Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
Flash Flip Book செய்து பார்க்கலாமா?
3 posters
Page 1 of 1
Flash Flip Book செய்து பார்க்கலாமா?
Flash Flip Book
Flashbook அல்லது Flipbook எனப்படுவது மின்புத்தகங்களின் ஒருஅழகான, இயற்கையாகப் பக்கங்களைப் புரட்டிவாசிப்பது போன்ற தோற்றத்தை ஏற்பட்டுத்தும் ஒரு
புதிய வடிவமைப்பாகும். இந்த வடிவத்தில் இப்போது நிறைய தமிழ் சஞ்சிகைகள் வெளிவரத்தொடங்கியுள்ளன. இப்படியான மின்னூலொன்றை நாமும் செய்ய்லாமா?
உதாரணத்துக்கு
வலது இடது பக்ககீழ் மூலையில் மவுஸினால் சொடுக்கி பக்கங்களை புரட்டிப்பாருங்கள்
மிக இலகுவான வழிம்முறைகளைப் பார்ப்போம்.
முதலாவதாக எனக்குப்ப பிடித்த இலவச மென்பொருள்
http://www.goztun.com/products/flipflashalbumfree/
இது போட்டோவுக்கென்று ஆல்பம் தயாரிக்க உள்ளபோதும் Flipbook உருவாக்க சிறந்த மென்பொருள்
தரவிறக்கம் செய்துபாருங்கள்
இதற்கு வழிமுறைகள் கூறவேண்டிய அவசியமில்லை.
நீங்களாகவே செய்து கொள்ளலாம்.
கஷ்டமாக இருந்தால் கூறுங்கள். பதில் தருவேன்
மேலதிக மென்பொருட்கள் ( அனைத்தும் இலவசமாகச்செய்யும் முறை) தொடர்ந்து தருகிறேன்
***********************************************

kirikasan- உதய நிலா
- Posts : 30
Join date : 01/07/2011
Re: Flash Flip Book செய்து பார்க்கலாமா?
மிக இலகுவானது online pdf to Flipbook செய்யும் முறை. கீழ்க்காணும் முகவரியில் இலவசமாக உங்கள் PDF file ஆக இருக்கும் மின்னூலை Flip Book வடிவில் மாற்றிக்கொள்ளலாம்.
http://www.codebox.es/pdf-to-flash-page-flip
மேற்குறிப்பிட்ட முறையும் இனி பார்க்கவிருக்கும் முறையும், முதலாவதில் பார்த்துபோல ஒரே பைலாக இருக்காது. சில பைல்கள் சேர்ந்த கூட்டாக இருக்கும்.. இந்தவகை உங்கள் web pageல் Flip book போடுவதற்கு உகந்தவை.
இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் நாம் அசையும் படங்களையும் (SWF அனிமேஷன்) இங்கே சேர்த்து அசையும் படங்கள் உள்ள பக்கங்களை உருவாக்க முடிகிறது/
உதாரணத்துக்கு இங்கேபாருங்கள்
http://pageflip.hu/
http://www.flashpageflip.com/demos/free/
(8 ,9 ம் பக்கங்கள் பார்க்கவும்)
இதே போன்றதாக ஒரு flip book செய்யும் முறையை விபரமாகப் பார்ப்போம். முதலில் ஒரு சுகமான வழிமுறை

மேற்கூறப்பட்ட இணையத்தளத்தில் உங்கள் ஆக்கத்தை கொடுத்து ஒரு flip book செய்து கொள்ளுங்கள்.இந்த ஒரு தடவை கிடைக்கும் file களை வைத்து எப்படி வேறு புத்தகங்கள் சேய்வதுஎன முதலாவதாகவும்
அந்த மின்புத்தகம் இல்லாமல் வேறு மென்பொருள்கள் மூலம் நாமாகவே அதுபோன்ற புத்தகம் செய்வது எப்படியென்று அதன்பின்னும் பார்ப்போம்
http://www.codebox.es/pdf-to-flash-page-flip#
மேற்கூறப்பட்ட இணையத்தளத்தில் உங்கள் ஆக்கத்தை கொடுத்து ஒரு flip book செய்து கொள்ளுங்கள். தரவிறக்கியதும் ஒரு folder க்குள் பல ஆவணங்கள் கிடைக்கும்.
அவற்றுள்
index.html ,
book.swf ,
swfobject.js ,
Data ,
log.txt
ஆகிய 5 பைல்கள் காணப்படும். இவற்றுள் index.html ஐ அல்லது book.swf ஐ கிளிக் செய்து மின்னூலை பார்வையிடலாம்..
இதற்குள் காணப்படும் 5 பைல்களில் Data என்னும் Folder ஐ திறவுங்கள் அதற்குள் இரண்டு விடயங்கள் உண்டு. . ஒன்று Pages எனப்படும் போல்டர்.
இன்னொன்று pages.xml எனப்ப்டும் பைல்
. இதில் Pages க்குள் புத்தகத்திற்கான பக்கங்கள் உண்டு. . அவற்றின் அட்டவணை pages.xml ல் நிரைப்படுத்தி காணப்படுகிறது இந்த இரண்டிலும் மாற்றம் செய்தால் போதும்.
(தொடரும்)

பெரிதாக கட்டுரை விளக்கம் இருக்கிறதே நிறையச்செய்ய வேண்டுமோ என்று பயந்துவிடாதீர்கள் கூடிய விளக்கம் கொடுப்பதற்காக நிறைய எழுதிவிட்டேன் செயல்முறை மிகச்சிறிது
சரி இப்போது இன்னொரு மின்னூல் செய்து கொள்வோம்
மேற்கூறிய 5 file களினுள்ளும் மற்றைய நான்கையும் மறந்துவிட்டு data வை மட்டும், எடுத்துக்கொள்வோம். இதை திறந்தால் உள்ளே மின்னூலில் பக்கங்கள் கொண்ட போல்டரும் அதை பட்டியலிட்ட xml file ஒன்றும்காணப்ப்டும் என்றுபார்த்தோம்.
1 pages ல் செய்யும் மாற்றம்
முதலில் போல்டரைத் திறந்துபார்த்தால் அதற்குள் swf வடிவத்திலான பக்கங்கள் காணப்படும் (இதென்ன ஒன்றும் புரியவில்லையே என்று பயந்துவிடாதீர்கள்! புரியாவிட்டாலும் செய்துபாருங்கள் மிக சுலபம்)
உங்கள் புத்தக பக்கங்கள் swf என்னும் வடிவத்துக்கு மாற்றப்ப்ட்டு இதற்குள் காணப்ப்டுகிறது. அவ்வளவுதான். இதற்குள் இருக்கும் பக்கங்களுக்குபதிலாக வேறு புதிய பக்கங்களை இதற்குள் வைத்துவிட்டால்
புதிய புத்தகம் தயார்.
************************************************************************************************************************************************
ஆனால் எப்படி swf ஆக மாற்றுவது என்று கேட்கிறீர்களா?
இதோ ஒரு இலவசமென்பொருள்
http://www.swftools.org/
Pdf file ஐ இந்த swftools க்குள் load செய்த பின்னர் menu வில் edit/ options /viewer ல் ஆக இறுதியாக உள்ள no viewer ஐ தெரிவுசெய்யவேண்டும்
அதன்பின் menu வில் File/Save SWF / One Page per File ஐ கிளிக் பண்ணி அதன் இறுதியில் குறியிட்டபின்னர் அதன்கீழே உள்ள all pages ஐ கிளிக் செய்து சேமித்து வைக்கும்படி கட்டளையிட்டால் ஒவ்வொரு பக்கமும் தனிதனியாக swf file ஆக சேமித்து தரும்.
சேமிக்கமுன் என்ன பெயரில் சேமிப்பது என்னும் இடத்தில் 1 என்ற இலக்கத்தைக் கொடுத்தால்
1.swf , 2 swf ..... என்னும் ரீதியில் சேமித்து வைக்கும் அல்லது பின்னர் பெயர்களை மாற்ற வேண்டும் .
(Pdf file Load செய்தவுடன் அந்த பக்கங்களின் அளவு என்ன என்பதை பார்த்து குறித்துக்கொள்ளுங்கள் இது பின்னர் தேவைப்படும்)
*****************************************************************************************************************************************
இப்போது பக்கங்கள் தயார் அடுத்ததாக xml file க்கு வருவோம்
இனி page.xml ஐ வலது பட்டனால் கிளிக் போட்டு open with notepad ஐ தெரிவு செய்து Edit பண்ண கூடியதான நிலையை அடையவும்
1. அது இப்படி காட்யளிக்கும் இங்கே உங்கள் file நீள அகலத்தை சரியாக மாற்றிக்கொள்ளுங்கள். (width , Height )
2. அடுத்ததாக உங்கள் swf File களின் பட்டியலில்
page src='data/pages/1.swf'/
(page source -எங்கிருந்து படமெடுத்துக்கொள்வது என்பதற்கான அறிவுறுத்தல்,
data போல்டருக்குள் உள்ள pages என்னும் இன்னொரு போல்டருக்குள் 1.swf என்னும் பக்கத்தை முதலாவதாக எடுத்துக்கொள்ள அறிவுறுத்தல் கணினிக்கு)
இதில் நீங்கள் எத்தனை பக்கம் வைத்தீர்களோ அத்தனை வரிகள் உண்டா எனப்பார்த்து தேவையாயின் குறைத்தோகூட்டியோ கொள்ளுங்கள் உங்கள் swf
பக்கங்களின் பெயரும் இதுவும், தொகையும் ஒன்றாக இருக்கவேண்டும்
3. color chart ஐ இங்கே பார்த்து விருப்பப்படி மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் . save செய்துவிட்டு index.html ஐ அல்லது book.swf ஐ கிளிக் செய்து மின்னூல் வேலைச் செய்கிறதா எனக் பரிசோதித்துப்பாருங்கள்
கலர்:
http://www.pagetutor.com/common/bgcolors1536.png
இந்த swf பைல்களூடே உங்கள் அனிமேசன் swf பைல்களை உட்புகுத்தினீர்கள் animated pages மின்னூலில் காணலாம்
animated pages உள்ள மாதிரி Flip book . புரட்டிப் பாருங்கள்
இந்தப்படத்தில் உள்ளதுபோன்ற புத்தகமே அடுத்தாக செய்யப்போகிறோம்
(தொடரும் )

Similar topics
» Flash Beginners Tutorial video Course
» கப்பல்களைப் பார்க்கலாமா
» ராஜபக்ஷவை அமெரிக்க அரசு கைது செய்து, விசாரணை செய்து நீதியின் முன் நிறுத்தவேண்டும்
» உங்கள் தெருவை 360 டிகிரி கோணத்தில் ஆன் லைனில் பார்க்கலாமா?
» Quran Flash Version (full)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum