TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஒரு மரத்தின் கேள்வி

2 posters

Go down

ஒரு மரத்தின் கேள்வி Empty ஒரு மரத்தின் கேள்வி

Post by KALYANA SUNDARAM.N Tue Nov 29, 2011 6:23 pm

ஒரு மரத்தின் கேள்வி !

ஏதோ குடும்ப தகராறு
எனை வெட்ட அருவாளுடன் அண்ணன் மகன் துரத்த
ஓடிப்போய் ஒளிந்தேன் வயக்காட்டில் ஒரு மரத்தின் பின்னால்

அந்த மரம் எனைப்பார்த்து சிரத்தது ! கேட்டது !
உனை வெட்ட ஒருவன் வந்தால்
நீ ஓடி ஒளிய நான் கிடைத்தேன் !

எனை வேட்ட நீங்கள் வரும்போது நானெங்கே போய் ஒளிய ?

தென்னை என் கரங்கள் வெட்டி ஓலையாய் தொடுக்கின்றாய்
பாக்கு மரம் என் தோல் வெட்டி அதனை தட்டுகளாய் விற்கின்றாய்
மாமரமாம் என் குழந்தைகளை கனிகளாய் நீ சுவைக்கின்றாய்
ஆலமரம் என் உடல் நிழலில் நீ ஓய்வு கொள்கின்றாய்
வாழை மரம் என் வம்சமே உனக்கு அடிமை என செய்கின்றாய்

இப்படி நீ எனை எப்படித்தான் வெட்டினாலும் சாய்த்தாலும்
நானும் என் குலமும் உனை சாடுகிறோமா ? சபிக்கிறோமோ ?

நீதான் ஒன்றும் பேசாமல் நிற்பவனை
“ மரம் போல் நிற்கிறாய் “ என திட்டுகிறாய் !

உன் காலம் கடந்தபின் நீ சவமாய் போனபின்
உனை எரிக்கும் போதும் உன் துனையாய் நான் !

நீ மரமா ? நான் மரமா ?

என் வேரும் அடியும் படர்ந்துகொள்ளும் பூமி
என் கிளையும் இலையும் அனைத்துக்கொள்ளும் மென் காற்று
என் முழு உடலும் ஆரத்தழுவிக்கொள்ளும் கதிரவனின் கீற்று
என் உயிர் வாழ் நல் பருவம் தரும் மழை
என் மேனிக்கு பங்கம் வாராமல் காக்கும் குடையாய் ஆகாயம்

இந்த பஞ்சபூதங்களின் அரவனைப்பில் பாஞ்சாலியாய்
வாழும் ஒரு அய்ந்தறிவு நான்

ஆங்காங்கே அவ்வப்போது நீ வாழ உன் குலம் வாழ
எனை வெட்டிச்சாய்க்கும் ஆறறிவு ஜடமே

நீ மரமா ? நான் மரமா ?

வயல்வெளியில் வேலை செய்து களைத்த உன் விவசாயி
துயில் கொள்ள நிழல் தருவேன்
பசுமையாய் பல சோலைகளில் பூங்காற்றாய் வீசி
உனை தாயாய் தாலாட்டுவேன்
காடுகளாய் செழித்து வளர்ந்து காலமெலாம்
நீ வாழ மழை தருவேன்
குருவி , காகம் என பற்பல பறவைக்கூட்டம் கூடு கட்டி
வாழ்ந்திருக்க ஒரு வீடாய் பயன்படுவேன்

இப்படி அத்துனை உயிர்களுக்கும் பயனாய் இருக்கும்
எனை வெட்டும் மானுடனே !

நீ மரமா ? நான் மரமா ?

- தேவிதாசன் , ஓசூர்
சுவாசம் , சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு



Last edited by KALYANA SUNDARAM.N on Wed Nov 30, 2011 1:48 pm; edited 2 times in total (Reason for editing : spelling mistake)
KALYANA SUNDARAM.N
KALYANA SUNDARAM.N
உதய நிலா
உதய நிலா

Posts : 18
Join date : 03/11/2011
Location : HOSUR KRISHNAGIRI DIST. TAMILNADU

Back to top Go down

ஒரு மரத்தின் கேள்வி Empty Re: ஒரு மரத்தின் கேள்வி

Post by ஜனனி Wed Nov 30, 2011 5:43 am

ஒரு மரத்தின் கேள்வி 135634 ஒரு மரத்தின் கேள்வி 135634 ஒரு மரத்தின் கேள்வி 135634
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum