Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உஸ்மானியா பல்கலைக்குள் துணை ராணுவம் :சுப்ரீம் கோர்ட் அனுமதி
Page 1 of 1

புதுடில்லி:"உஸ்மானியா
பல்கலைக் கழக வளாகத்தில் இருந்து மத்திய துணை ராணுவப் படையினரை வாபஸ் பெற
வேண்டும்' என, ஆந்திர ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை
விதித்துள்ளது. படையினர் வரும் 23ம் தேதி வரை அங்கு தொடர அனுமதி
அளித்துள்ளது.தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி, ஐதராபாத்
உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்தில், கடந்த 13 மற்றும் 14ம் தேதிகளில்,
மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.அப்போது, மத்திய துணை ராணுவப் படையினர்,
அவர்கள் மீது தடியடி நடத்தினர். பின்னர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்;
ரப்பர் புல்லட்களாலும் வானத்தை நோக்கி சுட்டனர்.
போலீசாரின்
இந்த நடவடிக்கையில் மாணவர்கள் மட்டுமின்றி, பத்திரிகையாளர்களும்
காயமடைந்தனர். மாணவர்கள் மீதான இந்த தாக்குதலுக்கு, தெலுங்கானா ஆதரவு
அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், போலீசாரின் இந்த
நடவடிக்கை தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, ஆந்திர
ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், "போராட்டம்
நடத்திய மாணவர்களை கையாண்டதில், போலீசார் அத்துமீறி நடந்து கொண்டுள்ளனர்.
அமைதியாக போராட்டம் நடத்திய மாணவர்கள் இரக்கமற்ற முறையில்
தாக்கப்பட்டுள்ளனர். பல்கலை வளாகத்திற்குள் துணை ராணுவப் படையினர் செல்ல
அனுமதித்தது யார்? நடந்த சம்பவம் தொடர்பாக ஐதராபாத் போலீஸ் கமிஷனர்,
கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். உஸ்மானியா பல்கலை வளாகத்தில்
உள்ள துணை ராணுவப் படையினரை உடனே வாபஸ் பெற வேண்டும்' என உத்தரவிட்டனர்.
இந்த
உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் ஆந்திர மாநில அரசு அப்பீல் மனு
தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் சிங்வி, தாக்கூர் ஆகியோர் அடங்கிய
சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆந்திர
அரசு சார்பில் ஆஜரான வக்கீல் கூறியதாவது:தெலுங்கானா ஆதரவு போராட்ட
இயக்கத்தவர்கள் மத்தியில் மாவோயிஸ்ட்கள் ஊடுருவியிருக்கலாம் என்ற பலமான
சந்தேகம், ஆந்திர அரசுக்கு எழுந்துள்ளது. அனேகமாக மாணவர்கள் மத்தியில்
அவர்கள் ஊடுருவி இருக்கலாம். பல்கலை வளாகத்திற்குள் பாதுகாப்புப் படையினர்
போதுமான அளவில் இருக்க வேண்டியது, சட்டம் ஒழுங்கை பராமரிக்க அவசியமாகும்.
தெலுங்கானா ஆதரவு போராட்ட மையமாக உஸ்மானியா பல்கலை வளாகம் மாறியுள்ளது.
அங்குள்ள நிலைமை மிக மோசமாக உள்ளது.உஸ்மானியா பல்கலைக் கழக வளாகத்திலும்,
ஐதராபாத்திலும் பல முறை வன்முறைகள் வெடித்துள்ளன. பல்கலை வளாகத்தில்
நிலைமை மேம்பட்டால், துணை ராணுவப் படையினரை அங்கிருந்து வாபஸ் பெற்று
விடுவோம்.இவ்வாறு ஆந்திர அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும்,
ஆந்திர மாநில அரசின் இந்தக் குற்றச்சாட்டை, உஸ்மானியா பல்கலை மாணவர்கள்
சார்பில் ஆஜரான பிரசாந்த் பூஷன் கூறினார்.
பின்னர்
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:உஸ்மானியா பல்கலைக் கழக
வளாகத்தில் இருந்து துணை ராணுவப் படையினரை வாபஸ் பெற வேண்டும் என்ற ஆந்திர
ஐகோர்ட்டின் உத்தரவுக்கு, வரும் 23ம் தேதி வரை தடை விதிக்கிறோம்.
அதேநேரத்தில், பல்கலை வளாகத்தில் உள்ள துணை ராணுவப் படையினர்,
மாணவர்களிடம் எந்த வகையிலும் முறைகேடாக நடந்து கொள்ளாமல் இருக்க வேண்டும்.
அப்படி இருப்பதை ஆந்திர மாநில உள்துறை செயலர் உறுதி செய்ய வேண்டும்.
உள்துறை செயலரின் தனிப்பட்ட மேற்பார்வையில், துணை ராணுவப் படையினர்
கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» சுப்ரீம் கோர்ட் அனுமதி!ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியைத் தொடங்க சுப்ரீம் கோர்ட் அனுமதி!
» பெண்கள் நடனத்துக்கு அனுமதி- சுப்ரீம் கோர்ட் வழங்கியது மும்பை பார்களில் !
» டி.ஆர்.பாலு குடும்பத்தாரின் சாராய ஆலை அனுமதி ரத்து: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
» ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குகளை விசாரிக்க விசேஷ கோர்ட்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» அயோத்தியிலிருந்து துணை ராணுவம் முகாம் திரும்புகிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum