TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:46 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:03 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மும்பை தாக்குதலால் இந்தியா கோபம் : போர் பீதியில் இருந்தது பாகிஸ்தான் அமெரிக்க மாஜி வெளியுறவு அமைச்சர் புத்தகத்தில் பரபரப்பு தகவல்கள்

Go down

மும்பை தாக்குதலால் இந்தியா கோபம் : போர் பீதியில் இருந்தது பாகிஸ்தான் அமெரிக்க மாஜி வெளியுறவு அமைச்சர் புத்தகத்தில் பரபரப்பு தகவல்கள் Empty மும்பை தாக்குதலால் இந்தியா கோபம் : போர் பீதியில் இருந்தது பாகிஸ்தான் அமெரிக்க மாஜி வெளியுறவு அமைச்சர் புத்தகத்தில் பரபரப்பு தகவல்கள்

Post by ஜனனி Sat Oct 29, 2011 4:42 pm

மும்பை தாக்குதலால் இந்தியா கோபம் : போர் பீதியில் இருந்தது பாகிஸ்தான் அமெரிக்க மாஜி வெளியுறவு அமைச்சர் புத்தகத்தில் பரபரப்பு தகவல்கள் Evening-Tamil-News-Paper_94319880009
வாஷிங்டன் : ÔÔமும்பை தாக்குதலுக்கு பின், இந்தியா போர் தொடுக்கும் என்று
பாகிஸ்தான் பீதி அடைந்தது. உடனடியாக அமெரிக்கா, சீனா, சவுதி அரேபியா போன்ற
நாடுகளிடம் பாகிஸ்தான் ஆதரவு கேட்டதுÕÕ என்று அமெரிக்க முன்னாள்
வெளியுறவுத் துறை அமைச்சர் கண்டோலிசா ரைஸ் பரபரப்பு தகவல்
வெளியிட்டுள்ளார். கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான்
தீவிரவாதிகள் மும்பையின் பல இடங்களில் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில்
165க்கும் அதிகமானோர் பலியாயினர். 300க்கும் அதிகமானோர் படுகாயம்
அடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் என்பவன்
மட்டும் சிக்கினான். அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் கண்டோலிசா
ரைஸ் தனது அனுபவங்கள் குறித்து, ‘நோ ஹை ஹானர்’ என்ற பெயரில் 766 பக்க
புத்தகம் எழுதியுள்ளார். அடுத்த வாரம் அந்த புத்தகம்
வெளியிடப்படவிருக்கிறது. அந்த புத்தகத்தில் மும்பை தாக்குதலுக்கு பிறகு
இந்தியா கோபம் அடைந்ததையும், அதன் தொடர்ச்சியாக போர் சூழல் உருவானதால்
பாகிஸ்தான் பீதி அடைந்தது பற்றியும் கூறியுள்ளார். புத்தகத்தில் கண்டோலிசா
ரைஸ் கூறியிருப்பதாவது: மும்பை தாக்குதல் நடந்த பிறகு இந்தியா போர்
தொடுக்கும் என்ற அச்சம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது. பீதி அடைந்த பாகிஸ்தான்,
உடனடியாக சீனா, அமெரிக்கா, சவுதி அரேபிய நாடுகளுக்கு தகவல் அனுப்பியது.
அதில், மும்பை தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்ததாகவும்
எச்சரித்ததாகவும், போர் தொடுப்பது பற்றி இந்தியா விரைவில் முடிவெடுக்க
உள்ளதாகவும் பாகிஸ்தான் அச்சம் தெரிவித்திருந்தது. இந்த தகவலை வெள்ளி
மாளிகை அதிகாரி தெரிவித்த போது, நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன்.

ஏனெனில்
மும்பை தாக்குதல் நடந்த பிறகு அடுத்த 2 நாட்களும் இந்திய அரசுடன்
தொடர்ந்து நான் பேசி வந்தேன். அப்போது, Ôஇருநாடுகளுக்கு இடையில்
ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க விரும்புவதாகவும், தாக்குதலில் ஈடுபட்ட
தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் ஏதாவது நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும்Õ
என்றுதான் இந்திய அமைச்சர்களும் அதிகாரிகளும் கூறி வந்தனர். அப்படி
இருக்கையில், Ôஇந்தியா போர் தொடுக்க தயாராகிவிட்டதுÕ என்று பாகிஸ்தானிடம்
இருந்து வந்த செய்தி அதிர்ச்சி அளித்தது. உடனடியாக அப்போதைய இந்திய
வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொள்ள
முயன்றேன். முடியவில்லை.. பல முறை முயற்சித்தும் முகர்ஜியை தொடர்பு கொள்ள
முடியாததால், எனக்கும் சந்தேகம் ஏற்பட்டது. பாகிஸ்தான் மீது போர் தொடுக்க
இந்தியா தயாராகி வருகிறதோ என்று. அதனால்தான் என்னிடம் பேசுவதை முகர்ஜி
தவிர்க்கிறாரோ என்ற அச்சம் எனக்கும் தொற்றிக் கொண்டது. ஆனால், பிறகு
பிரணாப் முகர்ஜியே தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, ‘பாகிஸ்தான்
மீது போர் தொடுக்க போகிறீர்களா?’ என்று நான் நேரடியாகவே அவரிடம் கேட்டேன்.
அதை கேட்டவுடன் அவரும் அதிர்ச்சி அடைந்து விட்டார். Ôநான் என்னுடைய சொந்த
தொகுதியில் இருக்கிறேன். பாகிஸ்தான் மீது போர் தொடுப்பதாக இருந்தால்,
டெல்லிக்கு வெளியில் நான் இருப்பேனா?Õ என்று தெரிவித்தார். (அப்போது
இந்தியாவில் தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருந்தது.) மேலும், மும்பை
தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து நான் கூறிய கருத்துகளை அப்போதைய
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி தவறாக புரிந்து கொண்டுள்ளார்
என்று முகர்ஜி தெரிவித்தார். பாகிஸ்தானில் இருந்து வதந்தி கிளம்பியதால்,
அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சென்று
பதற்றத்தை குறைக்க பேச்சு நடத்துமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். அதன்படி
அவசரமாக நான் டெல்லி சென்றேன். அங்கு பிரதமர் மன்மோகன் சிங், முகர்ஜியை
சந்தித்த போது, Ôநாங்கள் போருக்கு எதிரானவர்கள். மும்பை தாக்குதலால்
பொதுமக்கள் ஆவேசத்தில் உள்ளனர். சம்பந்தப்பட்ட தீவிரவாதிகள் மீது
பாகிஸ்தான் கண்டிப்பாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும்Õ என்று இருவரும்
தெரிவித்தனர்.

அதன்பின், இஸ்லாமாபாத் சென்றேன். மும்பை தாக்குதலில்
ஈடுபட்டது பாகிஸ்தானியர்கள் என்பதை உலகமே அறிந்திருந்தாலும், பாகிஸ்தான்
தலைவர்கள் ‘இல்லை’ என்று மறுத்தனர். Ôமும்பை தாக்குதலில் ஈடுபட்ட
தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் சம்பந்தம் இல்லைÕ என்று பிரதமர்
யூசுப் ரசா கிலானி கூறினார். அதற்கு Ôநீங்கள் என்னிடம் பொய் சொல்கிறீர்களா?
அல்லது உங்கள் ஆட்கள் உங்களிடம் பொய் சொல்கிறார்களா?Õ என்று கிலானியிடம்
கேட்டேன். மேலும், மும்பையில் தாக்குதல் நடத்த எங்கு சதி திட்டம்
தீட்டப்பட்டது என்பது குறித்து எங்களுக்கு கிடைத்த ஆதாரங்கள் பற்றி
கிலானிக்கு விளக்கினேன். மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு
உள்ளது என்று நான் குற்றம் சாட்டவில்லை. ஆனால், ராணுவம், ஐஎஸ்ஐ
போன்றவற்றில் உள்ளவர்கள், தீவிரவாதிகளுக்கு உதவி செய்திருக்கலாம். இதை
ஒப்புக் கொண்டு தீவிர விசாரணை நடத்த வேண்டிய நேரம் இது என்று அவரிடம்
தெரிவித்தேன். கடைசியாக பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அஷ்பக் பர்வேஸ்
கயானியை சந்தித்தேன். கயானியை எங்கள் ராணுவத்தினருக்கு மிகவும் பிடிக்கும்.
ஏனெனில் அவர் நேர்மையானவர், மிகவும் திறமை வாய்ந்தவர் என்பதால் அவரை
பிடிக்கும். ஆனால், அவரும் மும்பை தாக்குதலில் ஈடுபட்டது பாகிஸ்தானியர்கள்
என்பதை ஒப்புக் கொள்ளவில்லை.
இவ்வாறு கண்டோலிசா ரைஸ் கூறியுள்ளார்.
Ôமும்பைÕ என்ற தலைப்பில் புத்தகத்தில் தனி பகுதி உள்ளது. அதில், டெல்லி
மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதர்கள் தொலைபேசியில் பேசிய
பேச்சுகள் மற்றும் அனுப்பிய தகவல்கள் பற்றியும் கண்டோலிசா ரைஸ்
குறிப்பிட்டுள்ளார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மும்பை தாக்குதலில் 40 இந்தியர்கள் தொடர்பு: பாகிஸ்தான் வெளியுறவு அதிகாரி பகீர் தகவல்
»  வழிக்கு வருகிறது பாகிஸ்தான்! - இந்திய வெளியுறவு அமைச்சர்
» ஊழல் நீதிபதிகள்: மாஜி சட்ட அமைச்சர் வெளியிட்ட பட்டியலால் பரபரப்பு
» 117முறை போர் நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தான்: மௌனம் காக்கும் இந்தியா?
» ஈராக் - அமெரிக்கா போர் : தீயினால் கண்ணில் சுட்டு சித்ரவதை : போர் ஆவணம் லீக் ஆன பரபரப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum