Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கெஜட்டில் வெளியிட வேண்டும்
Page 1 of 1

சென்னை :காவிரி நடுவர் மன்றம், 2007ல் பிறப்பித்த இறுதித் தீர்ப்பை,
மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதமர்
மன்மோகன் சிங்கிற்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடித விவரம் வருமாறு:தமிழகத்தின்
வாழ்வாதாரம் காவிரி நதிநீர் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். தமிழகத்தின்
கால்வாய் பாசனத்தில், 80 சதவீதம் இதன்மூலம் பூர்த்தியாகிறது. தமிழக
மக்களின் வாழ்க்கை மற்றும் உணவு பாதுகாப்பு போன்றவை, குறித்த நேரத்தில்
காவிரி நதி நீர் திறந்து விடப்படுவதை பொறுத்தே அமைகிறது.பாசனக் காலத்தில்,
மாதந்தோறும் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய தண்ணீரின் அளவை உறுதி செய்ய
வேண்டியது கர்நாடக அரசின் கடமை. இதைச் செய்ய தவறினால், தமிழகத்தின்
விவசாயம் பாதிக்கப்படுவதோடு, பொருளாதாரமும் பாதிக்கப்படும்.
தமிழகம்
மற்றும் கர்நாடகா இடையே, காவிரி நதி நீரை பங்கீட்டுக் கொள்வது தொடர்பான
பிரச்னை, 1960லிருந்து உள்ளது. தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல், பாசன
திட்டங்களை கர்நாடக அரசு செயல்படுத்தியதில் இருந்து, இப்பிரச்னை உள்ளது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில், காவிரி நடுவர் மன்றத்தை, 1990ல்
மத்திய அரசு அமைத்தது.
காவிரி நடுவர் மன்றம், 1991, ஜூன் 25ல் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவு, இந்திய அரசின் கெஜட்டில், 1991, டிசம்பர் 10ல்
வெளியிடப்பட்டது. அதே நேரத்தில், இந்த நடுவர் மன்றம், மாநிலங்களுக்கு
இடையேயான நதி நீர் தகராறுகள் சட்டம், 1956ன் கீழ், 2007, பிப்ரவரி 5ல்
இறுதி உத்தரவு பிறப்பித்தது. கர்நாடகம், தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி
யூனியன் பிரதேசம் பலன் பெறும் வகையில், போதிய அளவு தண்ணீர் ஒதுக்கீடு
செய்து உத்தரவு பிறப்பித்தது.காவிரி நடுவர் மன்றத்தின் இந்த இறுதித்
தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள், சுப்ரீம்
கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளன. அதே நேரத்தில், காவிரி நடுவர்
மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் உள்ள சில அம்சங்களை எதிர்த்து, தமிழக அரசும்
சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம்
கோர்ட்டிலும், நடுவர் மன்றத்திலும் சிவில் அப்பீல் மனுக்கள் நிலுவையில்
இருந்தாலும், காவிரி நடுவர் மன்றம், 2007, பிப்ரவரி 5ல் பிறப்பித்த இறுதித்
தீர்ப்பை, மத்திய அரசு கெஜட்டில் வெளியிட வேண்டும்.மாநிலங்களுக்கு
இடையேயான நதி நீர் தகராறுகள் சட்டம், 1956 பிரிவு 6(1)ன் கீழ் இதைச் செய்ய
வேண்டும். இறுதித் தீர்ப்பை கெஜட்டில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளைச்
செய்யும்படி, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடும்படி, உங்களை
கேட்டுக் கொள்கிறேன். அத்துடன், காவிரி மேலாண்மை வாரியத்தையும் உடனடியாக
அமைக்க வேண்டும்.இவ்வாறு, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள
கடிதத்தில், ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுங்கள்
» காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு: கருணாநிதி விளக்கம் Monday , 19th July 2010 06:44:47 AM
» காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டாம் : தேவ கௌடா
» காவிரி நடுவர் மன்ற கூட்டத்தில் தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு
» காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum