TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மனநிலை பாதித்த மகளை விசம் வைத்துக் கொன்ற தந்தை! கொலையாளிக்கு ஜாமின் வழங்கியது ஏன்?

Go down

மனநிலை பாதித்த மகளை விசம் வைத்துக் கொன்ற தந்தை! கொலையாளிக்கு ஜாமின் வழங்கியது ஏன்? Empty மனநிலை பாதித்த மகளை விசம் வைத்துக் கொன்ற தந்தை! கொலையாளிக்கு ஜாமின் வழங்கியது ஏன்?

Post by அருள் Sun Nov 13, 2011 9:23 am

மனநிலை பாதித்த மகளை விசம் வைத்துக் கொன்ற தந்தை! கொலையாளிக்கு ஜாமின் வழங்கியது ஏன்? Looooseee

மனநிலை பாதிக்கப்பட்ட மகளை
விஷம் வைத்து கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், தந்தைக்கு சென்னை
செஷன்ஸ் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (38). இவரது மனைவி
தெய்வநாயகி (34) இவர்களின் குழந்தைகள் சந்தோஷ்குமார் (10), ஜனனி (3).

ஜனனி மனநிலை பாதிக்கப்பட்ட பெண். ஜனனிக்கு எவ்வளவோ சிகிச்சை அளித்தும்
எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் குடும்பத்தினர் மிகுந்த கவலையில்
இருந்தனர்.

இதையடுத்து, கடந்த 2010 அக்டோபர் 12ம் தேதி திருவல்லிக்கேணி வாலாஜா
சாலையில் உள்ள ஓட்டலுக்கு மனைவி மற்றும் குழந்தைகளை கன்னியப்பன் கூட்டி
சென்றார். அங்கு அறை எடுத்து தங்கினர்.

அவர்கள் தங்கியிருந்த அறை நீண்ட நேரம் திறக்கப்படாததை பார்த்த ஓட்டல்
ஊழியர்கள், கதவை உடைத்து திறந்தபோது கன்னியப்பனும் அவரது மனைவி மற்றும்
குழந்தைகள் விஷம் அருந்திய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு
சிகிச்சை பலனளிக்காமல் ஜனனி மரணமடைந்தார். மற்றவர்கள் தீவிர சிகிச்சைக்கு
பின்னர் குணமடைந்தனர்.

குழந்தையை கொலை செய்ததாகவும், தற்கொலைக்கு முயன்றதாகவும் கன்னியப்பன்
மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில்,
கன்னியப்பன் தனது குழந்தைகளுக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்துவிட்டு,
மனைவியுடன் விஷம் குடித்தது தெரியவந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் கேட்டு கன்னியப்பன்
மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு செஷன்ஸ் நீதிமன்றத்தில் தள்ளுபடி
செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் கடந்த 6ம் தேதி போலீசில் சரணடைந்தார்.
அவரை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு கன்னியப்பன் தாக்கல் செய்த மனு,
முதன்மை செஷன்ஸ் நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் நேற்று முன்தினம்
விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று அளித்த உத்தரவு
வருமாறு:

கன்னியப்பனின் கதை பரிதாபமானது. வளர்க்க வசதியில்லாததால் தனது
பிள்ளைகளை கிணற்றில் தள்ளிக் கொலை செய்த நல்லதங்காள் கதை போல் உள்ளது.
தனது மகளை இந்த நிலையில் வாழ்நாள் முழுவதும் பார்க்க வேண்டியிருக்கிறதே
என்ற மனப்போராட்டத்தில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

விஷம் கொடுத்து அவர் கொலை செய்ததை நாம் கருணைக் கொலையாக கருதலாம்.
வெளிநாடுகளில் கருணைக் கொலை சாத்தியமாகும். அமெரிக்காவில் சில
மாநிலங்களில் இது போன்ற கருணைக் கொலைகள் நடந்துள்ளன. ஆனால், இந்தியாவில்
கருணைக் கொலைக்கு அனுமதி இல்லை. அது நமது பண்பாட்டுக்கும் எதிரானது.

அதே நேரத்தில் இந்த வழக்கை நாம் கவனமாக பார்க்க வேண்டும். நீதிமன்றம்
வெறும் செங்கல், மணலால் கட்டப்பட்டது என்று கருதக் கூடாது.
நீதிமன்றத்துக்கும் மனசாட்சி உள்ளது. இதுபோன்ற அரிதான பிரச்னைகளை மிகுந்த
கவனத்துடன் கையாள வேண்டும்.

எனக்கு ஜாமீன் வழங்க தனி அதிகாரம் உள்ளது. சட்டத்துக்கும்
நெறிமுறைகளுக்கும் தூரம் இருந்தா லும், சட்டம்தான் எப்போதும் உச்சமாக
கருதப் படுகிறது. இந்த வழக்கில் மனிதர்களின் உணர்வுகளையும் நீதிமன்றம்
கவனிக்க வேண்டும். இந்த வழக்கில் கன்னியப்பனுக்கு குழந்தையைக் கொலை
செய்யும் உள்நோக்கம் இல்லை என்று கூற முடியாது. அவர் கொலை செய்துள்ளார்.
வழக்கில் உள்நோக்கம்தான் ஆணிவே ராக உள்ளது.

போலீஸ் தரப்பில் விசாரணை முடியவில்லை என்று கூறப்படுகிறது. மனுதாரர்
எங்கேயும் போய்விட மாட்டார் என்று வாதிடப்பட்டுள்ளது. அவருக்கு சொந்தமாக,
நிரந்தரமான வீடு உள்ளது. அவர் தப்பியோடி சாட்சிகளை கலைக்க மாட்டார் என்றே
கருத வேண்டும்.

அவர் தொடர்ந்து சிறையில் இருந்தால் அவரது மனைவி மற்றும் மகன் தெருவில்
நிற்க வேண்டிய நிலை உள்ளது. அவர் மட்டுமே குடும்பத்துக்காக சம்பாதிப்பவர்
என்று கூறப்பட்டுள்ளது.

மகள் இறந்த விஷயத்தில் அவர் ஏற்கனவே பாதி மரணமடைந்து விட்டார். இது,
ஒரு பரிதாபமான விஷயம். எனவே, அவருக்கு 2 நபர் உத்தரவாதத்தில் நிபந்தனை
ஜாமீன் வழங்குகிறேன். அவர் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10.30
மணிக்கு, திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும். இவ்வாறு
நீதிபதி உத்தரவிட்டார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum