Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மென்பொருள் பயன்படுத்தாமல் விண்டோஸ் XP யில் Wireless ஊடாக இண்டர்நெட் இணைப்பை பகிர்தல்.
2 posters
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1
மென்பொருள் பயன்படுத்தாமல் விண்டோஸ் XP யில் Wireless ஊடாக இண்டர்நெட் இணைப்பை பகிர்தல்.
நீங்கள் உங்களது இன்டர்நெட் இணைப்பை
WLAN (Wireless LAN) ஊடக விண்டோஸ் XP பகிரவேண்டும் என்று நினைப்பவராக
இருந்தால். இதோ ஒரு செயன்முறை வழி உண்டு. உங்களுடைய OS விண்டோஸ் 7 / vista
இருக்கும் என்றால் அதில் இலகுவாக இன்டர்நெட் இணைப்பை பகிர்ந்து கொள்ளலாம்.
ஆனால் விண்டோஸ் XP மூலம் இந்த செயற்பாட்டை செய்ய முடிமா? பதில் முடியும்.
அது எவ்வாறு என்று இனி பார்ப்போம்.
Wireless LAN ஊடக விண்டோஸ் XP யில் இன்டர்நெட் இணைப்பை இலகுவாக பகிரலாம். அதற்கு பின்வரும் படி முறைகளை பின்பற்றினால் போதுமானது.
3. பின்னர் பட்டியலில் காட்டப்படும் network யை தெரிவுசெய்வதற்கு
“Connect” கொடுத்து, security key யையும் கொடுத்து “Connect” யை
தொடுத்துங்கள்.
இனி யாருடனும், உங்களது இன்டர்நெட் இணைப்பை நீங்கள் பகிர்ந்து
கொள்ளலாம். ஆனால் கட்டாயம் அவர் உங்களுடைய security key யை தெரிந்து
வைத்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர் இன்டர்நெட் இணைப்பை பயன்படுத்த
முடியாது.

- முதலாவதாக Control Panel > Network and Internet Connections > Network Connections என்ற இடத்திற்கு செல்லுங்கள்.
- உங்களது கணணியில் இன்டர்நெட்
பயன்படுத்துவதற்காக அமைத்திருக்கும் இணைப்பின் மீது Right click யை
அழுத்துங்கள். பொதுவாக அது Local Area Connection என பெயர்
இடப்பட்டிருக்கும். கிழே படத்தில் காட்டப்பட்டவாறு Right click யை அழுத்தி
Properties யை தெரிவு செய்யுங்கள்.
- பின்னர் Local Area Connection
Properties திரை திறக்கும், அதில் “Advanced” பட்டியை (tab) தெரிவு
செய்யுங்கள். இப்போது “Allow other network user to connect through this
computer’s Internet connection” காட்டும் சரிபார்க்கும் பெட்டியை (Check
box) தெரிவு செய்து, பின்னர் OK பொத்தானை அழுத்துங்கள்.
- மீண்டும் படிமுறை ஒன்றில் உள்ளவாறு
Control Panel > Network and Internet Connections > Network
Connections இடத்திற்கு சென்று அங்கே “Wireless Network Connection”
என்பதின் மேல் right click செய்து “Properties” யை தெரிவு செய்க. - திறக்கும் Wireless Network Connection Properties திரையில், “Wireless Networks” பட்டியை தெரிவு செய்க.
- பின்னர் “Use Windows to configure my
wireless network settings " என்ற சரிபார்க்கும் பெட்டியை செலக்ட் செய்க.
தொடர்ந்து கிழே உள்ள “Add…” பொத்தானை தெரிவு செய்க.
- மீண்டும் புதிய திரை ஒன்று உங்கள்
கணனியில் தோன்றும், Network name (SSID) > என்ற படிமத்தில் பெயர் ஒன்றை
டைப் செய்யுங்கள். கிழே படத்தில் காட்டப்பட்டவாறு சரிபார்க்கும் பெட்டிகளை
தெரிவு செய்க. பின்னர் படிமத்தில் உள்ள Network Authentication யை “Open”
எனவும் Data encryption யை “WEP” எனவும் தெரிவு செய்க. தொடர்ந்து Network
key டைப் செய்யுங்கள் அது கட்டாயம் 5 or 13 வரைக்கும் அடங்கும் எண்ணெழுத்து
பாத்திரம் (Alphanumeric character ) ஆக இருக்கவேண்டும். பின்னர் OK
பொத்தானை தொடுத்துக.
- பின்னர் இணைப்பை தெரிவு செய்து, “Advanced” யை தொடுத்துங்கள்.
- பின்னர் தோன்றும் திரையில் “Any available network (access point
preferred)” என்பதை தெரிவு செய்து, பின்னர் close பொத்தானை அலுத்துக.
- இப்பொழுது வெற்றிகரமாக உங்களது இன்டர்நெட் இணைப்பை உருவாக்கிவிட்டீர்கள். இனி நெட்வொர்க்கை தொடுத்துவிடவேண்டும்.
- அதற்கு Control Panel > Network and Internet Connections > Network Connections என்ற இடத்திற்கு செல்லுங்கள்.
- “Wireless Network Connection” மேல் Right click செய்து “View Available Wireless Networks” என்பதை தெரிவு செய்துவிடுங்கள்.
3. பின்னர் பட்டியலில் காட்டப்படும் network யை தெரிவுசெய்வதற்கு
“Connect” கொடுத்து, security key யையும் கொடுத்து “Connect” யை
தொடுத்துங்கள்.
இனி யாருடனும், உங்களது இன்டர்நெட் இணைப்பை நீங்கள் பகிர்ந்து
கொள்ளலாம். ஆனால் கட்டாயம் அவர் உங்களுடைய security key யை தெரிந்து
வைத்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர் இன்டர்நெட் இணைப்பை பயன்படுத்த
முடியாது.
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» Wireless Air Cracking வயர்லெஸ் இணைப்பை இலவசமாக பயன்படுத்த
» விண்டோஸ் 7 லேப்டாப் tips
» எந்த இண்டர்நெட் இணைப்பையும் Wi-fi மூலமாக பல கணிணிகளில் பயன்படுத்த அற்புத மென்பொருள்
» எந்த இண்டர்நெட் இணைப்பையும் Wi-fi மூலமாக பல கணிணிகளில் பயன்படுத்த அற்புத மென்பொருள்
» எந்த இண்டர்நெட் இணைப்பையும் Wi-fi மூலமாக பல கணிணிகளில் பயன்படுத்த அற்புத மென்பொருள்
» விண்டோஸ் 7 லேப்டாப் tips
» எந்த இண்டர்நெட் இணைப்பையும் Wi-fi மூலமாக பல கணிணிகளில் பயன்படுத்த அற்புத மென்பொருள்
» எந்த இண்டர்நெட் இணைப்பையும் Wi-fi மூலமாக பல கணிணிகளில் பயன்படுத்த அற்புத மென்பொருள்
» எந்த இண்டர்நெட் இணைப்பையும் Wi-fi மூலமாக பல கணிணிகளில் பயன்படுத்த அற்புத மென்பொருள்
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum