Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
15 வயது இளம் பெண் 6 வது மாடியிலிருந்த குதித்துத் தற்கொலை! (காணொளி இணைப்பு)
Page 1 of 1
15 வயது இளம் பெண் 6 வது மாடியிலிருந்த குதித்துத் தற்கொலை! (காணொளி இணைப்பு)
பரிஸ் 18 இலுள்ள rue
Stephenson இல் வியாழக்கிழமை ஒரு 15 வயது இளம் பெண் 6 வது மாடியிலிருந்த
குதித்துத் தற்கொலை செய்துள்ளர். இந்தப் பெண் மோசமான உளவியவியற்
சித்திரவதைகளுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்தப் பெண்ணுடன் சிலகாலமாக சக மாணவிகள் சிலர் பெரும் வாய்த்தகராறுகள்
செய்துள்ளனர். தற்கொலை செய்வதற்கு முன்னரும் கிட்டத்தட்ட 15 இலிருந்து 20
பேர் வரையாக இவரது கல்லுரிப் பெண்கள் இவர் வீட்டிற்குள் நுழைந்து பெரும் மன
உளைச்சலைக் கொடுத்துள்ளனர்.
தகராறின் போது உள்ளே இருந்த இவரது சகோதரர்களின் வாக்குமூலத்தின் படி
வந்த பெண்கள் “ நீயாக உனது வாழ்வை முடித்து விட்டால் நல்லது. இல்லையென்றால்
உனது உடல் சித்திரவதைக்கு உள்ளாகும்” என்று மிரட்டிச் சித்திரவதை
செய்துள்ளனர். இவர்களை அந்தக் கட்டிடத்தின் காவற் பொறுப்பாளர் (gardienne)
சென்று வெளியேற்றியுள்ளார்.
இவர்கள் சென்ற சிறிது நேரத்தில் 6ம் மாடியிலுள்ள இவரது வீட்டிலிருந்து
யன்னலினால் குதித்துத் தற்கொலை செய்துள்ளார். தன் கண்களைக் கட்டியபடி
குதித்துத் தற்கொலை செய்ததாகக் நேரில் கண்ட சாட்சியங்கள் கூறியுள்ளனர்.
அந்தச் சமயத்தில் பெண்ணின் தாயார் உடைகள் துவைக்க வெளியே
சென்றிருந்துள்ளார்.
தற்கொலை நடந்து சிறிது நேரத்திலேயே பலரின் சாட்சியங்களின் அடிப்படையில்
சமவயதுள்ள 5 பெண்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்காகக் கொண்டு
சென்றுள்ளனர்.
இவ்விசாரணையை சிறு வயதினர்க்கான விசேட காவற்துறை (brigade de protection
des mineurs) பொறுப்பேற்றுள்ளது. இறந்த பெண் உபயோகித்த கணினியும் இவரின்
சில கடிதங்களையும் காவற்துறையினர் கொண்டு சென்றுள்ளனர்.
விசராணைகளின் ஆரம்பக் கட்டத்தில் சில சமூகத் தளங்களில் (Facebook,
messenger etc…)ஏற்பட்ட முரண்பாடுகளே தற்கொலை வரை தூண்டியுள்ளதாகத்
தெரியவந்துள்ளது.
ஒரு சகமாணவியை உளவியற் பலாத்காரம் செய்து தற்கொலை செய்ய வைக்குமளவிற்கு இளமனங்களில் வக்கிர எண்ணங்கள் துளிர் விட்டுள்ளன.
சமூகத்தளங்களில் பிள்ளைகளுக்கு விடப்படும் சுதந்திரமும் ஒரு வயதின்
பின்னர் பிள்ளையின் விடயங்களைக் கவனிக்காது அவர்களைத் தனித்தியங்க விடும்
இந்த கலாச்சார நாகரிகமும் சில பிள்ளைகளின் செயல்களும் எண்ணங்களும்
வக்கிரமாகவும் வன்முறையாகவும் மாறத் தூண்டும் காரணிகளாக அமைந்து
விடுகின்றன.
எமது வளர்ப்பு முறைகளில் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கும் வரை
பெற்றோர் கண்ணும் கரத்துமாக வளர்ப்பதைப் பிள்ளைகளும் விரும்புவதில்லை.
மேற்கத்திய நாகரிகம் அதை விமர்சிக்கவும் தவறுவதில்லை.
ஆனால் அந்தப் பெற்றோரின் கரிசனையும் பொறுப்புமே எம் பிள்ளைகளை இப்படியான
விபத்துக்ளிலும் சீரழிவுகளிலும் சிக்காமல் காப்பாற்றுகிறது என்பதை இவர்கள்
உணரப் போவதில்லை.
[You must be registered and logged in to see this link.]
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» இளம் பெண் 70 வயது கிழவியான விசித்திரம்!(படங்கள் இணைப்பு)
» பெற்றோலுக்கு அடிமையான இளம் பெண்! (அதிர்ச்சிக் காணொளி இணைப்பு)
» வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண்
» 17 வயது இளம் பெண் கற்பழிப்பு: எம்.எல்.ஏ மகனின் லீலை அம்பலம்
» 451 நாட்கள் மரத்திலிருந்து இறங்காமல் காட்டுக்காக போராடும் பெண் (காணொளி இணைப்பு)
» பெற்றோலுக்கு அடிமையான இளம் பெண்! (அதிர்ச்சிக் காணொளி இணைப்பு)
» வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண்
» 17 வயது இளம் பெண் கற்பழிப்பு: எம்.எல்.ஏ மகனின் லீலை அம்பலம்
» 451 நாட்கள் மரத்திலிருந்து இறங்காமல் காட்டுக்காக போராடும் பெண் (காணொளி இணைப்பு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum