TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஒரு இலட்சத்துக்கு அரசியல் தஞ்சம்! அதிர்ச்சித் தகவல்!! (ஆவணம் இணைப்பு)

Go down

ஒரு இலட்சத்துக்கு அரசியல் தஞ்சம்! அதிர்ச்சித் தகவல்!! (ஆவணம் இணைப்பு)  Empty ஒரு இலட்சத்துக்கு அரசியல் தஞ்சம்! அதிர்ச்சித் தகவல்!! (ஆவணம் இணைப்பு)

Post by மாலதி Mon Oct 31, 2011 7:54 am

ஒரு இலட்சத்துக்கு அரசியல் தஞ்சம்! அதிர்ச்சித் தகவல்!! (ஆவணம் இணைப்பு)  Suthumathu_00

யாழ்ப்பாணத்தில் இரு
இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்திலும் மனித உரிமைகள்
ஆணைக்குழுவிலும் உறவினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாலசுப்பிரமணியம்
பரந்தாமன் என்ற 23 வயது இளைஞர் கடந்த 05 - 10 - 2011 ( Tp 0774 645 337
)புதன்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி சென்றபொழுது காணாமல்
போயுள்ளார்.

இதேவேளை சுப்பிரமணியம் வாகீசன் என்ற 18 வயது இளைஞரும்
30 - 09 - 2011(Tp 0770 783 774 ) அன்று யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி
சென்றபொழுது காணாமல் போயுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்திலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச் சம்பவம் இவ்வாறு இருக்க, யாழ்ப்பாணத்தில் தற்போதைய சூழ்நிலையில் காணாமல் போதல், கடத்தல், சுட்டுக்கொலைகள் என்பன நடைபெறுவதில்லை.

இலங்கையில்
யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் காணாமல் போன 18 வயதுடையவருக்கு 14 வயது.
இந் நிலையில் விடுதலைப்புலிகளின் தளபதிகளாக இருந்தவர்கள் புனர்வாழ்வு
அளிக்கப்பட்டு சமூக நீரோத்தில் விடுவித்த இராணுவம் ஏன் இவரைக் கடத்த
வேண்டும்?

இந் நிலையில் இரு இளைஞர்கள் காணாமல் போயிருந்தால் அது பெரும் பரபரப்பையும், கேள்விகளையும் ஏற்படுத்தியிருக்கும்.

ஆனால்
இவர்கள் காணாமல் போனமை தொடர்பில் பல முறைகேடான சம்பவங்கள்
நடைபெற்றுள்ளதுடன், இதற்கு பின்னால் ஒரு ஊடகம் இருப்பதும் தெரிய
வந்துள்ளது.

ஊடகம் ஒன்றை வைத்து வெளிநாட்டுக்குச் செல்வதற்காகவே
இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், அந்த ஊடகம் தனது பதிப்பில் இது
தொடர்பான செய்தியைப் பிரசுரிககாமல் வெளிநாடுகளிலிருந்து வரும் ஊடகங்களுக்கு
மின்னஞ்சல் மூலம் அறிவித்து அவர்கள் ஊடாக இச் செய்தியைப் பிரிசுரம்
செய்துள்ளது.

தற்போது ஊடகம் என்பது ஒரு பெரிய இக்கட்டான
சூழ்நிலையில் இருந்து வரும் நிலையிலும், ஊடகத்தின் செய்தியைக் கொண்டு பலர்
நன்மையடைவதும் யாழ்ப்பாணத்தில் பெருகி விட்டது.

அந்த வகையில்தான்
அண்மையில் காதலுக்காக அடிவாங்கியவரை வெளிநாட்டுக்கு அரசியல் தஞ்சம் கோரி
அனுப்பி வைத்தது ஒரு ஊடகம் என்பது நீங்கள் அறிந்த உண்மை.

ஜனநாயகத்தின்
நான்காவது தூண் ஊடகம் என்றபோதும், இவ் ஊடகம் அந்த ஜனநாயகத்தையே
குழிதோண்டிப் புதைக்கும் செயலை பணத்துக்காகச் செய்து முடித்துள்ளது.

அதாவது
காணாமல் போனவர்கள் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்திலும், மனித
உரிமை ஆணைக்குழுவிலும் முறையிடப்படும்போது பத்திரிகைகள் செய்தி
வெளியிடப்பட்டிருக்கும் பட்சத்தில் அந்த முறைப்பாடு வலுப்பெறும்.

ஒரு இலட்சத்துக்கு அரசியல் தஞ்சம்! அதிர்ச்சித் தகவல்!! (ஆவணம் இணைப்பு)  Suthumathu_02

அதற்காக இப் பத்திரிகை தனது பதிப்பில் செய்தி பிரசுரிப்பதாகக் கூறி
ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் வேண்டி, தனது பதிப்பில் அச் செய்தியைத் தான்
பிரசுரிக்காமல் புலம்பெயர் நாடுகளில் இருந்து வெளிவரும் ஊடகங்களுக்கே
அனுப்பி வைத்துள்ளது.

அதேநேரம் வவுனியாவில் இருப்பவருக்கும்
கிளிநொச்சியில் காணாமல் போனவருக்கும் ஏன் தீவகம் ஊர்காவற்றுறைப் பொலி்ஸ்
நிலையத்தில் இது தொடர்பில் பதிவு செய்ய வேண்டும்?

அவ்வாறு பதிவு செய்யப்பட்ட பிரதி 2003-2004 ஆம் ஆண்டு பதிப்புரிமை கொண்டமையும் கீழ்ப் பகுதியில் காண்பிக்கப்பட்டுள்ளது.



ஒரு இலட்சத்துக்கு அரசியல் தஞ்சம்! அதிர்ச்சித் தகவல்!! (ஆவணம் இணைப்பு)  Suthumathu_01

அத்துடன் இவர் காணாமல் போனது தொடர்பில் யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கொழும்பில் இருப்பவரே முறைப்பாடு செய்துள்ளார்.

எனவே
இக் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு எமது செய்திப் பிரிவு மேற்படி காணாமல்
போனவர் தொடர்பில் தெரிய வந்தால் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டிருந்த
தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டபோது,

முன்னுக்குப் பின் முரணான
கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன், இடையில் அத் தொலைபேசி துண்டிக்கப்பட்டு,
மீண்டும் நாம் முயற்சி செய்தபோது அது செயலிழந்து காணப்பட்டது. அவர்கள்
முதலில் எம்துடன் உரையாடிய ஒலி வடிவமும் எங்கள் செய்திப் பிரிவு வசம்
உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் காணாமல் போன 23 வயதுடையவர்
தொடர்பில் அறிவிக்குமாறு தெரிவித்து வெளியிடப்பட்ட தொலைபேசி இலக்கத்துடன்
தொடர்பு கொண்டதற்கு, காணாமல் போன 18 வயதுடையவர் சம்பந்தமாக
பதிலளிக்கப்பட்டது.

எனவே இதிலிருந்து இவர்களின் திருட்டுத்தனம் அம்பலமாவதுடன், இதற்கு ஒரு ஊடகம் துணை நிற்பது வேதனையான ஒன்று.

ஏனெனில்
இவ்வாறு பணத்துக்காகப் பொய்யான தகவல்கள் பிரிசுரிக்கப்படும் பட்சத்திலும்
அது பொய் என நிரூபிக்கப்படும் பட்சத்திலும் உண்மையில் காணாமல் போனவர்கள்
பெரிதும் பாதிப்படைகின்றனர்.

ஆகவே ஊடகம் என்பது உண்மைத் தன்மையை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பது அனைவரினதும் கருத்தாகும், விருப்பாகும்.

எனவே
இவ்வாறான ஆவணங்கள் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோருவதற்காகப்
பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள்
வெளிநாடுகளிலிருந்து வெளியேற்றப்படுவதும், மேற்போன்றவர்கள் தஞ்சம்
அடைந்திருப்பதும் கசப்பான விடயங்களே.

நாங்கள் இருக்கிறம் உண்மையை எடுத்துச் சொல்ல. எனவே பொய் சொல்ல இருக்கிறவர்கள் நாங்கள் இருக்கிறம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆஸியில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டிருக்கும் இலங்கையர்களுக்கு திடீர் யோகம்!
» புலிகளுக்கு ஆதரவு வழங்கிய முன்னாள் கடற்படை உயரதிகாரி சுவீடனில் அரசியல் தஞ்சம்
» புலிகளுக்கு ஆதரவு வழங்கிய முன்னாள் கடற்படை உயரதிகாரி சுவீடனில் அரசியல் தஞ்சம்
» இப்படியும் ஒரு அதிர்ச்சித் தகவல்
» மகிந்தவின் மகன் லண்டன் தெருவில் வெறியாட்டம்: அதிர்ச்சித் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum