Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
Google Buzz-ஐ மூட கூகுள் நிறுவனம் முடிவு
Page 1 of 1
Google Buzz-ஐ மூட கூகுள் நிறுவனம் முடிவு
பேஸ்புக்,
ட்விட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களுக்கு போட்டியாக கூகுள் தளம்
கடந்த வருடம் அறிமுகப்படுத்திய சமூக வலைப்பின்னல் கருவி தான் கூகிள்
பஸ்(Google Buzz).
கூகுள் பஸ் தொடக்கத்திலேயே அடிவாங்க
காரணம் அதன் தனியுரிமை அமைவுகள்(Privacy Settings). கூகுள் பஸ் தனி
தளத்தில் செயல்படவில்லை. ஜிமெயிலில்(Gmail) ஒரு பகுதியாக தான் செயல்பட்டது.
ஜிமெயிலில் சமீபத்தில் நீங்கள் மின்னஞ்சல்
அனுப்பியவர்களின் பட்டியலையும், அரட்டை அடித்தவர்களின் பட்டியலையும்
உங்களை பின்தொடர்பவருக்கு காட்டிக் கொடுத்தது.
மேலும் பஸ்ஸை செயல்நீக்கம்(Disable)
செய்யும் வசதியும் இல்லை. இதனால் உலகெங்கும் கடும் எதிர்ப்பை சந்தித்தது
கூகுள். பிறகு அதனுடைய தனியுரிமை அமைவுகளை மாற்றி அமைத்தது.
மேலும் அதனை செயல்நீக்கம் செய்யும்
வசதியையும் தந்தது. கூகுள் பஸ்ஸில் செய்த தவறிலிருந்து மீண்டு தற்போது
கூகுள் ப்ளஸ் தளத்தை வெற்றிக்கரமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுள் ப்ளஸ் தளத்திலேயே கூகுள் பஸ்
வசதியையும் இணைத்தது. தற்போது கூகுள் ப்ளஸ்ஸில் முழு கவனம் செய்வதால்
கூகுள் பஸ் வசதியை மூடுவதற்கு முடிவெடுத்துள்ளது
இன்னும் சில வாரங்களில் இது நிரந்தரமாக
மூடப்பட்டுவிடும். நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுகப்பத்திவரும்
அதேவேளையில் தனது பல்வேறு வசதிகளை மூடிவருகிறது கூகுள் தளம். மூடப்போகும்
வசதிகளில் சில:
1. Code Search:
இணையத்தில் உள்ள திறந்த மூல குறியீடுகளை(Open Source Codes) தேடுவதற்கு
பயன்பட்ட Code Search என்னும் தேடுபொறி வசதி. இது 2012 ஜனவரி 15ஆம் திகதி
மூடப்படுகிறது.
2. Jaiku: இது ட்விட்டர்
போன்ற Micro Blogging தளம். இதனை 2007ஆம் வருடம் கையகப்படுத்தியது கூகுள்.
இதுவும் 2012 ஜனவரி 15ஆம் திகதி மூடப்படுகிறது.
3. Google Labs: கூகுளின் புதிய திட்டங்களை(Projects) சோதனை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட கூகுள் லேப் தளம் இன்று மூடப்பட்டுவிட்டது.
4. Aardvark: இது சமூக
தேடுபோறியாகும்(Social Search Engine). இங்கு நம்முடைய கேள்விகளை
கேட்கலாம். பதில் தெரிந்தவர்கள் பதில் அளிப்பார்கள். Yahoo Answers தளம்
போன்று. இந்த தளத்தை 2010ஆம் ஆண்டு கையகப்படுத்திய கூகுள் தளம் விரைவில்
இதனை மூடப்போகிறது.
5. Google Pack: பல்வேறு
பயனுள்ள மென்பொருட்களை பதிவிறக்கம் செய்ய பயன்பட்டு வந்த கூகுள் பேக் தளம்
இவ்வசதியை நிறுத்திவிட்டது. ஆனால் முக்கிய மென்பொருட்களை பதிவிறக்கம்
செய்வதற்கான சுட்டியை தந்துள்ளது. இன்னும் நிறைய வசதிகளை மூட
முடிவெடுத்துள்ளது.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» அஸ்தமனத்தை நோக்கி Google Buzz - பதிவுகளை மீட்க கூகுள் தரும் புதிய வசதி
» 9/06/2011 Google Dictionary சேவையை நிறுத்தியது கூகுள் நிறுவனம் காரணம்?
» கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ‘பேசும் காலணிகள்’!
» Running the fastest taxi driver robot: Google is preparing to ...!டிரைவர் இல்லாமல் ஓடும் அதிவேக ரோபோ டாக்சி: கூகுள் நிறுவனம் தயாரிக்கிறது...!
» Google Buzz Launch Event

Permissions in this forum:
You cannot reply to topics in this forum