TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


உதயனின் இரட்டை வேடம் அம்பலம்!

Go down

உதயனின் இரட்டை வேடம் அம்பலம்!  Empty உதயனின் இரட்டை வேடம் அம்பலம்!

Post by மாலதி Tue Nov 08, 2011 7:28 am

தமிழ் தேசிய நாளிதழ் என்று தன்னைத் தானே கூறிக் கொள்ளும் உதயன் பத்திரிகையின் வெளிச்சத்துக்கு வராத சங்கதி தான் இது.

வரிக்கு வரி தேசியம் கதைக்கும் உதயனின் உண்மை முகம் இங்கே அம்பலம் ஆகின்றது.

நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் மஹிந்தரின் அருந்தவப் புதல்வரான நாமல் ராஜபக்ஸ உதயனுக்கு வந்துள்ளார்.

சிங்கள அமைச்சர்களும் சிங்கள அரசியல்வாதிகளும் உதயனுக்கு வருவதும்
அவர்களை உதயன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதும் இது முதன்
முறையல்ல... தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

உதயனின் இரட்டை வேடம் அம்பலம்!  310425_215879555148276_100001787003207_528082_1960847372_n

உதயனின் நிர்வாக இயக்குனரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற
உறுப்பினருமான சரவணபவனின் இரட்டை வேடம் இங்கே தெளிவாகத் தெரிகின்றது.

தங்களின் சொந்த வியாபார நோக்கத்துக்காக சிங்கள அரசியல்வாதிகளைப்
பயன்படுத்துவதும், தமிழ் மக்களை சிங்களத்திடம் மண்டியிடச் செய்யும்
நடவடிக்கையாகத் தான் தமிழ் மக்கள் இந்தச் சம்பவத்தை நோக்க வேண்டி உள்ளது.

இதற்கு முன்பும் உதயனின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களின் போது யாழ்
இராணுவத் தளபதி மஹிந்த ஹத்துரு சிங்கவை கெளரவ விருந்தினராக அழைத்தமையும்,
சிவில் நிர்வாகத்துக்குப் பொறுப்பான கேணல் பெரேரா என்பவர் கொல்லப்பட்ட
உதயன் ஊடகவியலாளர்களுக்கு முதற் சுடரை ஏற்றி அஞ்சலி செலுத்த வைத்தமை
யாவரும் அறிந்ததே.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயான பார்வதி அம்மாளின் இறுதி
நிகழ்வின் போது உதயனின் வெள்ளிவிழாக் கொண்டாட்டங்கள் கோலாகலமாக இடம்பெற்றதை
தமிழ் மக்கள் யாரும் இலேசில் மறந்திருக்க மாட்டார்கள்.

ஏராளமான தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதற்குத் துணை போன இராணுவத்தை
அழைத்து சரவணபவன் அரங்கேற்றிய நாடகமானது இலங்கையில் இருந்து கொண்டு
உண்மைகளை உலகுக்கு எழுதும் ஊடகவியலாளர்களை தலை குனிய வைப்பதாக
அமைந்திருந்தது.

இது ஆட்டுக் குட்டிக்கு ஓநாய் காவல் இருந்த கதையாகத் தான் உள்ளது.

அரசுக்கும், இராணுவத்துக்கும் தலையைக் காட்டி தமிழ்மக்களுக்கு வாலைக்
காட்டுகின்ற உதயனின் சுத்துமாத்துக்கள் இன்னும் எவ்வளவு நாளைக்கு என்று
பார்ப்போம்?

உதயனின் நெருங்கியவர்களாக ஆளும் கட்சி அரசியல்வாதிகளும், அமைச்சர்களும்,
இராணுவ அதிகாரிகளும் இருக்கும் போது உதயனின் ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவது
எப்படி?

உதயனின் நிர்வாகி இந்த சாதாரண தமிழனின் கேள்விக்கு விடை சொல்வாரா?

எது எவ்வாறெனினும், சரவணபவனின் சுயநல வியாபாரத்துக்கு பலியாக்கப்பட்ட
ஊடகவியலாளர்களின் குடும்பங்கள் தான் இன்று நடுத்தெருவில் நிற்கிறார்கள்.
இவர்களின் அவலம் புரியுமா உதயனின் நிர்வாகிக்கு?


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கைப் பிரச்னையில் கருணாநிதி இரட்டை வேடம்: பழ.நெடுமாறன்
» சிவராசனின் இரட்டை வேடம்! டெல்லி பத்திரிகையாளரின் பேட்டி
» சிறீலங்கா தொடர்பில் இந்தியா இரட்டை வேடம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்
» எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றன' என்று முதல்வர் ஜெயலலிதா
» இலங்கை ஆதரவாளராக மாறிய கருணாநிதியின் பேரன்! கிழியும் கலைஞரின் இரட்டை வேடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum