TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மக்கள் நலப்பணியாளர் நீக்கத்திற்கு ஐகோர்ட் தடை: வரும் 21ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணை

Go down

மக்கள் நலப்பணியாளர் நீக்கத்திற்கு ஐகோர்ட் தடை: வரும் 21ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணை Empty மக்கள் நலப்பணியாளர் நீக்கத்திற்கு ஐகோர்ட் தடை: வரும் 21ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணை

Post by அருள் Sat Nov 12, 2011 7:27 am

சென்னை: மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கப்பட்டதற்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்து, விசாரணையை 21ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

கடந்த தி.மு.க., ஆட்சியில் நியமிக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் 13
ஆயிரம் பேரை, 8.11.2011ம் தேதியிட்ட அரசாணை படி இப்போதைய அரசு நீக்கியது.
இதையடுத்து, தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் மற்றும்
தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் ஆகியன, மக்கள் நலப்பணியாளர்கள்
பணி நீக்கத்தை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தனர்.
வழக்கு, நீதிபதி சுகுணா முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அவர் பிறப்பித்த இடைக்கால தடை விவரம்: மக்கள் நலப்பணியாளர்களின்
வயதைக் கருத்தில் கொண்டும், அவர்களது பணிக் காலம் 2012 மே மாதம் வரை
இருப்பதை கவனத்தில் கொண்டும், அரசின் பணி நீக்கத்துக்கு இடைக்கால தடை
விதிக்கப்படுகிறது. பணி நீக்கத்துக்கு தடை கோரி, தமிழ்நாடு மக்கள்
பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள்
சங்கம் ஆகியன, கோர்ட்டுக்கு வந்துள்ளன. இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக
உள்ளவர்களின் பட்டியலை, சனிக்கிழமை மாலை 3 மணிக்குள் நீதிமன்றத்தில்
சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கத்தவறினால், அவர்களுக்கு இடைக்கால தடையை
அமல் செய்யத் தேவையில்லை. வழக்கு விசாரணை, வரும் 21ம் தேதிக்கு ஒத்தி
வைக்கப்படுகிறது. இவ்வாறு இடைக்கால தடையில் கூறப்பட்டுள்ளது. கோர்ட்
உத்தரவு, வழக்கு விசாரணை முடியும் வரை செல்லும் என்பதால், அதுவரை மக்கள்
நலப்பணியாளர்கள் பணியில் நீடிப்பர். வழக்கம் போல், அவர்களது பணிகளை
நிறைவேற்றும் நிலை ஏற்பட்டு உள்ளது.

2012, மே வரை தான் பதவி: பணியாளர்கள் மனு: மக்கள்
நலப்பணியாளர்கள் கொடுத்துள்ள மனு விவரம்: தி.மு.க., ஆட்சியில் 1989ம் ஆண்டு
மக்கள் நலப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். 1991ம் ஆண்டு அ.தி.மு.க.,
ஆட்சி பொறுப்புக்கு வந்த போது, மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கப்பட்டனர்.
அடுத்தடுத்து ஆட்சி மாறியபோது, 1996ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில்,
நீக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் மறு நியமனம் செய்யப்பட்டனர். 2001ம்
ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் மீண்டும் நீக்கப்பட்டனர். 2006ம் ஆண்டு
தி.மு.க., ஆட்சி வந்ததும், மக்கள் நலப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
தொகுப்பூதியம் பெற்று வந்தவர்கள் கால முறை ஊதியத்துக்கு மாற்றபட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் மக்கள் நலப்பணியாளர்களின் நியமனம் அரசால் நீட்டிக்கப்பட்டு
வந்தது. 2011 மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருந்ததால், மக்கள்
நலப்பணியாளர்களின் பதவிக் காலத்தை 2012 மே மாதம் இறுதி வரை அனுமதித்து,
அரசு உத்தரவு பிறப்பித்தது. ஊராட்சிகளின் அடிப்படை தேவைகளுக்கு மக்கள்
நலப்பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். மேலும், மத்திய அரசின் திட்டமான
தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்திலும் பயன்படுத்தப்பட்டனர். மக்கள்
நலப்பணியாளர்கள் அனைவரும் நடுத்தர வயதைக் கடந்தவர்கள். இவர்கள் முந்தைய
அரசால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால், காழ்ப்புணர்ச்சியில் பணி நீக்கம்
செய்யப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், இவர்களது வாழ்வாதாரம் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசின் பணி நீக்க உத்தரவுக்கு, இடைக்கால தடை
விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி யிருந்தனர்.

மக்கள் நலப் பணியாளர் வேலை: கிராமங்களில் உள்ள நூலகங்கள், தெரு
விளக்குகள், சத்துணவுக் கூடங்களைப் பராமரித்தல், கிராமங்களில் பிறப்பு,
இறப்புகளின் பதிவுகளைக் கண்காணித்தல், தேசிய கிராமப்புற வேலை
உறுதியளிப்புத் திட்டத்தில் பணியாற்றுபவர்களின் அன்றாடப் பட்டியலைத்
தயாரித்து, அரசுக்குக் கொடுத்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்கின்றனர்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வரும் 21ம் தேதி பார்லி கூடுகிறது : ரயில்வே பட்ஜெட் 25ல் தாக்கல்
» ஹெட்லி, ராணா மீதான வழக்கு: வரும் 8ம் தேதி பரபரப்பு தீர்ப்பு
» கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி : ஐகோர்ட் உத்தரவு
» சென்னை: தமிழகத்தில் ஆளும் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எவை என்ற பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. வரும் ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் 13 ம் தேதி தமிழக சட்டசபை தேர்தலுக்கான மனுத்தாக்கல் வரும் வரும் 19
» ஊதிய உயர்வு வழக்கு : ஐகோர்ட் இடைக்கால தடை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum