Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?!
TamilYes :: காணொளிப்பதிவு :: காணொளிப்பதிவு :: ஒலி மற்றும்ஒளி
Page 1 of 1

[You must be registered and logged in to see this image.]
சீனாவின் மத்திய பாலைவனப்பகுதியின் கற்பாறை மற்றும் தரை பகுதிகளில்,
இனம் புரியாத இராட்சத கட்டமைப்பு வடிவங்கள் இருப்பதை கூகுள் வரைபடம் மூலம் (Google Map) கண்டுபிடித்துள்ளார்கள் இணையத்தள வாசகர்கள்.
முதலாவது
படத்தில், பாரிய வெள்ளை நிற உலோக கோடுகள் காணப்படுகின்றன. இவை ஏதாவது
இராணுவ பயிற்சி அல்லது ஆராய்ச்சிக்காக பதியப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.
இயந்திரத்தினால்,
அல்லது ஏதும் வெள்ளை நிற பூச்சுக்களால் இவை உருவாக்கப்பட்டிருக்கலாம்.
சீனாவில் உள்ள திபெத்திய பீடபூமியை குறுக்கே கடந்து, கும்டாக்
காட்டுப்பகுதி நோக்கி செல்லும், ஷூல் நதிக்கு அருகாமையில், டுன்ஹுவாங்
எனும் இடத்தில் இந்த இராட்சத வெள்ளைக்கோடுகள் பதியப்பட்டிருக்கின்றன. அவை
3000 அடி அகலம் கொண்ட ஒரு மைல் நீளத்திற்கு காணப்படுகின்றன.
ஒருவேளை
அது ஒரு இலக்காகவோ அல்லது, சீனாவின் உளவு செயற்கை கோளுக்கான ஒரு
அளவுத்திருத்த கட்டமாக இருக்கலாம் என எதிர்வு கூறுகிறார்கள்.
இரண்டாவது
படம், ஷூல் நதியின் வடக்கே காணப்படுகிறது. இராட்சத சதுரக்கட்டங்களாக இது
இருக்கிறது. கொஞ்சம் பெரிதாக்கி பார்த்தால், சுற்றிவர அழிவடைந்த நிலையில்
உள்ள வாகனங்களை காணமுடிகிறது.

அமெரிக்காவின்
அலஸ்காவிலிருக்கும், சூரிய உதயம் சார்ந்த ஆராய்ச்சி திட்டத்திற்காக
உருவாக்கப்பட்ட HAARP ஐ போன்று இது ஒரு மின்சார நிலையமாக அல்லது வானொலி
நிலையமாக இருக்கலாம் என்கிறார்கள்.
மூன்றாவது படம் இன்னமும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ஆயிரக்கணான கட்டங்கள் சுமார் 18 மைல் நீளத்திற்கு பதியப்பட்டுள்ளன.

நான்காவது படம், முதலாவது படத்தை ஒத்ததாக காணப்படுகிறது.

ஐந்தாவது
படம் : ஏதோ ஒரு இலக்கு மையமாக இருக்கலாம் என கணிப்பிடப்பட்டுள்ளது.
சுற்ற்வட்டப்பாதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரிதாக்கி பார்த்தால்,
மையப்பகுதியில் விமானங்கள் சில தரித்து நிற்பது தெரிகிறது.

ஆறாவது
படம், ஏதோ, விமான நிலைய கட்டமைப்பு போன்று இருக்கிறது. ஆனால் பிரகாசமாக
பளபளக்கிறது. தண்ணீரால் நிரப்பபட்டோ அல்லது, ஏதும் வயர் உலோகத்தினால்
உருவாக்கப்பட்டோ இருக்கலாம். அருகிலும் அதே போன்ற கட்டமைப்பு
காணப்படுகிறது.

ஏழாவது
படம் ; குறைந்தது 10 மைல் நீளத்திற்கு காணப்படுகிறது. பார்ப்பதற்கு
நீச்சல் தடாகம் போன்றிருந்தாலும், பெரிதாக்கி பார்க்கும் பொது அணு உலைகளில்
காணப்படுவது போன்று இரண்டு குளிரூட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவையனைத்தும், சீனாவின் மத்திய பாலைவன பகுதியிலேயே
கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், சீனா தனது ஏதோ ஒரு திட்டத்தை உலகத்துக்கு
தெரியாமல் மறைமுகமாக செய்து முடிக்க பார்க்கிறதா என கேள்வி எழுந்துள்ளதாக
கூறுகிறது கிஸ்மொடோ இணையத்தளம்.
கூகிள் மேப் இணைப்பு
[You must be registered and logged in to see this link.]

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு)
» கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் இரகசிய ஆயுத நிலையம்?
» சிறந்த 5 கூகிள் ரீடர் மாற்று தளங்கள்
» கமராவில் பிடிபட்ட பேய். (பலவீனமானவர்கள் பார்க்கத் தடை).
» கூகிள் நிறுவனத்தின் புதிய சேவை கூகிள் ட்ரைவ்!
» கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் இரகசிய ஆயுத நிலையம்?
» சிறந்த 5 கூகிள் ரீடர் மாற்று தளங்கள்
» கமராவில் பிடிபட்ட பேய். (பலவீனமானவர்கள் பார்க்கத் தடை).
» கூகிள் நிறுவனத்தின் புதிய சேவை கூகிள் ட்ரைவ்!
TamilYes :: காணொளிப்பதிவு :: காணொளிப்பதிவு :: ஒலி மற்றும்ஒளி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum