Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இடைநிலை ஆசிரியர் பணிக்கு யார் விண்ணப்பிக்கலாம்? : பதிவு மூப்பு "கட்-ஆப்' தேதி விவரம்
Page 1 of 1
இடைநிலை ஆசிரியர் பணிக்கு யார் விண்ணப்பிக்கலாம்? : பதிவு மூப்பு "கட்-ஆப்' தேதி விவரம்
கோவை
: தமிழகத்தில் மாநில அளவிலான பதிவு மூப்பின்படி இடைநிலை ஆசிரியர்கள்
நியமிக்கப்படவுள்ளனர். இதற்காக மாவட்ட வேலை வாய்ப்பு மையங்களில் பெறப்பட்ட
பட்டியலின்படி, இட ஒதுக்கீடு மற்றும் பாலின அடிப்படையில் "கட்-ஆப்'
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. "கட்-ஆப்' தேதிக்குள் இடம் பெற்றவர்கள் மட்டுமே,
இந்த முறை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தேர்வு பெறும் தகுதியை
பெறுகின்றனர். அதன் விவரம்: எஸ்.சி.,(பொது மற்றும் மகளிர்): 12.3.2007 வரை.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர்(பொது மற்றும் மகளிர்): 11.10.2004 வரை.
பிற்படுத்தப்பட்டோர் (ஆண்கள்): 13.11.2002 வரை.
பிற்படுத்தப்பட்டோர்(மகளிர்): 9.10.2000 வரை. முஸ்லிம்(பொது): 27.2.2006
வரை. முஸ்லிம்(மகளிர்): 11.10.2009 வரை. எஸ்.சி.ஏ.(பொது மற்றும் மகளிர்):
24.3.2008 வரை. பழங்குடியினர்(பொது): 27.2.2006 வரை.
பழங்குடியினர்(மகளிர்): 12.3.2007 வரை. மொத்த காலியிடங்களில் 20 சதவீத
இடங்கள் தமிழ் மீடியத்தில் படித்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர,
முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு
இட ஒதுக்கீடு சதவீத்தின் அடிப்படையில் தனியாக "கட்-ஆப்'
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் 2010 வரை பதிவு
செய்துள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின்
உறுப்பினர் செயலர் வசந்தி ஜீவானந்தம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
கூறியுள்ளதாவது: சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால தீர்ப்பாணையின்படி, மாநில
பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் 1:5 எனும் விகிதாச்சாரத்தில் இடைநிலை
ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி
இயக்குனரிடமிருந்து இதற்கான பட்டியல் பெறப்பட்டுள்ளது. எனவே, இடைநிலை
ஆசிரியர் நியமனம், வேலை வாய்ப்பக பதிவு மூப்பின் அடிப்படையிலேயே
மேற்கொள்ளப்படும்
தினமலர்

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் தேர்வு: வைகோ வலியுறுத்தல்
» முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கு 605 பேர் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு...
» தமிழகம், புதுச்சேரியில் மே 16-ம் தேதி தேர்தல்; மே 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை!
» மே 14ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகிறது: 25ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவு
» தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?- தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் நடந்த கருத்து கணிப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum