TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா: இன்று இங்கிலாந்துடன் இரண்டாவது மோதல்

3 posters

Go down

இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா: இன்று இங்கிலாந்துடன் இரண்டாவது மோதல் Empty இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா: இன்று இங்கிலாந்துடன் இரண்டாவது மோதல்

Post by அருள் Mon Oct 17, 2011 8:22 am

இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா: இன்று இங்கிலாந்துடன் இரண்டாவது மோதல் Dhoni-Raina_78


புதுடில்லி:
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று
நடக்கிறது. கடந்த போட்டியில் வென்ற இந்திய அணி, மீண்டும் ஆதிக்கம் செலுத்த
காத்திருக்கிறது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள்
கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. ஐதராபாத்தில் நடந்த
முதலாவது போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இரண்டாவது போட்டி டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று
நடக்கிறது.
தோனி நம்பிக்கை:
முதல்
போட்டியில் சோபிக்கத்தவறிய பார்த்திவ் படேல், அஜின்கியா ரகானே ஜோடி இன்று
சூப்பர் துவக்கம் அளிக்க வேண்டும். மூன்றாவது வீரராக களமிறங்கும் கவுதம்
காம்பிர், சொந்த ஊரில் சாதித்துக் காட்டினால் நல்லது. விராத் கோஹ்லி
பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா
நல்ல "பார்மில்' இருப்பது பலம். ஐதராபாத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி
அரைசதம் கடந்த இவர்கள், இன்றும் கைகொடுக்கும் பட்சத்தில் மீண்டும் இமாலய
இலக்கை பதிவு செய்யலாம். ரவிந்திர ஜடேஜா, "ஆல்-ரவுண்டராக' எழுச்சி
கண்டிருப்பது வரவேற்கத்தக்கது.
பலமான சுழல்:
அனுபவ
சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் இல்லாத நிலையில், அஷ்வின், ரவிந்திர ஜடேஜா
உள்ளிட்ட இளம் வீரர்கள் முதலாவது போட்டியில் சாதித்து காட்டினர். இவர்களது
சுழல் ஜாலம் இன்றும் தொடர வேண்டும். பிரவீண் குமார் வேகப்பந்துவீச்சில்
நம்பிக்கை அளிப்பது பாராட்டுக்குரியது. வினய் குமார், கிடைத்த வாய்ப்பை
பயன்படுத்திக் கொண்டால் நல்லது. உமேஷ் யாதவ் இன்றும் சாதிக்கலாம்.
பெல் வாய்ப்பு:
இங்கிலாந்து
அணி எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முதல் போட்டியில் கேப்டன்
அலெஸ்டர் குக் மட்டும் அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார். இவரது பொறுப்பான
ஆட்டம் இன்றும் தொடர்ந்தால் நல்லது. துவக்க வீரராக கீஸ்வெட்டர் எழுச்சி பெற
வேண்டும். கெவின் பீட்டர்சன் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும்
பட்சத்தில் ரன் வேட்டை நடத்தலாம். "மிடில்-ஆர்டரில்' ஜோனாதன் டிராட், ரவி
போபரா, பேர்ஸ்டோவ், சமித் படேல், டிம் பிரஸ்னன் உள்ளிட்டோர் அதிரடி
காட்டும் பட்சத்தில், நல்ல ஸ்கோரை பெறலாம். முதல் போட்டியில் விளையாடாத
இயான் பெல், இன்று களமிறங்கலாம்.
பிரஸ்னன் கவனம்:
ஜேம்ஸ்
ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் உள்ளிட்ட திறமையான அனுபவ
வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இங்கிலாந்து அணி திணறுகிறது. டிம்
பிரஸ்னன், ஸ்டீவன் பின், டெர்ன்பாக் உள்ளிட்ட வேகங்கள் எழுச்சி பெறும்
பட்சத்தில் இந்திய அணிக்கு நெருக்கடி அளிக்கலாம். சுவான் தனது சுழல்
ஜாலத்தை காட்டினால் நல்லது.
வெற்றி நடையை தக்கவைத்துக் கொள்ள
இந்தியாவும், முதல் வெற்றியை பதிவு செய்ய இங்கிலாந்தும் காத்திருப்பதால்,
இன்று கடும் போட்டியை எதிர்பார்க்கலாம்.

ஆடுகளம் எப்படி
இரண்டாவது
போட்டி நடக்க உள்ள டில்லி, பெரோஷா கோட்லா மைதானம் சர்ச்சைக்குரியது. இங்கு
2009ல் நடந்த இந்தியா, இலங்கை இடையிலான போட்டி, மோசமான ஆடுகளம் காரணமாக
கைவிடப்பட்டது. இம்முறை ஆடுகளம் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பி.சி.சி.ஐ., ஆடுகள கமிட்டி தலைவர் வெங்கட் சுந்தரம்
கூறுகையில்,""ஆடுகளம் மந்தமாக இருக்காது. "பேட்' செய்யும் அணி குறைந்தது
300 ரன்கள் எடுக்கலாம். இம்முறை ஒரு குறையும் இருக்காது,''என்றார்.
மைதானத்தில் இதுவரை...
இம்மைதானத்தில்
இரு முறை மோதியுள்ள இந்தியா (2006), இங்கிலாந்து (2002) அணிகள் தலா ஒரு
வெற்றி பெற்றன. கடந்த 2008ல் இங்கு நடக்க இருந்த போட்டி, மும்பை
குண்டுவெடிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது.
மழை வருமா
டில்லியில்
இன்று மழை பெய்ய வாய்ப்பு இல்லை என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நல்ல வெயில் அடிக்கும் என்பதால், போட்டியை ரசிகர்கள் முழுமையாக கண்டு
களிக்கலாம்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா: இன்று இங்கிலாந்துடன் இரண்டாவது மோதல் Empty Re: இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா: இன்று இங்கிலாந்துடன் இரண்டாவது மோதல்

Post by ram73 Mon Oct 17, 2011 11:11 am

நம்ம ஆளுங்களை அங்க வச்சு வெளுத்தாங்க... அவங்கள நாம இங்க வச்சு வெளுப்போம்.... Smile Smile Smile Smile Smile Smile Smile Smile Smile Smile Smile Smile Smile Smile Smile Smile Smile Smile Smile Smile
ram73
ram73
பண்பாளர்
பண்பாளர்

Posts : 88
Join date : 13/06/2011
Location : சென்னை

Back to top Go down

இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா: இன்று இங்கிலாந்துடன் இரண்டாவது மோதல் Empty Re: இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா: இன்று இங்கிலாந்துடன் இரண்டாவது மோதல்

Post by மாலதி Mon Oct 17, 2011 4:24 pm

இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா: இன்று இங்கிலாந்துடன் இரண்டாவது மோதல் 905561 இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா: இன்று இங்கிலாந்துடன் இரண்டாவது மோதல் 905561 இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா: இன்று இங்கிலாந்துடன் இரண்டாவது மோதல் 905561 இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா: இன்று இங்கிலாந்துடன் இரண்டாவது மோதல் 905561 இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா: இன்று இங்கிலாந்துடன் இரண்டாவது மோதல் 905561
ram73 wrote:நம்ம ஆளுங்களை அங்க வச்சு வெளுத்தாங்க... அவங்கள நாம இங்க வச்சு வெளுப்போம்.... Smile Smile Smile Smile Smile Smile Smile Smile Smile Smile Smile Smile Smile Smile Smile Smile Smile Smile Smile Smile


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா: இன்று இங்கிலாந்துடன் இரண்டாவது மோதல் Empty Re: இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா: இன்று இங்கிலாந்துடன் இரண்டாவது மோதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தொடரை கைப்பற்றுமா இந்தியா: இன்று இங்கிலாந்துடன் 3வது மோதல்
» முழுமையாக வெல்லுமா இந்தியா! * இன்று இங்கிலாந்துடன் 5வது மோதல்
» விளாசுமா இந்திய அணி? * இன்று வெ. இண்டீசுடன் இரண்டாவது மோதல்
» அதிரடி வெற்றி பெறுமா இந்தியா? * இன்று இங்கிலாந்துடன் "டுவென்டி-20' மோதல்
» எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் மோதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum