TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


முப்பரிமாணம்..சிந்திக்கச் சொல்லும் சிலைகள்

2 posters

Go down

முப்பரிமாணம்..சிந்திக்கச் சொல்லும் சிலைகள் Empty முப்பரிமாணம்..சிந்திக்கச் சொல்லும் சிலைகள்

Post by அருள் Wed Nov 02, 2011 3:55 pm

'ஒரு
கலைஞனுக்குத் தேடல் இருக்கும் வரைதான் அவனால் அவனது கலைப் பயணத்தைக் கடைசி
வரை தொடரமுடியும்!'' என்று சொல்லும் மார்க்கண்டேயனின் வார்த்தைகளுக்கு
அவரே உதாரணம். டெரகோட்டா என்று அழைக்கப்படும் சுடுமண் சிற்பத்திலும்
கிரானைட்டிலும் 3டி சிலைகள் செய்து அசத்துகிறார் புதுவை பாரதியார்
பல்கலைக்கூடத்தில் மாலை நேர நுண்கலைப் பயிற்சி ஆசிரியராகப் பணி புரியும்
மார்க்கண்டேயன்.

முப்பரிமாணம்..சிந்திக்கச் சொல்லும் சிலைகள் Resize_20111101014519



''என்
அம்மா வரையும் கோலங்களைப் பார்த்துதான் எனக்கு ஓவியத்தின் மேல் ஆர்வம்
வந்தது. அதேபோல கோலம் போடுவதும், பேப்பரில் வரைந்து பார்ப்பதுமாக ஓவிய
ஆர்வம் வளர்ந்தது.

பள்ளிப்
படிப்பு முடிந்ததும் பாரதியார் பல்கலைக்கூடத்தில் சேர முடிவு செய்தேன்.
ஆனால், அப்போது எல்லாம் அந்தக் கல்லூரியில் ஒரு வருடத்தில் 30
மாணவர்கள்தான் சேர முடியும். அதற்குக் குறைந்தது 500 விண்ணப்பங் களாவது
குவியும். அதிர்ஷ்டவசமாக எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

சிலைகள்
செய்வதிலும் ஆர்வம் அதிகம் எனக்கு. ஒவ்வொரு வருடமும் விநாயகர்
சதுர்த்திக்கு என் வீட்டுக்குத் தேவையான விநாயகர் சிலையை நானேதான்
செய்வேன். வீட்டிலேயே சிலைகள் செய்ய ஒரு சின்ன கலைக்கூடத்தை அமைத்தேன்.
சிமென்ட் மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் மோல்டு எடுக்க நிறைய செலவாகும்.
அதனால் அனைத்து சிலைகளையும் டெரகோட்டாவி லேயே செய்ய முடிவு எடுத்தேன்.

முப்பரிமாணம்..சிந்திக்கச் சொல்லும் சிலைகள் Po116c

மண்
பானையை எப்படி நெருப்பில் சுடுகிறார் கள் என்பதை அருகில் இருந்து
பார்த்து, அந்த முறையிலேயே நானும் வீட்டில் சிலைகளை நெருப்பில் சுட
ஆரம்பித்தேன்!'' என்று சொல்லும் இவரின் படைப்புகள் பெரும்பாலும்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெண்மையைப் போற்றுதல், வன விலங்குகளைக் காத்தல்
ஆகியவற்றையே அதிகம் வலியுறுத்துகின்றன.

''பொதுவாக,
எந்த ஒரு ஓவியத்திலும் ஒரு பக்கம் மட்டுமே பார்க்க முடியும். அந்த
ஓவியத்தின் பின் பக்கத்தை நாம் கற்பனை மட்டும்தான் செய்ய முடியும். அதை
மாற்றத்தான் முப்பரிமாண சிலைகள் செய்யத் தொடங்கினேன். பிறகு முன் பக்கம்
ஒரு வடிவம், பின் பக்கம் ஒரு வடிவம் என செய்யத் தொடங்கினேன். ஒரே சிலையில்
ஒன்றுக்கும் மேற்பட்ட கருத்து களைச் சொல்ல அது வசதியாக இருந்ததால் இந்த
வடிவத்தைத் தேர்ந்தெடுத்தேன்.

கண்காட்சிகளில்
டெரகோட்டா சிற்பங் களைப் பாதுகாப்பது மிகவும் சிரமம் என்பதால்,
கிரானைட்டில் 3டி சிலைகளைச் செய்ய ஆரம்பித்தேன்'' என்கிறார்.

ஆடு தன்
வயிற்றில் உள்ள குட்டியை வாஞ்சையாகப் பார்ப்பது, ஒரு தாய் ஒரு மார் பில்
குழந்தைக்கும் மறு மார்பில் ஆட்டுக் குட்டிக்கும் பால் கொடுத்து,
விலங்குகளை நேசிக்கச் சொல்வது என விதவிதமான பரிமா ணங்களில் வித்தியாசமான
கருத்துகளைச் சொல் கின்றன இந்த முப்பரிமாணச் சிலைகள். அப்துல் கலாமும் ஒரு
சிறுவனும் இருக்கும் சிலை கவர, ''என்ன இது?'' என்று கேட்டேன்.

முப்பரிமாணம்..சிந்திக்கச் சொல்லும் சிலைகள் Po116d

''அப்துல்
கலாம் எங்கு போனாலும் மாணவர் களைச் சந்தித்து உரையாடுவது வழக்கம். ஆனால்,
அதில் கலந்துகொள்ளும் பெரும் பாலான மாணவர்கள் நகர்ப்புறத்தில் வசிக்கும்
தனியார் பள்ளி மாணவர்கள்தான். 'எங்களோ டும் உரையாடுங்கள்’ என்று ஒரு
கிராமத்துச் சிறுவன் சொல்வதாக இந்தச் சிலையை உரு வாக்கி இருக்கிறேன்!''
என்றார் மார்க்கண்டேயன்.

உண்மையில் இது வேறு பரிமாணம்தான்!
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

முப்பரிமாணம்..சிந்திக்கச் சொல்லும் சிலைகள் Empty Re: முப்பரிமாணம்..சிந்திக்கச் சொல்லும் சிலைகள்

Post by mmani Thu Nov 03, 2011 10:35 am

நல்ல இருக்கு நல்ல இருக்கு
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum