Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சன் "டிவி'க்கு முறைகேடாக இணைப்பு : ஆவணங்களை ஆய்வு செய்கிறது சி.பி.ஐ.,
Page 1 of 1
சன் "டிவி'க்கு முறைகேடாக இணைப்பு : ஆவணங்களை ஆய்வு செய்கிறது சி.பி.ஐ.,
புதுடில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதியின் வீட்டிற்கு 300 தொலைபேசி
இணைப்புகள் வழங்கப்பட்டது தொடர்பாக, பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தின்
(பி.எஸ். என்.எல்.,) ஆவணங்களை, சி.பி.ஐ., ஆய்வு செய்து வருகிறது. மத்திய
தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்தபோது, அவரின் சென்னை
வீட்டிற்கு 300 தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டதாகவும், இந்த தொலைபேசி
இணைப்புகளில் பல ஐ.எஸ்.டி.என்., லைன்கள் என்றும், இவை எல்லாம் தயாநிதி
வீட்டிற்கும், சன் "டிவி' நிறுவனத்திற்கும் இடையே அமைக்கப்பட்ட ரகசிய
கேபிள்கள் மூலம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகவும், வெளிநாடுகளில் இருந்து
தகவல்களையும், படக்காட்சிகளையும் பெற பயன்படுத்தப்பட்டதாகவும் புகார்கள்
எழுந்தன. இது தொடர்பாக, சி.பி.ஐ., ஏற்கனவே ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தியது.
இந்நிலையில், 300 தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டது தொடர்பாக,
பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திடம் இருந்து ஆவணங்களைப் பெற்று அவற்றை தற்போது
பரிசீலித்து வருகிறது. இந்த ஆய்வு நடவடிக்கைகள் இரண்டு மாதங்கள் வரை
தொடரும். அதன் பின்னரே முறையான வழக்குகள் பதிவு செய்யப்படும் என, சி.பி.ஐ.,
வட்டாரங்கள் கூறியுள்ளன. தற்போது நடத்தப்படும் ஆய்வின் போது, தயாநிதியின்
வீட்டிற்கு எப்படி அதிக அளவில் ஐ.எஸ். டி.என்., தொலைபேசி இணைப்புகள்
வழங்கப்பட்டன; அவை எப்படி சன் "டிவி'க்கு இணைக்கப்பட்டன என்ற விவரங்களைத்
தருமாறு தகவல் தொடர்புத் துறையை சி.பி.ஐ., கேட்டிருக்கிறது. இதனால்,
பி.எஸ். என்.எல்., நிறுவனத்திற்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு என்பது குறித்து
பரிசீலிக்கப்பட உள்ளது. மேலும், தயாநிதியின் வீட்டிற்கு வழங்கப்பட்ட
லைன்கள், எப்படி சன் "டிவி'யால் பயன்படுத்தப்பட்டன. எந்த தொழில்நுட்பம்
அதற்கு பயன்படுத்தப்பட்டது போன்றவை குறித்தும் சி.பி.ஐ., விசாரிக்கும்.
அமைச்சர் வீட்டிற்கு இணைப்பு என்று தரப்பட்டாலும், எப்படி முற்றிலும்
வேறுபட்ட தனியார் "டிவி' சேவைக்கு பயன்படுத்தப்பட்டன என்ற தொழில்நுட்ப
விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. நான்காண்டுகள் ஆகிவிட்டன. கடந்த 2007ல்
இது தொடர்பாக நடவடிக்கை குறித்து, தகவல் தொடர்புத் துறைச் செயலருக்கு
அறிவுறுத்தப்பட்டும், அப்போது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும்
சி.பி.ஐ., தன் குறிப்பில் தெரிவித்திருக்கிறது.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெளிநாட்டு நிதி விவரங்களை ஆய்வு செய்கிறது மத்திய அரசு
» ராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டுமா...
» சிறிலங்கா அரசு தனது ஆட்சி அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துகின்றது
» அடப்பாவிகளா., சி.பி.ஐ.,நீதிபதியுமா ? முறைகேடாக ஜாமின்; சஸ்பெண்ட் ஆனார்
» 53 கோடியே 60 லட்சம் ரூபாய் முறைகேடாக சம்பாதிக்கப்பட்டது! கணக்குச் சொன்ன நீதிபதி குன்ஹா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum