Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நாய்க்கன்னி உண்மைதான்
2 posters
Page 1 of 1
நாய்க்கன்னி உண்மைதான்
சமூகத்தின் சீர்கேடுகள்.
உள்ளதைச் சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையால் மறைக்கும் கபடம் தெரியாது.
All little boys and girls are nice and beautiful until they get older.
சென்ற i love you சொன்ன நாய் என்ற கட்டுரையில், பக்கத்து வீட்டு பெண்ணுடன் நாய் காதலித்து தப்பாக நடக்க முயற்சித்தால் ... என்று எழுதி எழுதியிருந்தேன். ஏன் அப்படி எழுதினாய் என்று என் நண்பன் கேட்டான்.
கடற்கன்னி என்பது போல் நாய்க்கன்னி.... என்று நகைச்சுவையாக எழுதி இருப்பினும் கூட, அப்படியான சம்பவங்கள் இந்த நாகரீக நூற்றாண்டில் நடந்து வருகின்றன என்பதை என் நண்பன் ஏனோ தெரிந்து கொள்ளவில்லை?
உண்மை தெரியாது எழுதும் வழக்கம் எனக்கு கிடையாது.போதிதர்மன் தமிழனா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.பல நூல்களை புரட்டினேன், கலிபோர்னியா, நியூயோர்க் நகர்களில் உள்ள ஆசிரமங்களுக்கு சென்று உண்மையை தெரிந்து கொண்டேன்.ஆனாலும் பல உண்மைகள் வெளியே தெரியாது போய் விடுகிறது அல்லது மறைக்கப்படுகின்றன. போதிதர்மன் பற்றிய அவர்கள் ஆசிரமங்களில் கண்ட பல உண்மைகளில் ஒரு வீதம் கூட தமிழர்களால் எடுக்கப்பட 7 ஆம் அறிவில் இல்லாதது வருத்தமே. தமிழர்களே தமிழர்களின் திறமைகளை புகழை மறைக்கிறார்களாஅல்லது குறைத்து மதிப்பிடுகிறார்களா?
உண்மையை தேடுகிறேன், கிடைத்ததை பகிர்ந்து கொள்கிறேன்.வேறொன்றும் அறியேன் பராபரனே..
நாகரீகம் பேசும் இந்த நூற்றாண்டில்,தொழில்நுட்பம்,விஞ்ஞான அறிவியல் வளர்ச்சி என்று எங்கோ போய்,இயந்திர அவசர உலகமாகி விட்ட நிலையில் ,மருத்துவ விஞ்ஞான ஆய்வுகள் சிந்திக்க முன், சாதாரண மனிதன் செயலாக்க முயன்று விட்டதை அறிவியல் வளர்ச்சி என்பதா, மிருகத்தனத்தை நோக்கி மனிதன் பின்னோக்கி வளர்கிறான் என்பதா?கடந்து போன நூற்றாண்டுகளில் எவையும் நடக்கவில்லை என்று வாதாட வரவில்லை,அன்று கட்டுப்பாடுகள் அதிகம்,சமூகத்தின் கண்களின் முன் எதையும் செய்ய பயந்தான்,பைத்தியக்காரத்தனம் என்று எண்ணினான். ஆனால் இன்றோ ,அன்று மனிதன் எதை செய்ய விரும்பவில்லையோ அவை இன்று நாகரீகமாக கருதப்படுகிறது.அந்த வரிசையில்......மனிதப்பெண் மிருக ஆணுடன் உடலால் தொடர்பு வைத்துக் கொள்கிறாள். தெரிய வராதவை பல,தெரிய வந்தவை சில.
2008 அக்டோபரில், செயன் மக்டொனேல் வயது 57, ஐயர்லாந்து, லிமெரிக் நகரில், இன்டெர்னெட் சாற் மூலம் நாலு பிள்ளைகளுக்கு தாயான 43 வயதுப் பெண்ணுடன் தொடர்பு கொள்கிறான். அவள் அவன் வீட்டிற்கு வருகிறாள். மக்டொனேல்லின் விருப்பத்தை ஏற்று அவன் வீட்டு அல்சேசன் நாயுடன்,Alsatian,அந்தப் பெண் தொடர்பு கொள்கிறாள். சில மணி நேரத்தில்,நாயின் உயிர் அணுக்களின் ஒவ்வாமை , anaphyaxis,என்ற அலெர்கிக்கு,alergy, ஆளாக,ஒரு மணி நேரத்தில் மருத்துவ நிலையத்தில் இறந்து விடுகிறாள். மருத்துவ நிலையமும் போலீசாரும் திணறுகிறார்கள். மூன்று வருட விசாரணைகளுக்குப் பின் ,அந்த நாட்டு சட்டப்படி மிருகங்களுடன் தொடர்பு வைப்பது குற்றம் என்பதால், இதற்கு காரணமான செயன் மக்டொநெல் குற்றம் செய்ய தூண்டிய குற்றத்திற்காக ஆயுள் தண்டனைக்காக காத்திருக்கிறார்.
அதே போல் கண்டெர்பாரி,UK ல் 45 வயது ட்ரேசி என்ற பெண், நாயுடன் தொடர்பு வைத்துள்ளதும்,குழந்தைகளுடன் பாலியல் தொடர்பு வைத்ததற்காகவும் தண்டிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் கேர்னர் என்ற ஒரு பெண், 1990 களில் தான் வளர்த்த குதிரையுடனும்,நாயுடன் தொடர்பு வைத்திருந்ததும்,பின்னர் அவை அவள் கணவனுக்கு தெரியவர, கணவன் நாயின் குறிப்பிட்ட பாகங்களை வெட்டி எறிந்து விடுகிறான். இது பற்றி மனநல மருத்துவர் டாக்டர் ஜான் மானிக்கல் தெரிவிக்கும் போது வீட்டு வளர்ப்பு மிருகங்களிடம் உள்ள அளவுக்கதிகமான அன்பும்,சிறுவயதிலேயே ஏற்பட்ட பாலியல் புரிதலின்மையுமே காரணம் என்கிறார்.ஆனாலும் சட்டம் இடம் கொடுக்காததால் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
அதே போல் துல்ஸ நகரில்,USA, வலெண் 54,சிக்ப்ரிட் 55 இரு நாய்களுடன் தொடர்பு வைத்திருந்தை ஏற்றுக் கொண்டு தண்டனை பெற்றனர். நாய்கள் மிருக பாதுகாப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இப்படி ஒரு சம்பவம் எஸ்ஸெக்ஸ்,UK ளில் 2007 ல் நடந்ததும் கணவனும் மனைவியும், நியூமேன், சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
இப்படி பல சம்பவங்கள் நடந்து வருகின்றன. வெளியில் தெரிந்தும்,தெரியாமலும் நடந்து, அதிகரித்து வரும் இந்த செயல்களுக்கு என்ன காரணம்? நாய்களுடன் அலைந்து திரியும் பெண்களிடமும் விஐபி களிடமும் இவை நாகரீகம் என்ற போர்வையில் தொற்றிக் கொள்ளுமானால்......
ஆனாலும் தற்போதய விஞ்ஞான வளர்ச்சியில், நாய்க்கன்னி சாத்தியமற்றது என்பதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.
போகும் போக்கை பார்த்தால் ஓரின சேர்க்கைக்கு தலை அசைத்த சட்டம், மிருகங்களுடனான சேர்க்கைக்கும் தலை அசைத்து விடுமா?
அமெரிக்க பேராசிரியர் ஜோனின் கருத்துப்படி, செல்லப் பிராணிகளிடம் கொண்ட அன்பு,சிறு வயதில் ஏற்பட்ட பாலியல் புரிதலின்மை,கிடைக்காமல் போன காம ஆசைகள்,தாங்கள் விரும்பிய முறையில் ஆசைகளை தீர்த்துக் கொள்ள முடியாமை ,குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாமை, காம ஆசை இருந்தும் திருமணம் செய்து கொள்ள விரும்பாமை,ஆண்களிடம் ஏற்பட்ட வெறுப்பு,பழிவாங்கல் போன்றவைகளே காரணிகளாகின்றன.காரணங்கள் எதுவாயினும், தன் இச்சைகளை தீர்க்க,பழிவாங்க, சமூக கட்டுப்பாடுகளில் இருந்து விலக, இயற்கைக்கு முரணாக நடந்து கொள்ள முயற்சிப்பது ஏற்புடையதா என்பதை சிறிது சிந்தித்து பார்க்க, மறந்து விடுவது சரியானது தானா?
முன்னர் நாம் சொல்லிக் கொள்வதெல்லாம் பெண் ஆசை,பொன் ஆசை, மண் ஆசை என்பது மட்டும் தான். ஆனால் இவை எல்லாம் இன்று எவ்வளவு தூரம் தவறான முறையில் மனிதனால், தனது ஆசைகள தீர்த்துக் கொள்வதற்காக விரிவு படுத்திக் கொள்ளப்படுகிறது என்பதை எண்ணும் போது கவலையை தான் தருகிறது. காதலிக்கிறான்,மறுத்தால் கடத்துகிறான்,முடியா விட்டால் தீர்த்துக் கட்டுகிறான். நிலம் கிடைக்கா விட்டால் அபகரிக்கிறான்,பணம் சேர்த்துக் கொள்ள லஞ்சம் ஊழல் செய்கிறான்.இவை எல்லாம் கிடைப்பதற்காக கொலை மட்டுமல்ல எதையும் செய்ய தயாராகிறான்.
இந்த நிலையில் தன் காம ஆசை கண்ணை மறைக்க வீட்டை மறக்கிறான், குழந்தைகளை மறக்கிறான்,கொண்டவனை கொண்டவளை மறக்கிறான், பக்கத்தில் இருப்பவனை,உலகை,சமூகத்தை,தந்தையை, தாயை, உடன்பிறப்புகளை, நண்பனை, உறவை என்று எல்லாவற்றையும் மறந்து, சட்டம் நீதியையும் மனிதன் மறந்து விட, மாட்டிக் கொள்கிறான். முடிவு பரிதாபமாக மாறி விடுகிறது.
ஆனாலும் அதற்காக அவன் கவலைப்படவோ,கண்ணீர் விடவோ, வெட்கப்படவோ செய்யாமல் ஒன்றும் தெரியாதவன் போல் போய்க் கொண்டிருக்கிறான்.ஏன்,மனிதனிடம் உணர்ச்சியோ மனிதத் தன்மையோ இல்லையா அல்லது அவை என்ன என்பது அவனுக்கு தெரியவில்லையா?
கொலை வெறி ஏற்படும் போதும், காம வெறி ஏற்படும் போதும் மனிதன் தன்னை மறந்து எல்லை மீறி விடுகிறானா? மனித குணம் மிருக குணத்திற்கு போய் விடுகிறதா இல்லை பைத்தியக்காரனாக மாறி விடுகிறானா?தன்னை கட்டுப்படுத்த அவனால் முடியாதா?
இப்படிப்பட்டவர்களை Psychopath, Sociopath or APD எப்படி அழைப்பது?
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
எதையும் சொல்வது சுலபம்,செய்வது சுலபமல்ல.அதனால் தான் செயலாளர்களை விட இன்று போதனையாளர்கள் அதிகரித்து விட்ட நிலையில், இன்று மனித சமூகத்திற்கு தேவைப் படுவது போதனை அல்ல, மன நோய் மருத்துவம் தான். அதனால் தான் இன்று பல வெளிநாடுகளில் மனிதன், கோயிலுக்கு போவதை மறந்து மன நோய் மருத்துவ நிலையங்களுக்கு போய்க் கொண்டிருக்கிறானா?
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே, என்று நாமும் தொடர்ந்து பயணிக்கிறோம்.உலகின் எல்லை வரை,வாழ்வின் எல்லை வரை பயணித்துக் கொண்டே இருக்கிறோம். இறைவனின் அடியையும் முடியையும் தேடினார்களாம். அது போல் நாமும் முடிவு எது என்று தெரியாமல் பரிதாபமாய் போய்க் கொண்டே இருக்கிறோம்!
மீண்டும் ...................................நன்றியுடன், சக்தி.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Similar topics
» அப்பாவி தமிழ்மக்களை கொன்றது உண்மைதான்! இலங்கை!
» ஸ்பாட்பிக்சிங் செய்தது உண்மைதான்: அன்கித் சவான் ஒப்புதல்
» தண்ணீர் குடிப்பது நல்லது என்று நம்மில் பலரும் நினைக்கிறோம்.அதி ஓரளவு உண்மைதான்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum