Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
2-ஜி ஆவண நகலை சுவாமிக்கு அளிக்க சிபிஐ-க்கு நீதிமன்றம் உத்தரவு
Page 1 of 1
2-ஜி ஆவண நகலை சுவாமிக்கு அளிக்க சிபிஐ-க்கு நீதிமன்றம் உத்தரவு
புது தில்லி, நவ.8: 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களின் நகலை
ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு அளிக்குமாறு சிபிஐக்கு தில்லி
நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துக்கும் தொடர்பு உள்ளது, அதை
நிரூபிக்க தனக்கு ஆவணங்களின் நகல் தேவை என நீதிமன்றத்தில் சுப்பிரமணியம் சுவாமி மனு
தாக்கல் செய்திருந்தார்.
இதன் மீதான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை
விசாரணைக்கு வந்தது. அப்போது வாதாடிய சுப்பிரமணியன் சுவாமி, ""2-ஜி ஒதுக்கீடு
வழக்கு தொடர்பாக ஒருங்கிணைந்த அணுகு சேவை லைசென்ஸ் (யுஏஎஸ்எல்) கொள்கை விவரம்
வழங்கப்பட வேண்டும். லைசென்ஸ் வழங்கப்பட்டபோது கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளை ஆராய
இது மிகவும் அவசியமாகும். 2009-ம் ஆண்டு அக்டோபரில் இந்த வழக்கு தொடர்பான ஆவணத்தை
சிபிஐ கைப்பற்றியது. ஆனால் அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்
பத்திரிகையுடன் இணைத்து அளிக்கவில்லை. எனவே அந்த ஆவண நகல் இருந்தால் அதில்,
அலைக்கற்றை ஒதுக்கீட்டில் சிதம்பரம் அளித்த ஒப்புதல் மற்றும் அவரது கையெழுத்து
இருக்கும். அதைக் கொண்டு வழக்கை மேலும் தொடர வசதியாக இருக்கும்,'' என்று
குறிப்பிட்டார்.
இந்த ஆவணத்தில்தான் ஆ. ராசா, ப. சிதம்பரம் இடையே நடந்த கடித பரிவர்த்தனை
எழுத்துப்பூர்வமாக உள்ளது.
சிபிஐயால் கைப்பற்றப்பட்ட ஆவணத்தின் சான்றளிக்கப்பட்ட நகல் இருப்பின்
போதுமானது என்றார் சுவாமி. இதை விசாரித்த நீதிபதி ஒ.பி. சைனி, இது தொடர்பான ஆவண
நகலை சுவாமிக்கு அளிக்க வேண்டும் என்று சிபிஐ-க்கு உத்தரவிட்டார்.இந்த மனு மீதான
விசாரணையை டிசம்பர் 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
சிதம்பரம் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற தனது கோரிக்கை மனு உச்ச
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
""முன்னதாக 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் ப. சிதம்பரத்தையும்
ஒரு எதிரியாகச் சேர்க்க வேண்டும் என சுவாமி வலியுறுத்தி வந்தார். அலைக்கற்றை விலை
நிர்ணயம் தொடர்பாக அமைச்சர் சிதம்பரத்தின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என
அவர் வலியுறுத்தினார். இந்த வழக்கில் சிதம்பரம் மற்றும் ஆ. ராசாவை நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தி விசாரிக்க வேண்டும். அலைக்கற்றைக்கான நுழைவுக் கட்டணத்தை
நிர்ணயித்ததில் இவர்களிருவருக்கும் பங்கு உள்ளது. 2007-08-ம் ஆண்டு லைசென்ஸ்
வழங்கியபோது 2001-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே வழங்கலாம் என இவர்கள் முடிவு
எடுத்துள்ளனர். இதைப் பிரதமரும் அனுமதித்துள்ளார்,'' என்று சுவாமி
குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இந்த மனுவை நீதிபதி சைனி நிராகரித்தார். இந்த வழக்கில் சிதம்பரத்தை
எதிரியாகச் சேர்க்க உத்தரவிட முடியாது என்று குறிப்பிட்டு தள்ளுபடி செய்தார்.
2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தனிப்பட்ட முறையில்
வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன்
மற்றவர்களுக்கு உள்ள தொடர்பை சிபிஐ ஆராய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சிலரது பெயர்கள் வேண்டுமென்றே விடப்பட்டுள்ளதாக சுவாமி குறிப்பிட்டார்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிபிஐ-க்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ்
» அன்புமணிக்கு ஜாமீன் : டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
» இளவரசன் இறுதிச்சடங்கில் பங்கேற்க திவ்யாவுக்குப் பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவு!
» 2 ஜி வழக்கு: அனில் அம்பானி, அவரது மனைவி நேரில் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
» நிலக்கரி ஊழல் விசாரணை: சிபிஐ-மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சாட்டையடி!
» அன்புமணிக்கு ஜாமீன் : டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
» இளவரசன் இறுதிச்சடங்கில் பங்கேற்க திவ்யாவுக்குப் பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவு!
» 2 ஜி வழக்கு: அனில் அம்பானி, அவரது மனைவி நேரில் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
» நிலக்கரி ஊழல் விசாரணை: சிபிஐ-மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சாட்டையடி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum