TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Jun 25, 2024 11:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


Gmail ல் இருந்தவாறு Facebook, LinkedIn, Twitter நண்பர்களை கையாளுங்கள்

Go down

Gmail ல் இருந்தவாறு Facebook, LinkedIn, Twitter நண்பர்களை கையாளுங்கள்  Empty Gmail ல் இருந்தவாறு Facebook, LinkedIn, Twitter நண்பர்களை கையாளுங்கள்

Post by மாலதி Tue Oct 04, 2011 8:07 am

Smartr Inbox for Gmail from Smartr on Vimeo.

[You must be registered and logged in to see this link.] from [You must be registered and logged in to see this link.] on [You must be registered and logged in to see this link.].




மேலுள்ள வீடியோவை பார்க்கும்போதே இதன் முக்கியத்துவம் புரியும்.இது ஒரு Gmail க்கான email tool ஆகும்.உங்கள் electronic communications கள் அனைத்துக்கான central hub ஆக இந்த tool செயற்படும்.





free add-on ஆக உங்கள் உலாவியில் இணைப்பதன் மூலம் நீங்கள் இந்த வசதியை அனுபவிக்கலாம்.




உங்களிடம் Firefox 3.6+, Google Chrome, or Safari வகை உலாவியும் Gmail account உம் இருந்தால் போதும்.




Gmail ல் இருந்தவாறு Facebook, LinkedIn, Twitter நண்பர்களை கையாளுங்கள்  Smartr-for-gmail-5221374




இதனை நிறுவ இங்கே செல்லவும். நிறுவிய பின் உங்கள் Gmail சென்றால் அதன் side bar ல் பின்வருமாறு தெரியும்.




Gmail ல் இருந்தவாறு Facebook, LinkedIn, Twitter நண்பர்களை கையாளுங்கள்  Inbox+%25281%2529+-+rss4sk%2540gmail.com+-+Gmail




Create an Account என உள்ள இடத்தில் சுட்டி உங்களுக்கென ஒரு பயனர் கணக்கை
ஆரம்பியுங்கள்.இதன்போது வழங்கும் மின்னஞ்சல் முகவரியும் உங்கள் ஜிமெயில்
முகவரியும் ஒத்ததாக இருக்கட்டும்.




உங்களுக்கென பயனர் கணக்கை தொடங்கியவுடன் முதலில் உங்கள் ஜிமெயில் Contacts ஐ
Access பண்ண கேட்கும். அனுமதியுங்கள். இவ்வாறே ஏனைய Facebook, LinkedIn,
Twitter க்கும் செய்யுங்கள்.







இதிலுள்ள வசதிகளை ஒவ்வொன்றாக இனி பார்ப்போம்.




  • உங்களுடன் Gmail ,Facebook, LinkedIn, Twitter மூலம் இறுதியாக தொடர்பு கொண்டவர்கள் அதில் top நிலையிலுள்ளவர்களை அறியலாம்.







Gmail ல் இருந்தவாறு Facebook, LinkedIn, Twitter நண்பர்களை கையாளுங்கள்  Product_screenshot_gmail1







  • ஒவ்வொருவருடைய புரபைல் படத்தின் மீதும்
    கிளிக் செய்து அவர்களுக்கும் உங்களுக்கும் இடையில் பரிமாறப்பட்ட மின்னஞ்சல்
    செய்திகள் தகவல்கள் அனைத்தினதும் வரலாறு பார்க்கலாம்.அத்துடன் முழு
    புரபைல் விபரத்தையும் அறியலாம்.

Gmail ல் இருந்தவாறு Facebook, LinkedIn, Twitter நண்பர்களை கையாளுங்கள்  Product_screenshot_gmail3




Gmail ல் இருந்தவாறு Facebook, LinkedIn, Twitter நண்பர்களை கையாளுங்கள்  Product_screenshot_gmail4







  • கடந்த காலத்தில் உங்களுக்கும் நண்பர்களுக்கும் இடையில் பரிமாறப்பட்ட
    மின்னஞ்சல்களை அடிப்படையாக கொண்டு வேகமாகவும் எளிமையாகவும் புதிய
    மின்னஞ்சல்களை உருவாக்கவும் அவற்றை Cc , Bcc ஆகவும் அனுப்பலாம்.

Gmail ல் இருந்தவாறு Facebook, LinkedIn, Twitter நண்பர்களை கையாளுங்கள்  Product_screenshot_gmail5







  • முதல் இறுதி எழுத்துக்களை ரைப் செய்து நண்பர்களை கம்பனிகளை சுலபமாக தேடி கண்டறியலாம்.

Gmail ல் இருந்தவாறு Facebook, LinkedIn, Twitter நண்பர்களை கையாளுங்கள்  Product_screenshot_gmail6







  • இந்த sidebar தேவைப்படாத போது சுருக்கி விடலாம்

Gmail ல் இருந்தவாறு Facebook, LinkedIn, Twitter நண்பர்களை கையாளுங்கள்  Product_screenshot_gmail7




இவ்வளவு வசதிகளையும் நீங்கள் Gmail ல் இருந்தபடி Facebook, LinkedIn,
Twitter பக்கம் அடிக்கடி செல்லாமல் அங்குள்ள நண்பர்களுடனும் அனுபவிக்கலாம்.










Also download for:




  • Outlook
  • Android
  • BlackBerry
  • iPhone

ஆகியவற்றில் பயன்படுத்த இதன் கட்டண மென்பொருளை கொளவனவு செய்யுங்கள்.


ஜிமெயிலுக்கு மட்டுமே தற்போது இச்சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.




[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum