Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 3:35 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வலைப்பூங்காவை பாப்புலாரிட்டி ஆக்குவது எப்படி?
2 posters
Page 1 of 1
வலைப்பூங்காவை பாப்புலாரிட்டி ஆக்குவது எப்படி?
இணையத்தில்
அனைத்து தரப்பினருக்கும் வேண்டிய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவை
தேவையான நபருக்கு தேவைப்படும் நேரத்தில் சென்றடைகிறதா என்பது முக்கியமான
விஷயம். உலகின் ஓர் இடத்திலுள்ள ஒருவர் தமக்கு தெரிந்த தொழில்நுட்ப
தகவல்களையோ அல்லது வேறு தகவல்களையோ இணையத்தின் வழியே வெளியிடுகிறார்.
மற்றொருவர் அதே தகவலை தேட இணையத்தில் தேடலை(Search) மேற்கொள்கிறார்.
இவ்வாறு மேற்கொள்ளப்படும் தகவல் பறிமாற்றத்தில், ஒரு வலைபூங்கா அல்லது
இணையதள உரிமையாளர் தமது பயனுள்ள படைப்புகள் அல்லது தகவல்கள்
பெரும்பான்மையானவர்களை சென்றடைய வேண்டும் என்ற என்னம் அவர் மனதில்
தோன்றும். இதை எவ்வாறு சாத்தியமாக்குவது என்பதை இந்த
கட்டுரையில் பகிர்ந்து கொள்வோம்.
ஒரு பயனுள்ள இணையதள தகவலை உலகிற்கு பறைச்சாற்ற கீழ்கண்ட முத்தான பத்து வழிமுறைகளை பின்பற்றளாம். அவை..
(1). நமது வலைபூங்கா அல்லது இணைய முகவரியை(URL) தேடி எந்திரம் (Search
Engine)ல் பதிவு செய்தல் – Submit/Register our web URL to Search Engine
:
நமது வலைபூங்கா அல்லது இணையதள முகவரியை(URL), தேடி எந்திரத்தில்(Search
Engine) பதிவு செய்வதன் மூலம் நமது தகவல்கள் பிறரை எளிதில் சென்றடைகிறது.
இதில் இரண்டு வகைகள் உள்ளன. அவை… (i). இலவசமாக நமது இணைய முகவரி (URL)யை
தேடி எந்திரத்தில் பதிவு செய்தல்(ii). கட்டணம் செலுத்தி பதிவு செய்தல்.
இலவசமாக பதிவு செய்யம் வசதி தரும் நிறுவனங்களில் குகூல் நிருவனமும் ஒரு
பகுதியாக செயல்படுகிறது. தங்கள் வலைபூங்கா அல்லது இணையதள முகவரியை
குகூல்-லில் பதிவு செய்ய இந்த சுட்டியை கிளிக் செய்யவும். இந்த சுட்டியை கிளிக் செய்த உடன் கீழ்கண்ட விண்டோ ஒன்று திறக்கும். இதில் கேட்க்கப்பட்டுள்ள தகவல்களை நிரப்பி Add URL என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
Add URL பட்டனை
கிளிக் செய்த உடன் நமது வலைப்பூ அல்லது இணைய முகவரி குகூல் சர்வரில்
பதிவாகி விடும். இதன் மூலம் இணைய தேடல் மேற்கொள்பவருக்கு தேவையான தகவல்
நமது இணையதளத்தில் அல்லது வலைப்பூங்காவில் இருக்கும் பட்சத்தில் தகவல்
தேடுவரின் தேடல் முடிவில் நமது இணைய தளமும் இடம்பெறும். இந்த இலவச சேவையை
குகூல் தவிர மேலும் பல நிருவனங்கள் வழங்குகின்றன.
(2). தேடுபொறி ஆப்டிமைசேஷன் என்ற தொழில்நுட்ப புரோகிராமை நமது இணையத்தி்ல் உருவாக்குதல் – Search Engine Optimization (SEO) :
நமது வலைப்பூங்கா அல்லது இணையத்தில் உள்ள அனைத்து தகவலும் தேடி
எந்திரத்தின் (Search Engine) பார்வைக்கு சமர்பிக்கும் மேம்பட்ட இணைய
தொழில்நுட்பம் தான் இந்த தேடுபொறி ஆப்டிமைசேஷன்(Search Engine
Optimization-SEO). இந்த வசதியை வெப் டெவலப்பர்(web developer), வெப்
புரோக்ராமர்(web programmer) மூலம் உருவாக்க முடியும். இந்த வசதியை
ஏற்படுத்திவி்ட்டால் தேடுபொறியில் நமது வலைப்பூங்கா/இணையதளங்களின்
தகவல்கள் முன்னிலை வகிக்கும் என்பதில் ஐயம் இல்லை.
(3). மெட்டா டேகை உருவாக்குதல் - Meta Tags:
மெட்டா டேக் என்பது ஒவ்வொரு வலைப்பூங்கா அல்லது இணையதளத்தை பற்றி பிறர்
அறிவதற்கான அடிப்படை கூறு என்று கூறலாம். இதை எச்.டி.சம்.எல்(HTML) என்ற
இணைய மொழி(web language) கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்த சுட்டியை
க்ளிக் செய்து மாதிரி மெட்டா டேகை பதிவிற்க்கம் செய்து கொள்ளளாம். உங்கள்
தளங்கலுக்கான மெட்டா டேக்கை(Meta tag) நீங்களே உங்கள் விருப்பப்படி [You must be registered and logged in to see this link.] இணையதளதில் சென்று உருவாக்கிகொள்ளளாம்.
(4). பதிவை வலைப்பூங்கா திரட்டி (blog aggregator web sites ) இணைய தளங்களில் சமர்ப்பித்தல் - Blog Sggregator :
வலை பதிவு திரட்டி(blog aggregator web sites) என்பது வலைப்பூங்காக்கள்
மற்றும் இணையதள படைப்புக்களின் சங்கமமாக திகழ்கிறது. ஒவ்வொரு வலைப்பூங்கா
அல்லது இணையதளம் வெளியிடும் தகவல்களை இவ்வலை பதிவு
திரட்டியில் சமர்ப்பிப்பதன் மூலம் அந்த தகவல் அதிக எண்ணிக்கையில் பயனரை
சென்றடைகிறது. இந்த இலவச சேவையை பெற ஒவ்வொரு திரட்டிகளிலும் உறுப்பினர்
ஆகுதல் வேண்டும். இந்த சேவை தரும் சில இணையதளங்கள் இதோ….
[You must be registered and logged in to see this link.]
(5). மின்னஞ்சலில் படைப்பை அனுப்பும் வசதியை நமது வலைபூங்கா அல்லது இணையத்தில் உருவாக்குதல் – Email Subscriber Options :
இணைய உலகில், பெரும்பான்மையினர் நமது வலைப்பூங்காவிற்கோ அல்லது இணைய
தளத்திற்கோ நாள்தோரும் வந்து போவார்கள் என்று கூற முடியாது. காரணம் நமது
புது படைப்பு எப்பொழுது வெளியிடுவோம் என்பது அவர்களுக்கு தெரியாது. இந்த
நிலையில் மின் அஞ்சல் மூலம் நமது படைப்பை அனுப்பும் முறை மிகவும் உகந்தது.
இதனால் ஒவ்வொரு படைப்பின் அறிவிப்பும் தன்னிச்சையாக மின் அஞ்சல்
வாசகருக்கு சென்றடைவதுதான்.
(6). நமது இணையத்தை அல்லது வலைபூங்காவை பின் தொடர்பவர்கள் அல்லது
பின்பற்றுவோர் சேவையை உருவாக்குவது – Followers & Friends Connect :
கூகுல் பிரன்ஸ் கனெக்ட், ஃபாலோவர்ஸ் போன்றவற்றாலும் நமது வலைப்பூங்கா/இணையதளம் அதிக அளவில் இணைய உலகின் பிரபலமாக்கும்.
(7). ஒவ்வொரு படைப்புகளையும் சமூக வலைதளங்களில் புக்மார்க் செய்வது - Social Book Marks:
சோசியல் புக்மார்க்ஸ்-ல் நமது படைப்புக்களை பதிவு செய்வதன் மூலம் நமது
படைப்பை அதிகமானோர் பயன்பாட்டிற்கு எடுத்துச்செல்ல ஏதுவாக அமையும். சில
சோசியல் புக் மார்க்ஸ்..
Twitter
Facebook
Digg
Del
Google
Mister wong
Rddit, etc.,
(8). நமது வலைப்பூங்கா அல்லது இணையம் பற்றிய அனிமேஷன் பேனர்களை
உருவாக்கி அதை மற்ற தளங்களில் இடம்பெறும் வண்ணம் செய்வது – Advertisment
banner:
நமது வலைப்பூங்கா அல்லது இணையதளத்தின் விளப்பரங்களை பல்லூடகத்தின்
வாயிலாக(Multi media-Flash) பலரை கவரும் வண்ணம் தயார் செய்து, அதை பிற
இணைய தளங்களில் இடம்பெறும் வண்ணம் செய்யலாம். இதன் மூலம் பன்மடங்கு நமது
வலைப்பூங்கா/இணையதளம் பிரபலமாகும்.
(9). நமது இணையதளம் அல்லது வலைபூங்கா தொடர்பான குழுக்கள் அமைத்து தகவல்கள் வெளியிடுவது - Groups
நமது வலைப்பூங்கா அல்லது இணையதளம் தொடர்பான இணையக் குழுக்கல்(groups)
அமைத்து அதில் நமது வலைப்பூங்கா/ இணையதளம் பற்றிய தகவல்களை வெளியிடலாம்.
இதனால் நமது வலைப்பூங்கா / இணையதளம் பிரபலமாவதுடன் நாம் வெளியிடும்
தகவலும் அதிகமானோரை சென்றடையும்.
யாகூ குருப்ஸ் (yahoo groups) போன்றவற்றில் குருப் துவங்கி நமது கருத்தினை வெளியிடலாம்.
கூகுலின் ஆர்குட்டி-ல் பிரமோட்(promote) என்ற பிரிவில் நமது
வலைப்பூங்கா அல்லது இணையம் பற்றின தகவலினை அறிவித்து ஆர்குட் நெல்வொர்கில்
உள்ள அனைவரின் பார்வையையும் நமது வலைப்பூங்கா/இணையம் பக்கம் ஈர்க்கலாம்.
(10). மற்ற சில வழி முறைகள்:
பிற வலைபூங்கா அல்லது இணைய படைப்புகளுக்கு பின்னோட்டம் அளிப்பது
மற்றும் அவர்களை பின்தொடர்வதன் மூலம் அவர்களும் நம்மை தொடர்வார்கள். இதன்
மூலமாகவும் நமது படைப்பு மற்றவர்கள் எளிதில் சென்றடைய முடியும்.
நமது படைப்பின் பின்னோட்டங்களுக்கு பனிவான பதில் தருதல் மிகவும் அவசியம்
வலைப்பூங்காவில் வைத்துள்ளோர்கள் தங்களின் ஒவ்வொரு படைப்பிற்கும் இடையிலான கால இடைவெளி சிறாக இருப்பது கூடுதல் பயன்.

Re: வலைப்பூங்காவை பாப்புலாரிட்டி ஆக்குவது எப்படி?
தகவலுக்கு நன்றி!
Rikaz- வலை நடத்துனர்
- Posts : 662
Join date : 28/01/2010
Similar topics
» Notepad ஐ டைரி ஆக்குவது எப்படி ?
» உங்களது வலைப்பூவை வேகமாகவும் அழகாகவும் ஆக்குவது எப்படி?
» விண்டோஸ் 7 (windows 7)ஐ ஆக்டிவ் செய்து புல்வெர்சன் ஆக்குவது எப்படி
» WINDOWS7&WINDOWS8 எப்படி இன்ஸ்டால் செய்வது எப்படி ? புதியவர்களுக்காக
» WINDOWS XP எப்படி இன்ஸ்டால் செய்வது எப்படி ? புதியவர்களுக்காக

Permissions in this forum:
You cannot reply to topics in this forum