TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


120 அடியாக குறைக்க கோரும் கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

Go down

120 அடியாக குறைக்க கோரும் கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட் Empty 120 அடியாக குறைக்க கோரும் கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

Post by மாலதி Tue Dec 13, 2011 8:37 pm

புதுடில்லி: முல்லைப்பெரியாற்றில் 120 அடியாக குறைக்கக்கோரும் கேரள
அரசின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஏகே ஆனந்த்
தலைமையிலான குழு அளிக்கும் அடிப்படையில்தான் முடிவு செய்யப்படும் என
சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக உள்ளது. இதனை இடித்துவிட்டு புதிய அணை
கட்ட வேண்டும் என கேரளா கூறி வந்தது. மேலும் அணையின் நீர்மட்டத்தை 136
அடியிலிருந்து 120 அடியாக குறைக்க வேண்டும் எனவும் கூறியது. இது தொடர்பாக
அம்மாநில சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது. கேரளா
முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன்
தலைமையில் அனைத்து கட்சியினரும் டில்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை
வலியுறுத்தினர் இதனையடுத்து கேரளாவில் போராட்டம் வெடித்தது. அங்குள்ள
தமிழர்கள், ஐய்யப்ப பக்தர்கள் தாக்கப்பட்டனர். தேனி மாவட்டத்தில் பதட்டம்
ஏற்பட்டது. முல்லைப்பெரியாறு அணையை முற்றுகையிட முயற்சி செய்தனர். இதில்
தடியடி நடத்தப்பட்டது.

இந்நிலையில் அணை நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 120 அடியாக குறைக்க
வேண்டும் என கேரள அரசு மனு தாக்கல் செய்திருந்தது. அணைக்கு மத்திய போலீஸ்
பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசு கோரியிருந்தது.

இந்த மனு டி.கே.ஜெயின் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு
விசாரணைக்கு வந்தது. அப்போது அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 120
அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரள அரசின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி
செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஏ.எஸ் ஆனந்த் தலைமையிலான நீதிபதிகள்
குழு அளிக்கும் அறிக்கை படி தான் முடிவு செய்யப்படும் என கூறினர். இரு
மாநிலங்களில் நடக்கும் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள்
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம் என இரு மாநிலங்களுக்கும் அறிவுரை
வழங்கினர். பெரியாறு அணைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்குவது குறித்து
மத்திய அரசு 15ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள்
தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.

கேரளா அரசு தேவையற்ற வதந்தியை பரப்பி அச்சத்தை ஏற்படுத்துவதாகவும்,
அம்மாநிலத்தை கட்டுப்படுத்த வேண்டும் என தமிழக அரசு தாக்கல் செய்த
மனுவையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குகளை விசாரிக்க விசேஷ கோர்ட்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» முல்லைப்பெரியாறு வழக்கு தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தது கேரள அரசு..
» "2ஜி' ஊழல்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மறு ஆய்வு கோரிய 10 மனுக்கள் தள்ளுபடி
» ஃபேஸ்புக்கில் கருத்து வெளியிட்டால் கைது செய்ய தடை? சட்ட மாணவி மனுவை விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்!
» சுப்ரீம் கோர்ட் அனுமதி!ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியைத் தொடங்க சுப்ரீம் கோர்ட் அனுமதி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum