Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
விண்டோஸ் ரன் கமெண்ட்ஸ் மற்றும் ஷார்ட் கட்ஸ்
3 posters
Page 1 of 1
விண்டோஸ் ரன் கமெண்ட்ஸ் மற்றும் ஷார்ட் கட்ஸ்
விண்டோஸ் ரன் பற்றி நம்மில் நிறைய
பேருக்கு தெரியும். இதன் மூலம் எளிதாக, விரைவாக, ஒரு Program, Folder,
Internet Resource, Windows Files போன்றவற்றை ஓபன் செய்யலாம். சரி என்னென்ன
ஓபன் செய்யலாம் என்று கேக்குறீங்களா? எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன்.
XP யில்எளிதாக Start Menu வில் RUN இருக்கும். Windows 7 பயன்படுத்தினால்
Win+R (Keyboard Windows Start Menu Key+ R)என்பதை அழுத்தி வரலாம். இல்லை
என்றால் Start menu வில் தேடும் இடத்தில் Run எனக் கொடுத்தும் வரலாம்.
இதில் பயன்படும் 25 Short Cut கள் பற்றி பார்ப்போம்.
இதில் சில தனிப்பதிவு போடும் அளவுக்கு பெரியவை, அவற்றை பற்றி வரும்
நாட்களில் விரிவாய் எழுதுகிறேன். உங்களுக்கு ஏதேனும் பற்றி நான் பதிவு எழுத
வேண்டும் என்றால் கமெண்ட் மூலம் கூறவும்.
இதில் தனி வார்த்தைகளாய் உள்ளதை எந்த Space உம் கொடுக்காமல் டைப் செய்ய
வேண்டும்.
பேருக்கு தெரியும். இதன் மூலம் எளிதாக, விரைவாக, ஒரு Program, Folder,
Internet Resource, Windows Files போன்றவற்றை ஓபன் செய்யலாம். சரி என்னென்ன
ஓபன் செய்யலாம் என்று கேக்குறீங்களா? எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன்.
XP யில்எளிதாக Start Menu வில் RUN இருக்கும். Windows 7 பயன்படுத்தினால்
Win+R (Keyboard Windows Start Menu Key+ R)என்பதை அழுத்தி வரலாம். இல்லை
என்றால் Start menu வில் தேடும் இடத்தில் Run எனக் கொடுத்தும் வரலாம்.
இதில் பயன்படும் 25 Short Cut கள் பற்றி பார்ப்போம்.
Sl.No | வார்த்தை | பயன் |
1 | taskmgr | Task Manager ஐ ஓபன் செய்ய |
2 | cmd | இது command Prompt ஐ ஓபன் செய்ய உதவுகிறது |
3 | iexplore | இன்டெர்நெட் எக்ஸ்புளோரர் ஓபன் செய்ய |
4 | iexplore + "web address" | குறிப்பிட்ட தள முகவரி கொடுத்தால் நேரடியாக அந்த தளத்தை இன்டெர்நெட் எக்ஸ்புளோரர் வாயிலாக ஓபன் செய்யலாம். |
5 | compmgmt.msc | Computer Management ஓபன் செய்ய |
6 | services.msc | Services பகுதிக்கு செல்லலாம். |
7 | eventvwr | Event Viewer பகுதிக்கு இதன் மூலம் செல்லலாம் |
8 | devmgmt.msc | உங்கள் கணினியில் இணைக்கப்பட்டுள்ள Device களை Manage செய்ய உதவுகிறது. |
9 | msinfo32 | உங்கள் கணினி குறித்த அனைத்து தகவல்களும் அறிந்துக் கொள்ள ஒரே இடம் இது |
10 | cleanmgr | Disk Cleanup செய்ய இது உதவும் |
11 | mmc | Microsoft Management Console க்கு செல்ல |
12 | excel | MS Excel ஓபன் செய்ய (இன்ஸ்டால் செய்து இருந்தால்) |
13 | powerpnt | MS Power Point ஓபன் செய்ய (இன்ஸ்டால் செய்து இருந்தால்) |
14 | winword | MS Wordஓபன் செய்ய (இன்ஸ்டால் செய்து இருந்தால்) |
15 | notepad | Notepad ஓபன் செய்ய |
16 | wordpad | Wordpad ஓபன் செய்ய |
17 | calc | Calculator ஓபன் செய்ய |
18 | mspaint | MS-Paint ஓபன் செய்ய |
19 | wmplayer | விண்டோஸ் மீடியா ப்ளேயர் ஓபன் செய்ய |
20 | rstrui | System Restore பகுதிக்கு அழைத்து செல்லும் |
21 | control | Control Panel ஐ ஓபன் செய்திட |
22 | control printers | உங்கள் கணினியில் இணைக்கப்பட்டுள்ள Device களை பார்க்க, பிரச்சினைகளை சரி செய்ய |
23 | msconfig | msconfig ஐ ஓபன் செய்ய |
24 | dxdiag | Computer Configuration பற்றி தெரிந்து கொள்ள |
25 | osk | On Screen Keyboard ஓபன் செய்ய |
இதில் சில தனிப்பதிவு போடும் அளவுக்கு பெரியவை, அவற்றை பற்றி வரும்
நாட்களில் விரிவாய் எழுதுகிறேன். உங்களுக்கு ஏதேனும் பற்றி நான் பதிவு எழுத
வேண்டும் என்றால் கமெண்ட் மூலம் கூறவும்.
இதில் தனி வார்த்தைகளாய் உள்ளதை எந்த Space உம் கொடுக்காமல் டைப் செய்ய
வேண்டும்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: விண்டோஸ் ரன் கமெண்ட்ஸ் மற்றும் ஷார்ட் கட்ஸ்
புதியவர்களுக்கு ரொம்ப உபோயோகமான பதிவு.... நன்றி சகோ.!
ram73- பண்பாளர்
- Posts : 88
Join date : 13/06/2011
Location : சென்னை
Re: விண்டோஸ் ரன் கமெண்ட்ஸ் மற்றும் ஷார்ட் கட்ஸ்
ram73 wrote:புதியவர்களுக்கு ரொம்ப உபோயோகமான பதிவு.... நன்றி சகோ.!
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» விண்டோஸ் 8 ஷார்ட் கட் கீ தொகுப்புகள்--கணிணிக்குறிப்புக்கள்
» விண்டோஸ் 8.1 ஷார்ட் கட் கீ தொகுப்புகள்
» விண்டோஸ் மீடியா பிளேயருக்கான ஷார்ட் கட் கீகள்
» விண்டோஸ் 7 லேப்டாப் tips
» ஐபோன் மற்றும் கூகுளின் ஆன்ட்ராய்டுக்கு போட்டியாக, விண்டோஸ்-மேங்கோ!
» விண்டோஸ் 8.1 ஷார்ட் கட் கீ தொகுப்புகள்
» விண்டோஸ் மீடியா பிளேயருக்கான ஷார்ட் கட் கீகள்
» விண்டோஸ் 7 லேப்டாப் tips
» ஐபோன் மற்றும் கூகுளின் ஆன்ட்ராய்டுக்கு போட்டியாக, விண்டோஸ்-மேங்கோ!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum