Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நமது குதிகால் தசை நாண் (Achilles tendon) எங்கே அமைந்துள்ளது? பின்மண்டை சார்ந்த எலும்பு (occipital bone) எங்கு அமைந்துள்ளது?
Page 1 of 1

நமது குதிகால் தசை நாண் (Achilles tendon) எங்கே அமைந்துள்ளது?
ஒரு
தசை நாண் அல்லது இழைமம் (sinew) என்பது தசைகளை எலும்புகளுடன் இணைக்கும்
வலிமையானதொரு நாண்; இத்தகைய நாண்கள் நம் உடல் முழுதும் உள்ளன. குதிகால் தசை
நாண் என்பது கணுக்காலின் (ankle) பின்புறம் அமைந்துள்ளது. இது
கீழ்க்காலின் பின்பகுதியில் அமைந்துள்ள தசைகளை குதிகால் எலும்புடன்
இணைக்கும் வலிமையானதொரு நாண். கிரேக்கப் பழங்கதை ஒன்றில் ஆச்சிலிஸ்
(Achilles) என்ற வீரனின் குதிகாலில் (heel) அம்பு ஒன்று பட்டு அவன் இறந்து
விடுகிறான்; இக்கதையின் அடிப்படையில்தான் குதிகால் தசைநாண் என்னும்
பொருள்படும் ஆச்சிலிஸ் டெண்டன் என்னும் கலைச்சொல் உருவாயிற்று.
பாதத்தை
மிக வலுவாக மேலே தூக்குவதாலோ அல்லது கீழ்க்காலின் பின்பகுதித் (calf)
தசைகள் சுருங்கும்போது அவற்றில் அடிபடுவதாலோ குதிகால் தசைநாண் முறிந்து
(rupture) போகலாம். இத்தகைய காயம் அல்லது முறிவு முப்பது வயதுக்கு
மேற்பட்டோருக்கு விளையாட்டு, ஓட்டப்பந்தயம் ஆகியவற்றில் ஈடுபடும்போது
ஏற்படுவதுண்டு. முழுமையான முறிவுடன் நாண் பிளவுபடுதல் (snap), கடுமையான
வலி, கால் விரல்களை அசைக்க இயலாமை மற்றும் நிற்க முடியாமை ஆகியனவும்
ஏற்படக்கூடும். உடனடியாக கணுக்காலின் பின்புறம் பனிக்கட்டியை வைத்து காலை
மேலே தூக்கி அசைக்காமல் இருக்குமாறு முதலுதவி அளிக்க வேண்டும். முறிந்துபோன
நாணை இணைத்துத் தைக்க அறுவை சிகிச்சை தேவைப்படலாம். காலை இயல்பாக
நீட்டுவதற்கும் பயிற்சி பெறுவதற்கும் ஆகும் காலம் வரை காயமடைந்த காலில்
தமது உடல் எடை விழாதவாறு முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
பின்மண்டை சார்ந்த எலும்பு (occipital bone) எங்கு அமைந்துள்ளது?
தசைகள்
மற்றும் நாண்கள் (tendons) சேர்ந்த அமைப்பானது முதுகுத்தண்டு (spinal
column), காரை எலும்பு (collar bone) மற்றும் தோள்பட்டைகள் ஆகியவற்றைத்
தலையுடன் இணைக்கிறது. இந்தத் தசைகளும் நாண்களுமே தலையின் அசைவைக்
கட்டுப்படுத்துகின்றன. பின்மண்டை சார்ந்த எலும்பானது பெயருக்கேற்ப மண்டை
ஓட்டின் பின்புறம் அமைந்துள்ளது. இந்த எலும்பு முதுகுத்தண்டில் தங்கி ஒரு
மூட்டாக (joint) விளங்குவதோடு இதன் மீதே தலை அசைகிறது. தலை எடையின்
பெரும்பகுதி பின்மண்டை சார்ந்த எலும்பின் முன்புறமே இருக்கிறது; மேலும்
கழுத்திலுள்ள தசைகளே தலையை நேராக நிறுத்தச் செய்பவை. ஒருவர் தூங்கி
வழியும்போது, இத்தசைகள் தளர்வுற்ற நிலையில் இருப்பதால், அவரது தலை
முன்னோக்கி அசைந்து விழுவதைப் பார்க்கலாம். தலையிலுள்ள பிற பெரிய
எலும்புகளில் மேல் தாடை எலும்பு (maxilla), கீழ்த்தாடை எலும்பு (mandible),
மண்டையுச்சிப் பக்க எலும்புகள் (parietal), முன்பக்க எலும்புகள்
(frontal), ஆப்பு எலும்பு (sphenoid), மற்றும் பொட்டு எலும்புகள் (temporal
bones) ஆகியவை அடங்கும். தலையிலுள்ள தசைகள், நமது மெல்லுதல், விழுங்குதல்
ஆகிய செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. புன்னகை செய்தல், சினத்தை
வெளிப்படுத்தல் போன்ற முகத் தோற்றங்களுக்கும் கூட அவையே காரணமாக
அமைகின்றன.
முகத் தசைகளின் தொடர்ந்த செயல்பாடுகள்,
தோலுக்கடியிலுள்ள கொழுப்பு அட்டைப் பகுதிகளின் (fat pads) தளர்ச்சி, தோலின்
நெகிழ்திறன் (elasticity) இழப்பு ஆகியவற்றின் காரணமாக வயதானவர்களின்
முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» நமது நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது?
» கமல் ரசிகர்களை கொதிக்க வைக்கும் அறிக்கை: “ரஜினி, விஜய் எங்கே? நீர் எங்கே?”
» நமது சுயபிம்பத்தின் வடிவத்தை நாம் அறிவது எப்படி? நமது மதிப்பை உணர்வது எப்படி?
» நாமக்கல் மாவட்டத்தில் நாமகிரி மலை மீது அமைந்துள்ளது துர்கம் கோட்டை
» குதிகால் வெடிப்புகள் / பிளவுகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum