Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சென்னை மாநகராட்சி தேர்தல் : ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
Page 1 of 1

சென்னை: சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் உள்ள அனைத்து
வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவை முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய
வேண்டும் என்று மாநில தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பதற்றமான பகுதிகளில் வெளிமாநில அதிகாரிகளை பார்வையாளர்களாக நியமிக்க
வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் வரும் 17
மற்றும் 19 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது.
முதல்கட்டமாக சென்னை உள்ளிட்ட 10 மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 259
பேரூராட்சிகளில் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை
மாநில தேர்தல் கமிஷன் தீவிரமாக செய்து வருகிறது.
இந்நிலையில்,
உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்த கோரி சென்னை மாநகராட்சியில் போட்டியிடும்
திமுக வேட்பாளர்கள் 200 பேர், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த
மனுக்களை தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் நேற்று
விசாரித்தனர். திமுக வேட்பாளர்கள் சார்பாக வக்கீல்கள் என்.ஜோதி, பிரபாகரன்,
வில்சன் ஆகியோர் ஆஜராகி, தேர்தலை நியாயமாக, நேர்மையாக நடத்த வேண்டும்.
இதில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. வாக்குப்பதிவை வீடியோ படம் எடுக்க
வேண்டும். வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகளை பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும்.
மத்திய போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும்ÕÕ என்றனர்.
மாநில தேர்தல்
கமிஷன் சார்பாக ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், ÔÔஉள்ளாட்சி தேர்தல்
நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தப்படும். இதுதொடர்பாக அனைத்து
நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பூத்களிலும் வீடியோ வசதி
ஏற்படுத்த முடியாது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் மட்டுமே வீடியோ
எடுக்கப்படும் என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இன்று
தீர்ப்பு அளிப்பதாக அறிவித்தனர். அதன்படி இன்று இந்த வழக்கில் நீதிபதிகள்
தீர்ப்பு அளித்தனர். தீர்ப்பு விவரம் வருமாறு:
சென்னை
மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கான வாக்குச்சாவடிகள் அனைத்திலும்
வாக்குப்பதிவை வீடியோ படம் எடுக்க வேண்டும். மாநில தேர்தல் கமிஷன், தமிழகம்
முழுவதும் பதற்றமான இடங்களை கண்டறிந்து நாளைக்குள் அதிகாரபூர்வமாக
அறிவிக்க வேண்டும். அந்த இடங்களில் வாக்குப்பதிவை வீடியோ எடுக்க வேண்டும்.
வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா வைக்க வேண்டும். தேர்தல் பாதுகாப்புக்காக
கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர போலீசாரை தேர்தல் கமிஷன் வரவழைத்துள்ளது.
பதற்றமான இடங்களில் அவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். தேவைப்பட்டால் மத்திய
போலீஸ் பாதுகாப்பும் செய்ய வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக,
நியாயமாக நடத்த மாநில தேர்தல் கமிஷன் உத்தரவாதம் அளித்துள்ளது. அதை
உறுதியாக கடைபிடிக்க வேண்டும். பதற்றமான இடங்களில் வெளிமாநிலங்களில்
இருந்து வரவழைக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகளை பார்வையாளர்களாக நியமிக்க
வேண்டும். தேர்தல் முடிந்த பிறகு அவர்களிடம் அறிக்கை கேட்டு பெற வேண்டும்.
வாக்கு எண்ணிக்கையின்போதும் மேற்கண்ட உத்தரவை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு
தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
முதல்கட்ட பிரசாரம் நாளை ஓய்கிறது!
உள்ளாட்சி
தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் இடங்களில் நாளை மாலை 5
மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதையடுத்து வேட்பாளர்கள் இறுதிகட்ட வாக்கு
சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக கட்சித் தலைவர்களும்
பிரசாரம் செய்து வருகின்றனர். வாக்குப்பதிவுக்கு தேவையான ஏற்பாடுகளை மாநில
தேர்தல் கமிஷன் தீவிரமாக செய்து வருகிறது. பூத் சிலிப் விநியோகிக்கும் பணி
முடிவடைந்துவிட்டது.
மாநகராட்சி, நகராட்சி மற்றும்
பேரூராட்சிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன. இயந்திரத்தில் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம்
பொருத்தப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடிக்கு தேவையான அழியாத மை, வாக்குப்
பெட்டிகள், வாக்காளர் பட்டியல், தேர்தல் படிவங்கள், அரக்கு, முத்திரை போன்ற
பொருட்கள் அந்தந்த தேர்தல் அலுவலகங்களுக்கும், ஊராட்சி ஒன்றிய
அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன. அவை 16-ம் தேதி மாலை
வாக்குப்பதிவு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» தகவலை உறுதி செய்து கொண்டு நடவடிக்கை : தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
» சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது !
» கலெக்டர்களுக்கு தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு
» தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும்! – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
» கிரானைட் கொள்ளை பற்றி விசாரிக்க சகாயம் ஐ.ஏ.எஸ். தலைமையில் குழு-சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum