Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வன்னி எலிகள், 1999 வியக்கும் தமிழ் இயக்குனர்கள்!
Page 1 of 1
வன்னி எலிகள், 1999 வியக்கும் தமிழ் இயக்குனர்கள்!
நார்வேயில்
நடைபெற்ற தமிழ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பார்வையாளர்களின்
பாராட்டுகளையும், பரிசுகளையும் அள்ளிக் கொண்டு வந்திருக்கும் இயக்குனர்கள்
எஸ்.பி.ஜனநாதன், மிஷ்கின், சசிக்குமார், சமுத்திரக்கனி ஆகியோர் தங்கள்
அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள்.
முதலில் இந்த விழாவை நடத்திய வசீகரனுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக்
கொண்டார்கள் அத்தனை பேரும்.
படப்பிடிப்பு
இருந்ததால் எனக்கு நார்வே போகிற ஐடியாவே இல்லை. ஆனால் அங்கிருந்து என்னை
தொடர்பு கொண்ட வசீகரன், "அண்ணா. நீங்க அவசியம் வரணும்" என்று
வற்புறுத்தினார். அவர் கேட்ட முதல் கேள்விதான் என்னை அங்கு போக வைத்தது.
"உங்களுக்கு நான் வெஜ்ஜா? வெஜ்ஜா" என்று கேட்டார். விருந்தோம்பலில் தமிழன்
உலகம் முழுக்க ஒரே மாதிரிதான் இருக்கிறான் என்பதற்கு அவர் ஒரு உதாரணம்.
எனக்கு வெளிநாட்டில் இருக்கிறோம் என்ற உணர்வே வரவில்லை. பிளைட்டில்
இறங்கிய நிமிடம் முதல், இங்கு புறப்பட்டு வருகிற வரை என்னை சுற்றி
தமிழர்கள்தான் இருந்தார்கள். "அண்ணே, யாருக்கு விருது கிடைக்கும்னு
தெரியாது. உங்களுக்கு கிடைக்காம போனாலும் நீங்க பொறுத்துக்கணும்" என்றார்
வசீகரன்.
நான் அவரிடம், "இங்கு யார்
விருது பெற்றாலும் எனக்கு சந்தோஷம். எல்லாருமே என்னோட சகோதரர்கள்தான்.
எனக்கு வருத்தமெல்லாம் வராது" என்று சொன்னேன் என்று வெளிப்படையாகவே தனது
கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் சசிக்குமார்.
மிஷ்கினின்
அனுபவம் வேறு மாதிரியானது. மற்ற இயக்குனர்கள் சென்னைக்கு திரும்பிய
போதும், இவர் மட்டும் மேலும் மூன்று நாட்கள் அங்கு
தங்கியிருந்துவிட்டுதான் திரும்பினார். "வசீகரனின் அப்பா என்னை அழைத்துக்
கொண்டு நார்வேயில் இருக்கும் புகழ்பெற்ற மியூசியம், நு£லகத்திற்கெல்லாம்
அழைத்துச் சென்றார். நீயும் என்னோட மகன்தான் என்று அவர் சொன்னது என்னை
சந்தோஷப்பட வைத்தது" என்றார். இவருடைய 'நந்தலாலா' படத்திற்கு சிறந்த
மக்கள் தேர்வு பட விருது கிடைத்திருக்கிறது.
எஸ்.பி.ஜனநாதன்
கூட முதலில் இந்த விழாவுக்கு போக தயங்கினாராம். அதற்கான காரணத்தை அவரே
சொன்னார். எனக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால் என்னுடன் வருகிறவர்கள்
நண்பர்களாகவும், ஆங்கிலம் தெரிந்தவர்களாகவும் இருந்தால் நன்றாக இருக்கும்
என்று நினைத்தேன். நான் இதற்கு முன்பு இவர்களுடன் அதிகம் பழகியதில்லை.
ஆனால் என் தம்பிகளுடன் போயிருந்த உணர்வு என்றார். இந்த திரைப்பட விழாவில்
ஜனநாதனை அதிகம் கவர்ந்த படம் 1999 என்ற திரைப்படம். முழுக்க முழுக்க
நார்வேயில் எடுக்கப்பட்ட படம்தான் இது. புலம் பெயர்ந்த தமிழர்களின்
கஷ்டத்தை சொல்கிற படமாம் இது.
இந்த
படத்தை பற்றிதான் அதிகம் பேசினார் சமுத்திரக்கனி. ரொம்ப ஸ்டன்னிங்கான படம்
அது. பிரமாண்டமாக எடுத்திருக்காங்க. அதுமட்டுமல்ல, புலம் பெயர்ந்த
தமிழர்களில் பல அற்புதமான இயக்குனர்கள் அங்கு இருக்காங்க. வன்னி எலிகள்
என்றொரு படம் பார்த்தேன். இரண்டே இரண்டு எலிகளை வைத்துக் கொண்டு ஒரு
அற்புதமான கதையை சொல்லியிருக்கிறார் அந்த இயக்குனர். மனிதர்களை நடிக்க
வைப்பதே கஷ்டம். இதில் எலியை நடிக்க வைத்திருக்கிற அந்த இயக்குனரை எப்படி
பாராட்டுவது என்று வியந்தார் சமுத்திரக்கனி.
இந்த
நால்வரும் வியந்த 1999 படத்தை விரைவில் தமிழகத்திலும் ரிலீஸ் செய்யும்
முயற்சியில் இருக்கிறார் வசீகரன். இப்பவே ஒரு வெல்கம் போர்டு வைப்போம்..
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» தமிழ் சினிமா இயக்குனர்கள் பேசும் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' விமர்சன வீடியோ!
» இயக்குனர்கள் வாழ்த்தும் 'வழக்கு எண்' !
» விஞ்ஞானிகள் வியக்கும் ‘ஹோமம் தெரபி’
» விஜயசேதுபதி, சிவகார்த்திகேயனைப் பார்த்து வியக்கும் கார்த்தி!
» கார் பேனெட்டில் எலிகள்: எலிமினேட் செய்ய சில ஐடியாக்கள்!
» இயக்குனர்கள் வாழ்த்தும் 'வழக்கு எண்' !
» விஞ்ஞானிகள் வியக்கும் ‘ஹோமம் தெரபி’
» விஜயசேதுபதி, சிவகார்த்திகேயனைப் பார்த்து வியக்கும் கார்த்தி!
» கார் பேனெட்டில் எலிகள்: எலிமினேட் செய்ய சில ஐடியாக்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum