Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
காந்திஜி காட்டும் நல்லாரோக்கியத்திற்கு நாற்பது வழிகள்.
Page 1 of 1
காந்திஜி காட்டும் நல்லாரோக்கியத்திற்கு நாற்பது வழிகள்.
[You must be registered and logged in to see this image.]
இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்வதே நல்லாரோக்கியத்துக்கான ரகசியமாகும்.
* உண்ண வாழாமல், வாழ உண்பதே சிறந்தது.
* காலையிலும்,
இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பும் பற்களை பிரஷ் கொண்டு
துலக்குவதுடன், நாக்கை வழிப்பது நல்லது. நாக்கில் வெள்ளை படிவதை இது
தடுக்கும்.
* காலை எழுந்ததும் ஒரு கோப்பை தண்ணீர் அருந்துங்கள். தினசரி 10-12 கோப்பை அருந்துவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
* தினசரி நடைப்பயிற்சி, யோகா, உடற்பயிற்சி அவசியம்.
* ஜலநேத்தி, சூத்ரநேர்த்தி போன்ற கழிவுகளை சுத்தம் செய்யும் பயிற்சி அவசியம்.
* நெல்லிக்காய் ஜூஸ், திரிபலா சாப்பிடவும்.
* காலையில் பூண்டு ரசம் அருந்துங்கள்.
* நார்ச்சத்துள்ள
உணவை உட்கொள்ளவும். கோதுமை, அரிசி தவிடு நீங்காதது நல்லது. சீசனில்
கிடைக்கும் பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகளை தினசரி உங்கள் உணவில்
சேர்த்துக் கொள்ளவும்.
* பசித்தபின் புசிப்பதே நல்லது. மிதமான உணவே சிறந்தது. சாப்பிடும் உணவை நன்கு சுவைத்து, சவைத்து சாப்பிடவும்.
* சாப்பாட்டிற்கு
இடை இடையே தண்ணீர் அருந்தாதீர்கள். சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்போ,
சாப்பிட்ட ஒரு மணிநேரம் கழித்தோ தண்ணீர் அருந்தவும். இதனால் ஜீரண சக்தி
பாதிக்கப்படாது.
* துவர்ப்பு, மசால் உணவுகள், இனிப்பு, எண்ணெயில் பொரித்த உணவைத் தவிர்க்கவும்.
* சோம்பலின்றி எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படவும்.
* வாரம் ஒருமுறை வெறும் தண்ணீர் மட்டுமே, முடியாதவர்கள் கஞ்சி போன்ற திரவ உணவையோ, பழச்சாறோ அருந்தவும்.
* உங்கள் உடல் நிலையை கண்காணித்து வரவும்.
* சோர்வு ஏற்படும் போது போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவும்.
* டீ, காபி, பான், புகையிலை போன்ற உணர்ச்சிகளைத் தூண்டும் பொருள் களைத் தவிர்க்கவும்.
* புகை
பிடிப்பதையும், மது அருந்து வதையும் தவிர்க்கவும். இதனால் மனம்
பேதலிப்பதுடன், பல தீராத நோய்களும் ஏற்பட்டு அவதியுற நேரிடும். பலனை
எதிர்பாராமல் கடமையை ஒழுங்காக, சரியாகச் செய்யுங்கள். பலன் தருவது இறைவன்.
* பாதி
வயிறு உணவு, பாதி அளவு தண்ணீர், மும்மடங்கு உடற்பயிற்சி, வாய்விட்டுச்
சிரிப்பது, அதிக நேரம் தியானப் பயிற்சி உங்களை முழு ஆரோக்கியத்தில்
வைத்திருக்கும்.
* மற்றவர்கள் உங்களிடம் எப்படி நடந்து கொள்ள
வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதேபோல மற்றவர்களிடம் நீங்கள்
நடந்து கொள்ளுங்கள்.
* அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளாதவர்கள் உடல் நலமுடன் இருக்க முடியாது.
* நீங்கள் உண்ணும் உணவே அருமருந்தாகும்.
* சாப்பிட வேண்டுமா, வேண்டாமா என்று தீர்மானிக்க முடியாமல் குழப்பம் ஏற்பட்டால் உண்ணாமல் இரு ப்பதே சிறப்பு.
* சிறுநீரைக் கழிக்க வேண்டாமா, அடக்கி வைக்கலாமா என்ற தயக்கம் ஏற்படும்போது, சிறுநீரை வெளி யேற்றுவதே உடல் நலனுக்கு உகந்தது.
* சாப்பிடும் போது மௌனத்தை அனுஷ்டியுங்கள்.
* எதிர்மறையான எண்ணங்கள் வேண்டாமே, ஆக்கபூர்வமான எண்ணங்களையே உரமிட்டு வளர்த்துக் கொள்ளுங்கள்.
* எதைச் செய்தாலும், அதை இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்வீர்களானால், உங்கள் வாழ்வில் நிறைவு ஏற்படும்.
* எந்தச் சூழ்நிலையிலும் ஏமாற்றத்திற்கு இடம் தராதீர்கள்.
* அன்றாடம்
காலையிலும், மாலையிலும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். * பசும்பால்
அருந்தவும். அதனால் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.
* தினசரி உங்கள் கண்களை 2-3 தடவை குளிர் நீரால் கழுவவும். கண் எரிச்சல் போன்றவற்றை இது தடுக்கும்.
* பருவகாலத்திற்கு ஏற்றவாறு பழங்கள், சாலட்டுகளை எடுத்துக் கொள்ளவும்.
* பழங்கள், காய்கறிகளை அதன் தோல் நீக்காமல் உட்கொள்ளவும். அதுபோல பருப்பு வகைகளையும் தோல் நீக்காமல் பயன்படுத்தவும்.
* 40
வயதைக் கடந்தவர்கள் அதிகளவில் பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்ளக்
கூடாது. குறைத்துக் கொள்வது நலம். 50 வயதுக்கு மேல் அடியோடு பருப்பு
வகைகளைத் தவிர்க்கவும்.
* முளைகட்டிய தானியங்கள் உங்கள் உணவில் ஒரு முக்கிய ஐட்டமாக சேர்த்துக் கொள்ளவும்.
* தினசரி சுத்தமான தண்ணீரில் குளிக்கவும். வியர்வை நாற்றம், சரும நோய் வராமல் தடுக்கும்.
* கோரைப்பாயின்
மீது பெட்ஷீட் ஜமுக்காளம் விரித்து, மிருதுவான தலையணை வைத்து படுத்து
உறங்கவும். ரப்பர், ஃபோம் மெத்தைகள், தலையணைகள் வேண்டாம்.
* பருவத்தில் கிடைக்கும் பழங்கள், முளைகட்டிய தானியங்களை காலை உணவாகக் கொள்ளவும்.
* அவ்வப்போது உடல் மசாஜ் செய்து கொள்ளலாம். காலை சூரிய ஒளியில் சூரியக் குளியல் உடல் நலனுக்கு மிகவும் உகந்தது.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» காந்திஜி எழுதிய “ஹிந்த் ஸ்வராஜ்”.
» நாற்பது மணி நேர ஆட்டம் ஜெயம் ரவி-தமன்னா களைப்பு
» அந்த நாற்பது நாட்கள் மிகவும் கொடூரமானவை!
» நாற்பது லட்சம் சம்பளம் கேட்கிறாரா ப்ரியா ஆனந்த்?
» காந்திஜி கொல்லப்பட்ட வழக்கில் கோட்சே யின் வாக்குமுலம்
» நாற்பது மணி நேர ஆட்டம் ஜெயம் ரவி-தமன்னா களைப்பு
» அந்த நாற்பது நாட்கள் மிகவும் கொடூரமானவை!
» நாற்பது லட்சம் சம்பளம் கேட்கிறாரா ப்ரியா ஆனந்த்?
» காந்திஜி கொல்லப்பட்ட வழக்கில் கோட்சே யின் வாக்குமுலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum