Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
2ஜி: கனிமொழி உள்பட 8 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி; நிராகரிப்புக்கான காரணங்களை அடுக்கிய நீதிபதி!
2 posters
Page 1 of 1
2ஜி: கனிமொழி உள்பட 8 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி; நிராகரிப்புக்கான காரணங்களை அடுக்கிய நீதிபதி!
2ஜி
ஸ்பெக்ட்ரம் வழக்கில் திமுக எம்.பி. கனிமொழி உள்பட 8 பேரின் ஜாமீன்
மனுக்களை டெல்லி சிபிஐ சிறப்பு நிதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்காததால் திமுக எம்.பி. கனிமொழி, கலைஞர் டிவி
நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கப்படலாம் என
எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரின்
ஜாமீன் மனுக்களையும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி
இன்று தள்ளுபடி செய்தார்.
மேலும், கனிமொழி உள்ளிட்டோர் மீது சிபிஐ தொடர்ந்த குற்றச்சாட்டுகள்
தொடர்பாக வரும் 11-ம் தேதி முதல் விவாதம் நடைபெறும் என்று நீதிபதி
அறிவித்தார்.
ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்ததற்கான காரணங்கள்...
கனிமொழி, சரத்குமார் உள்பட 8 பேரின் ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி சைனி,
அம்மனுக்களை தள்ளுபடி செய்ததற்கான காரணங்களையும் அடுக்கினார். அதன் விவரம்:
* இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் கடுமையானவை. நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.
* சிபிஐ எதிர்ப்பு இல்லை என்பது சட்டத்தின் பார்வையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
* ஜாமீனில் விடுவிக்கப்பட வேண்டிய அளவுக்கு கரீம் மொரானியின் உடல்நிலை மிகுந்த மோசமில்லை.
* சமூகத்தில் மதிப்புமிக்க நிலையில் இருப்பதுடன், மாநிலங்களவை
உறுப்பினராகவும் இருக்கிறார் கனிமொழி. எனவே, தாம் ஒரு பெண் என்பதால் சலுகை
அளித்திட வேண்டும் என்ற நிலை அவருக்கு பொருந்தாது. அவர் எந்த விதத்தில்
சிறுமைப்படுத்தப்படவில்லை.
* குற்றம்சாட்டப்பட்டவர்களின் உரிமைகள் முக்கியம் தான். ஆனால்,
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் உரிமையும் அவற்றுக்கு சற்றும்
குறைந்தது அல்ல.
இவ்வாறு நீதிபதி ஓ.பி.சைனி விளக்கம் அளித்தார்.
கனிமொழிக்கு
இன்று ஜாமீன் கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பில், பாட்டியாலா
நீதிமன்றத்தில் முகாமிட்டிருந்த அவருடைய உறவினர்களும், திமுகவினரும்
பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
முன்னதாக, டெல்லி நீதிமன்ற வளாகத்தில் தனது கணவர், மகன் மற்றும் தாயார் ராஜாத்தி அம்மாள் ஆகியோரை கனிமொழி சந்தித்துப் பேசினார்.
திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, நடிகை குஷ்பு ஆகியோரும் உடன் இருந்தனர்.
கனிமொழி ஜாமீன் மனு மீதான உத்தரவு இன்று பிறப்பிக்கப்படுவதையொட்டி, திமுக
பொருளாளர் மு.க.ஸ்டாலினும் இன்று டெல்லி வந்திருந்தார். எனினும், அவர்
நீதிமன்றத்துக்கு வரவில்லை.
ஒருவேளை கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தால், திகார் சிறையில் இருந்து அவரை
அழைத்து வருவதற்கு ஸ்டாலின் செல்லவிருந்ததாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால், தற்போது ஜாமீன்
இல்லை என்பது உறுதியாகிவிட்ட நிலையில், கனிமொழியை திகார் சிறையில் அவர்
சந்தித்துவிட்டு திரும்புவார் எனத் தெரிகிறது.
உயர் நீதிமன்றத்தை நாட முடிவு...
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கனிமொழிக்கு ஜாமீன் மறுத்துள்ளதால்,
டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக
திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2ஜி
ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்ட கனிமொழி, கடந்த ஐந்து மாதங்களாக
திகார் சிறையில் இருக்கிறார். லஞ்சம் பெற்றது, குற்றச்சதி மற்றும்
நம்பிக்கை மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு
செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: 2ஜி: கனிமொழி உள்பட 8 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி; நிராகரிப்புக்கான காரணங்களை அடுக்கிய நீதிபதி!
evalai varaverkka திருடர்கள் கூட்டமாக டொல்லில erukkanangalama
sugumar- உதய நிலா
- Posts : 29
Join date : 22/10/2011
Re: 2ஜி: கனிமொழி உள்பட 8 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி; நிராகரிப்புக்கான காரணங்களை அடுக்கிய நீதிபதி!
evalai varaverkka திருடர்கள் கூட்டமாக டொல்லில எருக்கனன்கலாமா. அவ சைஸ் நல்ல இருக்கு
sugumar- உதய நிலா
- Posts : 29
Join date : 22/10/2011
Similar topics
» கனிமொழி, சரத்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி
» கும்பகோணம் பள்ளித் தீ விபத்து: 17 பேரின் மனுக்கள் தள்ளுபடி
» சக்சேனா ஜாமீன் மனு தள்ளுபடி
» தளி எம்எல்ஏ ஜாமீன் மனு தள்ளுபடி
» ஜெகன் மோகன் ஜாமீன் மனு தள்ளுபடி
» கும்பகோணம் பள்ளித் தீ விபத்து: 17 பேரின் மனுக்கள் தள்ளுபடி
» சக்சேனா ஜாமீன் மனு தள்ளுபடி
» தளி எம்எல்ஏ ஜாமீன் மனு தள்ளுபடி
» ஜெகன் மோகன் ஜாமீன் மனு தள்ளுபடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum