TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 8:26 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 8:17 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


விமானங்கள்,மருத்துவமனைகளில் செல்லிடத் தொலைபேசி பாவிக்க அனுமதி இல்லாதது ஏன் ?

Go down

விமானங்கள்,மருத்துவமனைகளில் செல்லிடத் தொலைபேசி பாவிக்க அனுமதி இல்லாதது ஏன் ? Empty விமானங்கள்,மருத்துவமனைகளில் செல்லிடத் தொலைபேசி பாவிக்க அனுமதி இல்லாதது ஏன் ?

Post by mmani Sat Dec 10, 2011 8:38 pm

நாம் அதிகமான இடங்களில் மின்காந்த குறுக்கிடுகளை அவதானித்திருப்போம் அல்லவா?
விமானங்கள்,மருத்துவமனைகளில் செல்லிடத் தொலைபேசி பாவிக்க அனுமதி இல்லாதது ஏன் ? Free-nokia-phone-tones-2
உதாரணத்திற்கு நாம் கணனிக்கு முன்னால்
இருந்து வேலை செய்யும்போது அலைபேசியில் அழைப்பு வந்தால் உடனே கணனி
ஒலிபெருக்கியில் ஒரு குறுக்கீடு உண்டாவதை பார்த்திருப்போம்.......



இவை ஒரு பயங்கர பிரச்சனை என்று கூறுவதற்கு இல்லை.எனினும் இதே பிரச்சனை விமானத்தில் வந்தால் எவ்வாறு இருக்கும் தெரிமா?


பொதுவாக ரேடியோ அலைகள் மூலம் இயங்கும் அனைத்து சாதனங்களும் ரேடியோ என்றே அழைக்கப்படும்.........



நாம் அன்றாட வாழ்வில் பாட்டு கேட்க பாவிக்கும் ரேடியோக்களில் 2 வகை உண்டு.
1 .fm redio - frequency modulated redio - மீடிறன் மட்டிசைக்கப்பட்டது
2. Am redio - Amplitude modulated redio- வீச்சம் மட்டிசைக்கப்பட்டது




ஒரு விமானத்தில் வெவ்வேறு
காரணங்களுக்காக அதிகமான வானொலி ஒலிபரப்பு சாதனங்கள்
காணப்படும்....உதாரணமாக, விமானிகள் விமான கட்டுப்பாட்டு மையத்துடன்
பேசிக்கொள்ள ஒரு வானொலி ஒலிபரப்பு சாதனம் உண்டு.

அதேபோல் விமானங்கள் தங்கள் நிலையை ATC கணனிகளுக்கு (Air Traffic Control
Computers ) தெரிவிக்க ஒரு வகையான வானொலி உண்டு..... காலநிலையை அறிய
ரேடார் கருவிகள் உண்டு......இவை அனைத்து வானொலி சாதனங்களும் தமக்குடிய
மீடிறன்களில் வேலை செய்யும்.( Specific Frequency)

இப்படி இருக்கையில் யாரவது தங்கள் தொலைபேசியை பாவிக்க முற்பட்டால் அது
உயர் சத்தியை கடத்தும்.( up to 3 watts). இதன் போது வெளியேறும் அலைகளானது
விமானத்தில் இருந்து அனுப்பப்படும் அலைகளின் மேல் பொருந்துகையடைய
முற்படும்.
இதனால் விமானத்தில்
இருந்து அனுப்பப்படும் செய்திகள் குழப்பம் அடையும். அப்போது விமானத்தில்
இருக்கும் ஏதாவது ஒரு வடம் ( Wire) சிறிதாவது சேதமடைந்திருந்தால் அது கணனி
ஒலிபெருக்கிகள் போல இந்த அலைகளை பெற்று விடும்......அதனால் தவறான
செய்திகளே கட்டுப்பாட்டு மையத்தை அடைய வாய்ப்புக்கள் உண்டு..............


அதிகமான மருத்துவமனைகளில்
வடமில்லா வலையமைப்புடன் (wireless network) கூடிய சாதனங்களே தற்போது
அதிகமான சாதனங்களின் அன்டெனாவானது Nursing station உடன் Wireless network
மூலமே இணைக்கப்பட்டுள்ளது...............


இந்த நிலைமையில் நாம் தொலைபேசியை
பாவித்தோமானால் வரும் அலைகள் இந்த அலைகளுடன் மேற்பொருந்துகையடைய
முற்பட்டு தவறான செய்திகளே சென்றடையும்............


தொலைபேசியை பாவித்தால் மட்டும் இப்படி நடக்க வாய்ப்புக்கள் உண்டு என எண்ணுவது தவறு.....
சாதாரணமாக செல்லிடத் தொலைபேசிகள் தங்கள் சேவை வழங்குனர்களுடன் ஒரு தொடர்பை எந்நேரமும் வைத்துக் கொண்டே இருக்கும்.
இதன் காரணமாக வரும் அலைகளும் இந்த பிரச்சனையை உண்டாக்க வாய்ப்புக்கள் உள்ளது.
விமானங்கள்,மருத்துவமனைகளில் செல்லிடத் தொலைபேசி பாவிக்க அனுமதி இல்லாதது ஏன் ? Df2
எனவே மருத்துவமனைகளில் நாம் எமது செல்லிடத் தொலைபேசிகளை அணைத்து வைப்பது நல்லது...........



ஒழுங்காக காவலிடப்படாத
லாப்டாப்புக்களும் CD பிளேயர்களும் இதே பிரச்சனையை விமானங்களில்
ஏற்படுத்தும். அவற்றில் இருந்து சிறியளவான அலைகள் தெறிப்படைவதே இதற்கு
காரணம்.


எனவே மருத்துவமனைகள்,
விமானங்கள்,எரிபொருள் நிலையங்கள் என ஆபத்தான இடங்களில் நாம் எமது
செல்லிடத் தொலைபேசிகளை அணைத்து வைப்பது சிறந்தது.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பெட்ரோல் விலை ரூ.2.34 குறைப்பு: ஏற்றியதை இறக்குவது 33 மாதங்களில் இல்லாதது
»  அடுத்தவரின் வயர்லெஸ் இன்டர்நெட்டின் (Wi-fi) கடவுச்சொல்லை உடைத்து பாவிக்க மென்பொருள்.
» நச்சு வாயுக்களை பாவிக்க ஒத்திகை பார்த்த வேளை: புகைப்படங்கள் இணைப்பு !
» சுப்ரீம் கோர்ட் அனுமதி!ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியைத் தொடங்க சுப்ரீம் கோர்ட் அனுமதி!
» லிபியாவில் 11 விமானங்கள் கடத்தல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum