போது வெயில் மிக அதிகமாக இருப்பதால்
தாகம் எடுக்கிறது எனக்கு முதலில் நீ கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா,''
அவனும் ஓடிச்
சென்று முதலில் தென்பட்ட வீட்டின் கதவைத் தட்டினான்.ஒரு அழகிய இளம்பெண் கதவைத்
திறந்தாள்.அவளைப் பார்த்தவுடன் அவனுக்கு அந்தப்பெண் மீது காதல் பிறந்தது.அந்தப்
பெண்ணும் சம்மதிக்கவே அவளைத் திருமணம் செய்து கொண்டு நான்கு பிள்ளைகளையும்
பெற்றான்.
ஒரு நாள் கடுமையான மழை பெய்தது.எங்கு பார்த்தாலும் தண்ணீர்.வீடுகள்
அடித்து செல்லப்பட்டன.அவனும் தன மனைவியையும் குழந்தைகளையும் கையில்
பிடித்துக்கொண்டு சென்றான் அப்படியிருந்தும் அவர்களைத் தண்ணீர் இழுத்துச் சென்று
விட்டது.
அடுத்து அவனையும் தண்ணீர் இழுத்தபோது,''கடவுளே,என்னைக் காப்பாற்று,''என்று
கத்தினான்.
அப்போது இறைவன் அவனிடம் கேட்டார்,''அப்பா,தாகத்துக்கு தண்ணீர்
கேட்டேனே,என்ன ஆயிற்று?''
-------------------
''தினசரி வேலைக்கு தாமதமாக வருகிறாயே?''என்று
முதலாளி கோபமாக முல்லாவைக் கேட்டார்.
முல்லா சொன்னார்,''அதற்கு நீங்கள் தான்
காரணம்''
முதலாளி ஆச்சரியத்துடன் அவரை நோக்க,
முல்லா பணிவுடன் சொன்னார்,
''நீங்கள் தான் என்னை நேரம் காலம் பார்க்காது வேலை பார்க்கக் கற்றுக்
கொடுத்தீர்கள்?அதனால் இப்பொழுதெல்லாம் நான் கையில் கடிகாரம் கூட கட்டுவது
இல்லை.''
---------------------------
புதிதாக வேலைக்கு வந்த முல்லாவிடம் முதலாளி கேட்டார்,''உனக்கு
ஏற்கனவே ஐந்து வருட அனுபவம் இருக்கிறதாக நேர்முகத் தேர்வில் சொன்னாயே!ஆனால் நீ
ஏற்கனவே வேலை பார்த்ததற்கான அறிகுறியே தெரியவில்லையே?''
அதற்கு முல்லா
சொன்னார்,''நீங்கள் தானே விளம்பரத்தில் கற்பனை வளம் மிக்கஒருவர் வேலைக்கு வேண்டும்
என்று குறிப்பிட்டிருந்தீர்கள்?''

அவர்கள் சமீபத்தில் திருமணமானவர்கள்.அவர்களுக்கு
ஒரு கடிதம் வந்தது அதில் புதிய திரைப்படம் ஒன்றிற்கு ஊரின் சிறந்த திரை அரங்கில்
உயர்ந்த வகுப்புக்கான இரண்டு டிக்கெட்டுகள் இணைக்கப்பட்டிருந்தன.
மேலும் ,''இதை
அனுப்பியவர் யார் என்று கண்டு பிடியுங்கள்,பார்க்கலாம்,''என்றொரு குறிப்பும்
இருந்தது.
இருவரும் எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும் அவர்களால் யார் என்று கண்டு
பிடிக்க முடியவில்லை.இருந்தாலும் அந்த திரைப்படத்தை குறிப்பிட்ட நாளில்
பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினர்.
வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்கள்
எல்லாம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தன.வீட்டில் ஒரு கடிதமும்
கிடந்தது.அதில்,''இப்போது உங்களுக்கு டிக்கெட் யார் அனுப்பியிருப்பார்கள் என்று
கண்டு பிடித்திருப்பீர்களே!''என்று எழுதியிருந்தது.
------------------------
முல்லாவும் அவர் நண்பர்களும் ஒரு சாராயக் கடையை விலைக்கு
வாங்கினார்கள்.ஒரு மாதமாக ரிப்பேர் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. முன்னால் அந்தக்
கடையில் வழக்கமாக சாராயம் குடிப்பவர்கள் கடை என்றைக்கு தயாராகும் என்று சுற்றிச்
சுற்றி வந்தார்கள்.
வேலை முடிவது மாதிரியாய்த் தெரியாதலால் ஒரு குடிமகன் முல்லாவிடம்
சென்று, என்றைக்குத்தான் கடையைத் திறப்பீர்கள்?என்றைக்கு நாங்கள் இங்கே வந்து
குடிப்பது?''
முல்லா அமைதியாகச் சொன்னார்,''நீங்கள் தவறாக எண்ணிக்
கொண்டிருக்கிறீர்கள்.இந்தக் கடையை நாங்கள் வாங்கியது நாங்கள் சாராயம்
குடிப்பதற்குத்தான்.மற்றவர்களுக்கு அல்ல.''
--------------------------
நண்பர்
கேட்டார்,''முல்லா,நீ தனியாகத்தானே குடிக்கிறாய்?பின் ஏன் தினமும் இரண்டு
பாட்டில்களுடன் உன் அறைக்கு செல்கிறாய்?''
முல்லா சொன்னார்,''முதலில் நான் ஒரு
பாட்டில்தான் குடிக்கிறேன்.அதைக் குடித்ததும் எனக்குள்ளே இன்னொரு ஆள் இருப்பதுபோலத்
தோன்றுகிறது.அந்த இன்னொரு ஆள் வருத்தப்படக் கூடாதே என்று அவருக்காகத்தான் இரண்டாவது
பாட்டிலைக் குடிக்கிறேன்.''

Similar topics
» நகைச்சுவைக் கதைகள்
» நகைச்சுவைக் கதைகள்
» நகைச்சுவைக் கதைகள்
» நகைச்சுவைக் கதைகள்
» நகைச்சுவைக் கதைகள்
» நகைச்சுவைக் கதைகள்
» நகைச்சுவைக் கதைகள்
» நகைச்சுவைக் கதைகள்
» நகைச்சுவைக் கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum