Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம்
Page 1 of 1
கூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம்
சிறிய மற்றும்
மத்திய வர்த்தக நிறுவனங்களுக்கு, அவர்களின் வர்த்தகச் செயல்பாடுகளை
அனைவருக்கும் கொண்டு செல்லும் வகையில், இலவச இணைய தள வசதியை கூகுள் தர
முன்வந்துள்ளது. இந்த வசதி இந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்தப்
பட்டுள்ளது. அண்மையில் கிராமப்புற வளர்ச்சித் துறைக்கான மத்திய அமைச்சர்
தலைமையில் நடந்த விழாவில் இந்த வசதி தொடங்கி வைக்கப்பட்டது.
‘India
Get Your Business Online,’என்று இந்த திட்டத்திற்குப் பெயர்
வைக்கப்பட்டுள்ளது. சிறிய வர்த்தகர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதில் உள்ள
தயக்கத்தினைப் போக்கி, அவர்களுக்கான சாப்ட்வேர் தொழில் நுட்பத்தினை
எளிமையாக வழங்கி, இணைய தளத்தை வடிவமைத்து, இணையத்தில் அமைப்பதே இந்த
திட்டத்தின் நோக்கமாகும். அனைத்தும் இலவசமாகவே கூகுள் வழங்குகிறது. மூன்று
ஆண்டுகளில், இந்தியாவில், ஐந்து லட்சம் வர்த்தக நிறுவனங்களுக்கு உதவ முதல்
கட்டமாக கூகுள் முன்வந்துள்ளது. இணையத்தில், எந்தவிதக் கட்டணமும் இல்லாமல்,
தங்கள் இணைய தளத்தினைத் தாங்களே வடிவமைத்து, இணையத்தில் நிறுத்தலாம்.
ஓராண்டுக்குப் பின் இதற்கென சிறிய அளவில் கட்டணம் செலுத்த
வேண்டியதிருக்கும்; இந்த கட்டணம் நிறுவனங்கள் எத்தகைய பதிவை
விரும்புகின்றனர் என்பதைப் பொறுத்தது என கூகுள் இந்தியா நிறுவனப் பிரிவு
தலைவர் ராஜன் ஆனந்தன் டில்லியில் நடந்த விழாவில் தெரிவித்தார். இந்தியாவில்
ஏறத்தாழ 80 லட்சம் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் இயங்கி
வருகின்றன. இவற்றில் தங்களுக்கென இணைய தளங்களைக் கொண்டிருக்கும்
நிறுவனங்களின் எண்ணிக்கை 4 லட்சம் என்ற அளவிலேயே உள்ளது. இதற்குக் காரணம்,
இணைய தள அமைப்பு, அதனால் ஏற்படும் பயன்கள் ஆகியன குறித்துப் பலர் அறியாமல்
இருப்பதுதான். ஏற்கனவே அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும்
இத்தாலியில் இந்த முயற்சிகளை மேற்கொண்டு இதற்கு பலத்த வரவேற்பினை கூகுள்
பெற்றது. தற்போது இந்தியாவில் இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளது.
கூகுள் நிறுவனம்
இதற்கென Host Gator, ICICI Bank, மற்றும் Federation of Micro, Small and
Medium Enterprises (FISME) ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
மேற்கொண்டுள்ளது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் வர்த்தகர்கள் [You must be registered and logged in to see this link.] என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகி, அதில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் இணைய தளத்தினை உருவாக்கலாம்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» இலவசமாக 100 GB இணைய சேமிப்பக வசதியை வழங்கும் புதிய சேவை.
» இன்டர்நெட்டை பயன்படுத்தாதவர்களுக்கு வீடியோகான் வழங்கும் இலவச டேட்டா
» HP வழங்கும் இலவச Pen Drive பெறுவது எப்படி?
» இந்த வார இணைய தளம்
» இந்த வார இணைய தளம்
» இன்டர்நெட்டை பயன்படுத்தாதவர்களுக்கு வீடியோகான் வழங்கும் இலவச டேட்டா
» HP வழங்கும் இலவச Pen Drive பெறுவது எப்படி?
» இந்த வார இணைய தளம்
» இந்த வார இணைய தளம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum